Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பாடல்கள் அவசியம்

Posted: 31 Dec 2013 04:59 AM PST

மக்கள் இரண்டரை மணி நேர படத்தில் குறைந்தது ஐந்து பாடல்களாவது இருக்கும், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் என்பதற்காகத்தான் தியேட்டர்களுக்கே படம் பார்க்க வருகிறார்கள் என்கிறார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.

மும்பை சென்டிமெண்‌ட்

Posted: 31 Dec 2013 03:24 AM PST

மும்பை லொகேஷனில் படம் எடுத்தால் சென்டிமெண்டாக ஹிட்டாகும் என்ற செய்தி தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. குறிப்பாக விஜய் படங்கள்.

5.... 6.... 7....

Posted: 31 Dec 2013 03:18 AM PST

மீனாட்சி சுந்தரம், பச்சோந்தி, உமா சங்கர், கணேஷ், பைசு என 5 பாடலாசிரியர்கள். அல்ரூபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், பிரவீன் சக்ரவர்த்தி, ராஜேஷ் என 6 இசையமைப்பாளர்கள். 7 பின்னணி பாடகர்கள் என அனைவரையும் புது முகங்களாக அறிமுகப்படுத்தும் படம் வடக்கும் தெற்கும்.

சோனாவின் சுயசரிதை

Posted: 31 Dec 2013 03:10 AM PST

கவர்ச்சி நடிகை சோனா. பல்வேறு படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து வரும் இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டு பரபரப்பாக்கக் கூடியவர். நடிகை என்ற அடையாளத்தோடு, தொழிலதிபர், படங்களுக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட்டவர்.

வருத்தத்தில் வச‌ந்தபால‌ன்

Posted: 30 Dec 2013 11:56 PM PST

வெயில், அங்காடி தெரு, அரவான் போன்ற வித்தியாசமான படங்களைத் தந்தவர் இயக்குனர் வசந்தபாலன். அவர் தற்போது சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் காவிய தலைவன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தையடுத்து, முற்றிலும் மாறுபட்ட ஆக்‌சன் கதை ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறார்.

நன்கொடையில் புத்ரன்

Posted: 30 Dec 2013 11:46 PM PST

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு சமூக கருத்துகளை மையமாக வைத்து படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் ஜெயபாரதி. இவர் ஏற்கனவே ஊமை ஜனங்கள், குடிசை, கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

கல்யாண காதல்

Posted: 30 Dec 2013 11:38 PM PST

கல்யாணத்துக்குப் பின் மனைவியை காதலிக்க வேண்டும். அதுதான் உண்மையான காதல். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பது, இன்பம் துன்பம் இரண்டையும் பகிந்து கொள்வது எல்லாம் மனைவியை மனப் பூர்வமாக காதலிப்பது மூலம்தான் ஏற்படும் என்கிற கருத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் படம்தான் மனம் கொண்ட காதல்.

ஒரே பட‌ம் - 60 பேர்

Posted: 30 Dec 2013 11:18 PM PST

மேலே இருப்பது ஏதோ ஒரு படத்தின் டைட்டில் என்று எண்ண வேண்டாம். அறுபது பேர் சேர்ந்து தங்களுடைய என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணுகிறார்கள். படத்தின் பெயர் மறுமுகம்.

தமிழுக்கு புது வரவு

Posted: 30 Dec 2013 10:51 PM PST

பி.ஈ. பட்டதாரியான நேகா பாட்டீல் ஒரு ஊர்ல படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமாகியிருக்கிறார். நல்ல கதை, முக்கியத்துவம் வாய்ந்த, பிடித்தமான கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவரின் எதிர்பார்ப்பு.

மீரா ஜாஸ்மினுக்கு டும்... டும்

Posted: 30 Dec 2013 10:10 PM PST

மாதவனுடன் ரன், விஷாலுடன் சண்டக்௦கோழி என தமிழ், மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றதோடு, ௧தேசிய விருது வாங்கியவ‌ர் நடிகை மீராஜாஸ்மின். அவருக்கு வரும் பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். சர்ச்சில் திருமாணம் நடக்க இருக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online