Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


பாக்யராஜ் படத்துக்கு 4 நாட்டிலிருந்து வில்லன்கள்

Posted:

டைரக்டர் கே.பாக்யராஜ் நடிக்கும் படத்திற்காக 4 நாடுகளை சேர்ந்த வில்லன்கள் நடிக்கின்றனர். கதாபாத்திரங்களின் பெயரை டைட்டிலாக வைப்பது பல காலமாக நடக்கிறது. அந்த வரிசையில் மாணவர்கள் 3 பேர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு அவர்கள் ...

நஸ்ரியா படத்துக்கு லவ் என டைட்டில் வைக்கவில்லை

Posted:

நஸ்ரியா, பஹத் பாசில் நடிக்கும் படத்துக்கு லவ் என்ற பெயர் வைக்கவில்லை என கூறினார் பெண் இயக்குனர். மலையாள பட இயக்குனர் அஞ்சலி மேனன் புதிய படம் இயக்கி வருகிறார். இதில் பஹத் பாசில், ...

ஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை

Posted:

ஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உள்ளனர். தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் இதனால் சில சமயங்களில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டுவிட்டரில் கூறியிருந்தார். இதற்காக அவர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார். ...

ரீமேக் படங்களை தேடிப்பிடித்து நடிக்கவில்லை

Posted:

ரீமேக் படங்களை தேடிப்பிடித்து நடிக்கவில்லை என்றார் ஸ்ருதிஹாசன். தமிழில் குறைந்த அளவு படங்களிலேயே நடித்திருக்கும் ஸ்ருதி, தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். இரண்டு மொழிகளிலும் இதுவரை 4 ரீமேக் படங்களில் நடித்துள்ளதால் அவரை ...

அஜீத் படத்தை இயக்குகிறேனா? விஷ்ணுவர்தன் பதில்

Posted:

ஆரம்பம் 2 இயக்கப்போவதாக வந்த தகவல் குறித்து விஷ்ணுவர்தன் விளக்கம் அளித்துள்ளார். பில்லா படத்தில் அஜீத்தை இயக்கிய விஷ்ணு வர்தன் அதைத் தொடர்ந்து உருவான பில்லா 2 படத்தை இயக்கவில்லை. இதற்கிடையில் தெலுங்கு படம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online