Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


வாணி கபூருக்கு நக்கலாக பெயர் சூட்டிய சிம்ரன்

Posted:

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் வாணி கபூருக்கு நக்கலாக பெயர் சூட்டினார் சிம்ரன். பாலிவுட், மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு படை எடுக்கும் ஹீரோயின்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் வாணி கபூர். ஆஹா கல்யாணம் என்ற படத்தின் ...

கார் மீது பஸ் மோதல் உயிர் தப்பினார் குஷ்பு

Posted:

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நடிகை குஷ்பு நேற்று காலை தனது சொகுசு காரை ஓட்டிச் சென்றார். சிக்னலுக்காக காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த மாநகர பஸ் அவர் கார் மீது மோதியது. இதில் ...

அப்பா நடிகர் மூலம் வில்லன் வாரிசுக்கு அடித்த லக்

Posted:

நடிக்க சான்ஸ் கேட்டு  நேர்முக தேர்வுக்கு சென்றார் வில்லன் நடிகர் நாசர் மகன் பாஷா. பல்வேறு படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் நாசர். இவரது மகன் பாஷா இசை அமைப்பாளர் ஆகும் எண்ணத்துடன் ...

சிம்பு தங்கைக்கு கல்யாணம்

Posted:

இயக்குனர் டி.ராஜேந்தர், உஷாவுக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். தந்தைபோல் சிம்பு நடித்து வருகிறார். குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இலக்கியா எம்.பி.ஏ. படித்து வந்தார். சிம்புவிடம் ...

இளையராஜாவின் போட்டோவை திருட நினைக்கும் பாலா

Posted:

இளையராஜா எடுத்த போட்டோவை திருட திட்டம் போட்டுள்ளதாக பாலா கூறினார். அதர்வா நடித்த பரதேசி படத்துக்கு பிறகு புதிய படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் பாலா. விக்ரம் நடித்த சேது, விக்ரம், சூர்யா இணைந்து ...

நீச்சல் உடையில் பிரணிதா போட்டோ ஷூட்

Posted:

கவர்ச்சியாக நடிக்க தயங்கி வந்த பிரணிதா துணிச்சலான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில் சகுனி படத் தில் அறிமுகமானவர் பிரணிதா. தமன்னா, ஹன்சிகா அளவுக்கு கல ராக இருந்தாலும் அவர்களைப்போல் வரவேற்பு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online