Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


ரகசிய கணவருக்காக சான்ஸ் கேட்கும் அனன்யா

Posted:

எங்கேயும் எப்போதும், நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இருவருக்கும் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம்  நிச்சயமானது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று சர்ச்சை கிளம்பியதால் அனன்யா குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர். ஆனால்  ஆஞ்சநேயாவை ...

அப்பா வேடங்களுக்கு சத்யராஜ் ரெஸ்ட்

Posted:

வில்லனாக நடித்து ஹீரோவாக வளர்ந்தவர் சத்யராஜ். புது ஹீரோக்களின் வரவால் சீனியர் நடிகர்களின் வாய்ப்பு பாதிக்கப்பட்டதுபோல் சத்யராஜுக்கு  வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் கல்லூரி பேராசிரியராக குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ...

ரகசிய திருமணம் செய்த லைப் ஆப் பை ஹீரோயின் அலறல்

Posted:

லைப் ஆப் பை பட ஹீரோயின்   காதலனை திடீர் திருமணம் செய்துகொண்டார். இது பற்றி கேட்டபோது அவர் பதில் கூற மறுத்து அலறினார்.டைரக்டர் ஆங் லீ இயக்கிய படம் லைப் ஆப் பை. புதுச்சேரியை ...

மாஜி காதலர்கள் சிம்பு -நயன்தாரா சேர்ந்து நடிக்கும் காட்சி படமாகிறது

Posted:

மாஜி காதலர்கள் சிம்பு நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது. சிம்பு, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்த படம் வல்லவன். நெருங்கி  பழகிவந்த சிம்பு, நயன்தாரா காதல் ஜோடிகளாகவும் வலம் வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் ...

மோதலை தவிர்க்க விஐய் - அஜீத் ரசிகர்கள் புது டெக்னிக்

Posted:

அஜீத்-விஜய் படங்கள் பொங்கலன்று ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் மோதலை தவிர்க்க ரசிகர்கள் புதுடெக்னிக் கடை பிடிக்கின்றனர். அஜீத் நடித்திருக்கும் படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டு செய்திருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய் நடித்துள்ள ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online