Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


டைரக்ஷனுக்கு சந்தோஷ் சிவன் முழுக்கு

Posted:

சந்தோஷ் சிவன் படம் இயக்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கடந்த 20 வருடமாக பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு துப்பாக்கி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தற்போது ...

அசினை ஓரம் கட்டியது பாலிவுட்

Posted:

அசினை பாலிவுட் இயக்குனர்கள் ஓரம் கட்டினார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த அசின் கஜினி ரீமேக்கில் நடிப்பதற்காக மும்பை பறந்தார். ஆமிர்கான் ஜோடியாக நடித்த அப்படம் வெற்றிபெற்றது. இதையடுத்து மளமளவென அசினுக்கு வாய்ப்புகள் ...

ஐஸ்வர்யா ராயுடன் இணையும் ஸ்ருதிஹாசன்

Posted:

கடல் படத்தையடுத்து மணிரத்னம் தமிழ், தெலுங்கில் புதிய படம் இயக்குகிறார். இதில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, பஹத் பாசில் நடிக்க உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் இப்படம் மூலம் ரீ ...

ஹீரோவாக மாறிய டெக்னீஷியன்கள்

Posted:

டெக்னீஷியன்களே ஹீரோக்களாக நடிக்கும் படம் கள்ளப்படம். இதுபற்றி இயக்குனர் ஜெ.வடிவேல் கூறியதாவது: புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் கூத்து ...

கர்ப்பிணி வேடம் நயன்தாரா குளறுபடி

Posted:

கர்ப்பிணி வேடத்தை நயன்தாரா ஏற்க மறுத்ததால் அதில் இயக்குனர் சில மாற்றங்களை செய்தார். இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இப்படம் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் வித்யா பாலன் ...

இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

Posted:

இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் ஜெபதாஸ் பாண்டியன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: இசையமைப்பாளர் அனிருத் ...

நஸ்ரியாவுக்கு ஆகஸ்டில் திருமணம்

Posted:

நஸ்ரியா- பஹத் பாசில் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்தவர் நஸ்ரியா. இவருக்கும் மலையாள நடிகரும் இயக்குனர் பாசிலின் மகனுமான நஸ்ரியாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருந்தது. ...

ஒரு மோதல் ஒரு காதல் பாடல் வெளியீடு

Posted:

கன்டன் கியர் அப் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரமணன் தயாரிக்கும் படம், ஒரு மோதல் ஒரு காதல். விவேக், மேகா பர்மன் நடிக்கிறார்கள். பாடலாசிரியர் பிறைசூடன் மகன் கே.ஆர்.கெவின் இசை அமைத்துள்ளார். யுகா ஒளிப்பதிவு. கீர்த்தி ...

இயக்குனர் ஆனார் டேனியல் பாலாஜி

Posted:

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி இயக்குனர் ஆகிறார். காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு உட்பட ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை ...

மலையாள வாய்ப்பு இனியா விளக்கம்

Posted:

தமிழில் வாகை சூடவா, மவுன குரு, அம்மாவின் கை பேசி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை இனியா. அவர் கூறியதாவது:தற்போது மது இயக்கும் மலையாள படத்தில் நடித்து வருகிறேன். தேசிய விருது ...

மீகாமனில் ஹன்சிகா

Posted:

சேட்டை படத்துக்குப் பிறகு ஆர்யா ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் ஹன்சிகா. நேமிசந்த் ஜெபக் சார்பில் வி.இதேஷ் ஜெபக் தயாரிக்கும் படம், மீகாமன். தடையறத் தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online