Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


சூர்யா படத்துக்கு 3 முறை ஸ்கிரிப்ட் மாற்றினேன்-லிங்குசாமி பேட்டி

Posted:

சென்னை: சூர்யா நடிக்கும் Ôஅஞ்சான்Õ படத்தின் ஸ்கிரிப்ட்டை 3 முறை மாற்றினார் லிங்குசாமி.சூர்யா நடிக்கும் படம் 'அஞ்சான்Õ. லிங்குசாமி டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:சூர்யாவுடன் ஆனந்தம், சண்டக்கோழி உள்பட 3 படங்களில் ஏற்கனவே பணியாற்ற ...

தலைப்புகளில் எண்களை பயன்படுத்துவது ஏன்?

Posted:

ன்?சென்னை: சினிமா டைட்டில்களில் எண்களை வைக்கும் டிரெண்ட் அவ்வப்போது தலை நீட்டுகிறது. த்ரிஷா நடித்த படமொன்றுக்கு 'எனக்கு 20 உனக்கு 18' என்றும், தனுஷ் நடித்த படத்துக்கு '3Õ, பாடலாசிரியர் சினேகன் நடித்த படத்துக்கு ...

நடிப்பால் படிப்பு கெட்டுப்போச்சு-பாமா கவலை

Posted:

சென்னை: நடிப்பால் என் படிப்பு கெட்டுப் போச்சு என்றார் பாமா.எல்லாம் அவன் செயல், சேவற்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாமா. தற்போது மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:கடந்த சில வருடங்களாக ...

வனிதா-ராபர்ட் திருமணத்தில் சிக்கல்

Posted:

சென்னை: வனிதா - ராபர்ட் இணைவதில் சிக்கல் இருப்பதாலேயே அவர்கள் திருமணத்தை தள்ளிப்போட்டிருப்பதாக கூறப்படுகிறது.விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா. இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். டிவி சீரியல் நடிகர் ஆகாஷை ...

இயக்குனர் கண்டிஷனை மீறிய தனுஷ்

Posted:

சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் போட்ட கண்டிஷன மீறினார் தனுஷ்.ஷங்கர் உள்ளிட்ட சில டைரக்டர்கள் தங்கள் படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு கதையையோ, சீனையோ வெளியில் சொல்லக்கூடாது, படத்துக்காக போடப்பட்ட மேக்அப் ஸ்டில்லை ரிலீஸ் பண்ணக்கூடாது ...

இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன்-நஸ்ரியா உஷார்

Posted:

சென்னை: கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் நஸ்ரியா நாசிம். இதையடுத்து ...

ஃபஹத் பாசிலை மணக்கிறார் நஸ்ரியா

Posted:

மலையாளத்தில் ஹிட் நடிகர் ஃபஹத் பாசில். டைரக்டர் பாசில் மகன். 2013ல் மட்டும் 12 படங்களில் கமிட் ஆகி நடித்த மோஸ்ட் வான்டட் ஹீரோ.முன்பு, ஆண்ட்ரியாவைக் காதலிக்கிறேன் என்று பரப்பைக் கிளப்பியவர் இப்போது திருமணத்துக்குத் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online