Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


நடிகை ஸ்ருதி ஹாசன் ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்

Posted:

நடிகை ஸ்ருதி ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு நேற்று ஸ்ருதி ...

ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்ட அஜீத்

Posted:

கால் எலும்பில் ஏற்பட்ட காயத்துக்கான ஆபரேஷனை மீண்டும் தள்ளிப்போட்டார் அஜீத். விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் பட ஷூட்டிங் துபாயில் நடந்தபோது கார் சேஸிங் காட்சியில் நடித்தார் அஜீத். வேகமாக ஓடும் காரின் முன்பக்கத்தில் நின்றபடி ...

தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல் அகர்வால்

Posted:

தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல் அகர்வால். ஹீரோயின்களுக்குள் போட்டி அதிகரித்து வருகிறது. கால்ஷீட் பிரச்னை, சம்பள வித்தியாசத்தால் ஒருவர் வாய்ப்பை மற்றொரு ஹீரோயின் பறிக்கும் நிலை உள்ளது. டோலிவுட்டில் வம்சி இயக்கத்தில் ராம் சரண் ...

பிரியங்கா சோப்ரா வழியில் பிரியாமணி

Posted:

பிரியாமணி புத்தாண்டை பாங்காக்கில் கொண்டாடினார். ஷாப்பிங், கிளப் விசிட், விலங்குகள் பூங்கா என பொழுதை ஜாலியாக கழித்தவர் தனது கையில் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார். டேடிஸ் கேர்ள் (அப்பா பொண்ணு) என்ற வாசகம் இடம்பெறும் வகையில் ...

காதலனை மணக்கிறார் மேக்னா? தந்தை அதிர்ச்சி

Posted:

தமிழ் நடிகை மேக்னா ராஜ் கன்னட நடிகரை மணக்க உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்திருப்பவர் மேக்னா ராஜ். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து ...

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்து

Posted:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் ரஹ்மான். சினிமா மற்றும் அரசியல் பற்றி அவர் கூறியதாவது: ஒவ்வொருவரும் அவரவர் ...

என் குணத்துக்கு நேர்மாறானவர் சைந்தவி ஜி.வி.பிரகாஷ் சொல்கிறார்

Posted:

என் குணத்துக்கு நேர்மாறானவர் என் மனைவி சைந்தவி என்றார் ஜி.வி.பிரகாஷ்குமார். வெயில் பட இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது பென்சில் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது: என் மனைவி சைந்தவிக்கு ...

நடிகர் உதய்கிரண் தூக்கிட்டு தற்கொலை திரையுலகினர் அதிர்ச்சி

Posted:

நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய் படத்தில் நடித்தவர் உதய்கிரண் (33). பெண் சிங்கம், வம்புசண்ட ஆகிய படங்களிலும் ...

பொங்கலுக்கு வருகிறது கலவரம்

Posted:

யுனிவர்சல் புரொடக்ஷன் தயாரித்திருக்கும் படம், கலவரம். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சத்யராஜ் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். மற்றும் அஜய் ராகவ், குட்டி, யாசர், தணிகல பரணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு பி.சந்திரன், இசை ...

அரசியல் கதையில் நடிக்கிறார் நஸ்ரியா

Posted:

பிளஸ்சி இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார் நஸ்ரியா. இது அரசியல் கதை என்று கூறப்படுகிறது.தமிழில், நேரம், நய்யாண்டி படங்களில் நடித்துள்ள நஸ்ரியா கூறியதாவது:மலையாளத்தில் பிளஸ்சி இயக்கும் படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கிறேன். படத்தின் ...

நீ என் உயிரே பாடல் வெளியீடு

Posted:

ஸ்ரீ லட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன் சார்பில் நவரசன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், நீ எ ன் உயிரே. வைஷாலி ஹீரோயின். மோகன்-ஜீவன் ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளனர். விஜய் மந்த்ரா இசை அமைத்துள்ளார். இதன் ...

சாகசம் செய்தபோது மன்சூர் அலிகான் தலையில் தீப்பிடித்தது

Posted:

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கும் படம், அதிரடி. இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு, ஜி.சேகரன் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் சாகசங்கள் மேற்கொண்டார் மன்சூர் ...

3டியில் ஜாக்கிசான் படம்

Posted:

ஜாக்கி சான் நடித்துள்ள போலீஸ் ஸ்டோரி 2013 படம் பொங்கலையொட்டி தமிழ்நாட்டில் ரிலீசாகிறது. சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் வெளியிடுகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:இதுவரை 150 படங்களுக்கு மேல் வினியோகம் செய்திருக்கிறோம். ஜாக்கி சானின் ...

25 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்

Posted:

நடிகர் ஜீவா தனது 30வது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 25 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை வழங்கினார்.  பின்னர் அவர் பேசியதாவது:சினிமாவுக்கு வந்து பத்து வருடமாகிறது. தயாரிப்பாளர் ...

வா டீல் ஆனது டீல்

Posted:

பெதர் டச் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹேமந்த் தயாரிக்கும் படம், டீல். அருண் விஜய், கார்த்திகா, சுஜா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சிவஞானம் இயக்குகிறார். இந்தப் படத்தின் தலைப்பு வா டீல் என்று இப்போது ...

விஷால் லட்சுமி மேனன் முத்தக் காட்சி ஏன்

Posted:

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் விஷால் பிலிம் பேக்டரியும் இணைந்து தயாரிக்கும் படம், நான் சிகப்பு மனிதன். பாண்டியநாடு படத்துக்குப் பிறகு இதிலும் விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கின்றனர். திரு இயக்குகிறார். ரிச்சர்ட் ...

ஆர்.கண்ணன் இயக்கும் சக்கரை

Posted:

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் இப்போது இயக்கும் படத்துக்கு சக்கரை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை குளோபல் இன்போடெயின்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online