கிருஷ்ணகிரியில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது Posted:  கிருஷ்ணகிரியில் நடந்த காதல் ஜோடிகளின் உண்மை கதை நீ என் உயிரே என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி வசனம் எழுதி இயக்கும் விகாஷ் லலித்ராஜா கூறியதாவது: கடந்த 2003ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடந்த நிஜ ... |
ஷூட்டிங் பர்மிஷனுக்காக தாதாவை நேரில் சந்தித்த சந்தானம் Posted:  தாதாவை நேரில் சந்தித்து ஷூட்டிங் பர்மிஷன் கேட்ட சந்தானத்துக்கு கண்டிஷன் போடப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் என காமெடி நடிகர்கள் ஹீரோக்களுக்கு நண்பர்களாக நடிக்கும்போது அவ்வப்போது தாதாக்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவதுபோல் காட்சிகள் வருவதுண்டு. ... |
பாலிவுட்டில் டம்மி பீஸ்: பிருத்விராஜ் கோபம் Posted:  பாலிவுட்டில் தன்னை டம்மி பீஸாக பயன்படுத்துவதால் கோபம் அடைந்துள்ளார் பிருத்விராஜ். இனி இந்தி படங்களில் நடிக்க கூடாது என அவர் முடிவு செய்துள்ளார். மலையாளத்தை தொடர்ந்து தமிழில் ஹீரோவாக நடித்தார் பிருத்விராஜ். இதைத் தொடர்ந்து ... |
கட்டாயபடுத்தியதால் நடிகை ஆனேன் பத்மப்ரியா புலம்பல் Posted:  மிருகம், பட்டியல், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பத்மப்ரியா. கடந்த 2 ஆண்டாக நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் கூறியதாவது: நடிகை ஆக வேண்டும் என்பதற்கு முன் படிப்பில் சாதிக்க ... |
3 ஸ்கிரிப்ட் உடன் மணிரத்னம் ரெடி பைனான்சியர்கள் ஜகா Posted:  கடல் படத்தையடுத்து புதிய படம் தொடங்க உள்ளார் மணிரத்னம். இதற்காக 3 ஸ்கிரிப்ட் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தற்போது அவை முடிவடையும் தருவாயில் உள்ளது. தமிழ், மலையாளத்தில் இயக்கவுள்ள காதல் கதை அம்சம் ... |
ஆர்யாவை தொடர்ந்து விஷாலையும் புறக்கணித்தார் ஸ்ருதி Posted:  ஆர்யா படத்துக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ருதிஹாசன், விஷாலுடன் நடிக்கவும் மறுத்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மீகாமன். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் ... |
விஜய் சேதுபதி தயாரிப்பாளரானார் Posted:  பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, புறம்போக்கு படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் மூலம் தயாரிப்பாளராகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சொந்தப் படம் தயாரிக்கும் ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால், நடிப்பில் ... |
புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மீண்டும் நடிக்க வந்தார் மம்தா Posted:  புற்றுநோயை தொடர்ந்து சிறிது காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த மம்தா மோகன்தாஸ், மீண்டும் நடிப்பை தொடர்கிறார்.மலையாளத்தில் மயூகம் என்ற படத்தில் அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க ... |
தமன்னா புது முடிவு Posted:  தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்திய தமன்னா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வீரம் படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் நடித்த படங்களில், கார்த்தி ஜோடியாக நடித்த பையா படம் எனக்கு ... |
ஹன்சிகா நடித்த தெலுங்கு படம் தமிழில் டப் ஆகிறது Posted:  தெலுங்கில் ரிலீசான தேனிகைனா ரெடி என்ற படம், தமிழில் நாங்க எல்லாம் அப்பவே அப்படி என்ற பெயரில் டப் ஆகிறது. சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிடுகிறார். விஷ்ணு, ஹன்சிகா, பிரபு, சுமன், சீதா, ... |
தனி விமானத்தில் ஷூட்டிங்கிற்கு வரும் நடிகை Posted:  சோனியா அகர்வால் நடித்த ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில், சேனல் நிருபராக நடித்தவர் புன்னகை பூ கீதா. மலேசியாவை சேர்ந்த அவர், சில தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இப்போது அவர் ஹீரோயினாக அறிமுகமாகும் படம், ... |
இலியானாவின் ரகசிய காதல் Posted:  தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா, தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருந்தாலும், தற்போது இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார். எனவே, ஐதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு, மும்பையில் குடியேறியுள்ளார். இந்நிலையில், அவரது காதல் ... |
கம்பன் கழகம் தாமதம் ஏன்? Posted:  பிரபு, கிருத்திகா, நவீன், ஸ்வேதா ராவ், பசங்க கிஷோர், கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ் நடித்துள்ள படம், கம்பன் கழகம். அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாம், பிரசன், பிரவீன் இசையமைக்கின்றனர். க்யூ ... |
உன் பேர் சொல்ல ஆசை Posted:  பிளானட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தமிழிலும், மலையாளத்திலும் பி.எஸ்.தாரிஸ் தயாரிக்கும் படம், உன் பேர் சொல்ல ஆசை. இரண்டு பெண்களுக்கு இடையிலான காதல் உறவையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் சொல்லும் கதை. ஷாலினி, சிவகாமி, பேசில், ... |
No comments:
Post a Comment