Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


தமிழ் படம் இயக்கும் ஆஸ்திரேலிய இயக்குனர்

Posted:

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் தமிழ் படம் இயக்குகிறார். பழமையான இசை கருவி யாழ். இந்த பெயரில் தமிழ் படம் இயக்குகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்.எஸ்.ஆனந்த். அவர் கூறியதாவது: யாழ் என்பது இலங்கையின் பழமையான இசை கருவி. ...

மும்பையில் வீடு தேடும் டாப்ஸி

Posted:

தென்னிந்திய படங்களில் வாய்ப்பு குறைந்ததும், பாலிவுட்டுக்கு படையெடுக்கும் ஹீரோயின்கள் வரிசையில் இணைகிறார் டாப்ஸி. டெல்லியை சேர்ந்த இவர் தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார். வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ...

கல்யாணமா... அய்யய்யோ... ரொம்ப பதறுகிறார் பாவனா

Posted:

கல்யாணம் செய்து கொள்ளணும்னு நினைத்தாலே எனக்கு ரொம்ப பயமாக இருக்கு... என்கிறார் பாவனா.ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. எப்ப கல்யாணம் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது: தற்போது தமிழில் ...

நடிகைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மர வியாபாரி

Posted:

மர வியாபாரியிடம் ரூ.13 லட்சம் கடன் கொடுத்து விட்டு திருப்பி வாங்க முடியாமல் தவிக்கிறார் நடிகை சஞ்சனா. தனக்கு அந்த வியாபாரி கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகாரும் கொடுத்துள்ளார். தமிழில் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் ...

அஜீத்தின் அடுத்த படத்தில் அனுஷ்கா

Posted:

அஜீத் ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. விஜய், சூர்யா, ஆர்யாவுடன் ஜோடியாக நடித்த அனுஷ்கா, விரைவில் அஜீத் ஜோடியாக நடிக்க உள்ளார். சூர்யா படம் டிராப் ஆனதையடுத்து, அஜீத் நடிக்கும் படத்தை இயக்க ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online