Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinakaran Tamil Cinema News

Dinakaran Tamil Cinema News


அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் இளையராஜா

Posted:

திருவண்ணாமலை: இசைஞானி இளையராஜா மருத்துவ சிகிச்சைக்கு பின் முதல்முறையாக திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தார். இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக கிரீம்ஸ் சாலையில் ...

தந்தையை வைத்து படம் தயாரிக்கும் மகள்

Posted:

பட்டத்து யானை படத்தில் நடித்த அர்ஜுன் மகள் தயாரிப்பாளர் ஆனார். விஷால் ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா. இவர் நடிகர் அர்ஜுனின் மகள். மற்றொரு மகள் அஞ்சனா. இவர்கள் இருவரும் சேர்ந்து ...

கார்த்தியோட நடிச்சதுதான் பிடிக்கும் மனம் திறக்கிறார் தமன்னா

Posted:

தமிழில் கார்த்தியோட நடிச்சதுதான் ரொம்ப பிடிக்கும் என்றார் தமன்னா. சுறா, பையா, அயன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த தமன்னா கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ...

டாஸ்மாக் பக்கம் எட்டிப் பார்த்தது இல்லை பாடகர் சொல்கிறார்

Posted:

மாருதி, மிருதுளா நடிக்கும் படம் மறுமுனை. மாரிஸ் குமார் இயக்கி உள்ளார். பி.எல்.பாலு, பி.எல்.சுப்பு தயாரிப்பு. சத்யதேவ் இசை. இப்படத்தில் திருவிளையாடல் தருமிபோல் பாடகர் கானா பாலா கெஞ்சிய சம்பவம் நடந்தது. இதுபற்றி பாலா ...

ஒதுங்கி இருந்த வடிவேலு சீனா பறக்கிறார் ஒருவாரம் தங்குகிறார்

Posted:

ஷூட்டிங்கிற்காக சீனா செல்கிறார் வடிவேலு. நானும் ரவுடிதான். ஏய் நா ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேனு குஷியாக சொல்லி காமெடியில் அசத்திய வடிவேலு சீக்கிரமே ஷூட்டிங்கிற்காக சீனா செல்கிறார். 3 ஆண்டுகளாக நடிக்காமல் ஒதுங்கி ...

அனுஷ்கா பட டைட்டிலுக்கு திடீர் சிக்கல்

Posted:

அனுஷ்கா நடிக்கும் படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் படம் பாஹுபாலி. நான் ஈ படத்தை இயக்கிய ராஜ்மவுலி டைரக்டு செய்கிறார். பெரும் பொருட் செலவில் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online