Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


டைரக்டருடன் பிரச்னையால் வெளியேறினார் இசையமைப்பாளர்

Posted:

லட்சுமிமேனன் படத்திற்கு இசை அமைக்கவிருந்த இசை அமைப்பாளர் திடீரென்று வெளியேறினார். விமல்-இனியா நடித்த வாகை சூட வா படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். தற்போது ஜெய்-நஸ்ரியா நாசிம் நடிக்கும் திருமணம் எனும் ...

பாய்பிரண்டுடன் 5 வருடம் தொடர்பு மனம் திறந்தார் நீது சந்திரா

Posted:

பாய்பிரண்டுடன் 5 வருடம் தொடர்பில் இருந்தேன் என்றார் நீது சந்திரா. யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. அவர் கூறியதாவது: நான் பீகாரை ...

கமல் பர்மிஷனுக்கு காத்திருக்கும் வெங்கட்பிரபு

Posted:

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதா, லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பதா என்று பிரச்னை வந்தபோது கவுதம் மேனன் படத்தை ஒதுக்கிவிட்டு லிங்குசாமிக்கு ஓகே சொன்னார் சூர்யா. மீண்டும் டபுள் இயக்குனர்களுக்கு ஒரே சமயத்தில் கால்ஷீட் தருவது ...

2 தோல்வி படங்களால் கலங்கிய இயக்குனர்

Posted:

பட அறிமுக விழாவில் 2 தோல்வி படம் தந்ததாக கண் கலங்கிய இயக்குனர் ஜீவனுக்கு ஆறுதல் கூறினார் சமுத்திரக்கனி. பாடலாசிரியர் விஜய் நடித்த ஞாபகங்கள், பிரகாஷ்ராஜ் தயாரித்த மயிலு ஆகிய படங்களை இயக்கியவர் ஜீவன். ...

சூர்யாவுடன் நடித்த ஈரான் நடிகைக்கு வினோத ஆசை

Posted:

ஈரான் கவர்ச்சி நடிகைக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் போட்டதும் அவருடன் ஜோடி சேர ஆசை பத்திகிச்சாம். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் குத்தாட்டம் போடுவதற்காக ஈரானை சேர்ந்த மரியம் ...

ஓரின சேர்க்கைக்கு பிரியாமணி திடீர் ஆதரவு

Posted:

ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் பிரியாமணி. ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய படமாக இந்தி, ஆங்கிலத்தில் உருவானது ஃபயர். இதில் நந்திதாதாஸ், ஷபானா ஆஸ்மி நடித்திருந்தனர். பெண்களுக்கு இடையேயான தவறான உறவை மையமாக வைத்து இயக்கினார் ...

சொர்க்கம் நரகத்தில், கற்பவை கற்றபின்

Posted:

அகவொளி பிலிம்ஸ், பட்டுராம் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் படம், கற்பவை கற்றபின். மது, அபிநிதா, சந்தீப், தருணா நடிக்கிறார்கள். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. ஏ.டி.இந்திரவர்மன் இசை. பட்டுராம் செந்தில் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு ...

பொங்கலையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள்

Posted:

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் பொங்கல் பண்டிகையையொட்டி 13-ம் தேதி 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ...

புறம்போக்கு படத்துக்காக டேப் டான்ஸ் கற்றார் கார்த்திகா

Posted:

புறம்போக்கு படத்தில் ஆடுவதற்காக கார்த்திகாவுக்கு டேப் டான்ஸ் பயிற்சி  அளிக்கப்பட்டது.எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் நடிக்கும் படம், புறம்போக்கு. கார்த்திகா ஹீரோயின். இதன் ஷூட்டிங் வரும் 14&ம் தேதி குலூ மணாலியில் தொடங்குகிறது. ...

மலையாள நடிகை லெனா திடீர் விவாகரத்து

Posted:

மலையாள நடிகை லெனாவின் ஒரு வருட திருமண வாழ்க்கை முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஏராளமான மலையாள டிவி சீரியல்களில் நடித்தவர் லெனா. பின்னர் சினேகம் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், மம்மூட்டியின் பிக் ...

மெலடி பாடல்கள் மட்டுமே வாழும்

Posted:

மெலடி பாடல்கள் மட்டுமே காலம் கடந்தும் நிற்கும் என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.வி ஹவுஸ் புரொடக்ஷஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், கங்காரு. அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி, தம்பி ராமையா உட்பட ...

இலங்கையில் உருவான யாழ்

Posted:

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ஆனந்த் தயாரித்து இயக்கியுள்ள படம், யாழ். வினோத், சசிகுமார் சுப்ரமணி, லீமா, மிஷா, சானா, சார்மி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: ஆதி.கருப்பையா, நசீர். இசை, எஸ்.என்.அருணகிரி. பாடல்கள்: யாழ் ...

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் டிஜிட்டலில் வெளியீடு

Posted:

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் பி.ஆர்.பந்துலு இயக்கிய படம், ஆயிரத்தில் ஒருவன். இதை திவ்யா பிக்சர்ஸ் நிறுவனம் டிஜிட்டலில் மாற்றி மறுவெளியீடு செய்கிறது. இதன் பாடல்கள் டிஜிட்டல் ஒலிவடிவத்துக்கு மாற்றப்பட்டு அதை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. ...

சீனா செல்கிறார் வடிவேலு

Posted:

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம், ஜெகஜால புஜபல தெனாலிராமன். வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். யுவராஜ் தயாளன் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தின் சில காட்சிகள் சீனாவில் ...

பெண்களை விற்கும் கொடூர மனிதர்களின் கதை

Posted:

கங்கா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சி.மகேஷ்குமார் தயாரிக்கும் படம், என்னதான் பேசுவதோ. விஜய் ராம், தக்ஷா நஹர்கர், விக்னேஷ், தாஸ், சின்னச்சாமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஏ.எஸ்.செந்தில்குமார். இசை, இமான். பாடல்கள், நா.முத்துக்குமார். ...

மெசேஜ் சொல்லும் புலிவால்

Posted:

மேஜிக் பிரேம்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் புலிவால். விமல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, தம்பி ராமையா, சூரி நடிக்கிறார்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online