Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பாங்கா‌க்கில் பிரியாமணி

Posted: 30 Dec 2013 05:08 AM PST

முன்னணி நடிகைகள் வரும் புத்தாண்டை கொண்டாட பெரும்பாலும் வெளி நாடுகளுக்கே செல்கின்றனர். அமலாபால், ஹன்சிகாவைத் தொடர்ந்து தற்போது நடிகை பிரியாமணியும் புத்தாண்டை கொண்டாட பாங்காங் சென்றுள்ளார்.

நான்தான் பாலா பாடல் வெளியீடு

Posted: 30 Dec 2013 04:29 AM PST

இசையை விட காமெடிக்கு சக்தி அதிகம். இசையில் சோகம், மகிழ்ச்சி இரண்டையும் கொடுக்க முடியும். ஆனால், நகைச்சுவை சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும் என்றார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

பெர்லின் செல்லும் நிமிந்து நில்

Posted: 30 Dec 2013 03:56 AM PST

மிகவும் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் நிமிர்ந்து நில் வாசன்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ். சீனிவாசன் தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்குகிறார். ஜெயம் ரவி இரண்டு வேடத்தில் கதாநாயகனாகவும், அமலாபால் நாயகியாகவும் மற்றும் ராகிணி, திரிவேதியும் நடிக்கிறார்கள்.

இந்தியில் வெற்றிமாறன்

Posted: 30 Dec 2013 02:10 AM PST

நடிகர் தனுஷை வைத்து வெற்றிமாறன் தற்போது இயக்கிவரும் படம் காக்கா முட்டை. படம் முடியும் தருவாயில் இருக்க, இதையடுத்து தனுஷை ஹீரோவாக வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

கிளாமர் தப்பில்லை

Posted: 30 Dec 2013 01:29 AM PST

ஆபாசத்துக்கும், கிளாமருக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. சினிமாவில் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்றால் தேவையான அளவுக்கு கிளாமர் காட்டுவதில் தப்பில்லை என்று தத்துவம் பேசுகிறார் ஆப்பிள் பெண்ணே படத்தின் நாயகி ஐஸ்வர்யா மேனன்.

பேஸ்புக்கில் தமன்னா

Posted: 30 Dec 2013 12:26 AM PST

ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறார் நடிகை தமன்னா. சமையல் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு விதவித சமைக்க கற்று வருகிறார்.

யுவன் பெருமை பேசும் கார்த்தி

Posted: 30 Dec 2013 12:17 AM PST

நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவை பற்றி பெருமையாக பேசுவதென்றால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பேசுவார். யுவன் இசையமைத்த பெரும்பாலான படங்களின் பாடல் சிடி-களை தன் வீட்டு அலமாரி முழுக்க அடுக்கி வைத்திருக்கிறாராம்.

கோவையில் மொபைல் ஷாப் முதலாளியான சந்தானம்!

Posted: 29 Dec 2013 11:06 PM PST

வடிவேலுவுக்குப் பிறகு ஏறக்குறைய அனைத்துப் படங்களிலும் தோன்றி தனது அடா புடா மற்றும் மச்சான் போன்ற வசனங்களினால் காமெடி கலாட்டா செய்து வரும் சந்தானம் கோயம்புத்தூரில் மொபைல் ஷாப் முதலாளியானார்.

முன்பு சிம்பு இப்போது சரத்குமார்.. மிஸ்கினுடன் இணைவோர் யார்?

Posted: 29 Dec 2013 10:28 PM PST

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பெருமளவு பாராட்டைக் குவித்தாலும் சினிமாவை தீவிரமாக பார்ப்பவர்கள், விமர்சகர்கள் அதன் மீது கடும் விமர்சனங்களை வைத்தது பேஸ்புக் போன்ற ஆன்லைன் தளங்களில் புழங்குபவர்களுக்குத் தெரியும்.

இளமை இதோ இதோ பாடலை முந்துமா சிம்புவின் பாடல்?

Posted: 29 Dec 2013 10:16 PM PST

புத்தாண்டு வந்து விட்டது. என்று சகல கலா வல்லவன் என்ற படத்தில் கமல ஹாசன் நடிக்க எஸ்.பி.பி. இளமை இதோ இதோ... இனிமை இதோ இதோ என்று பாடினாரோ அதுதான் இன்று வரை ஹேப்பி நியூ இயர் பாடலாக இருந்து வருகிறது.

ஜில்லா அனைவருக்கும் பிடிக்கும் - மோகன் லால் பாராட்டு!

Posted: 29 Dec 2013 10:01 PM PST

விஜய், மோகன் லால் இருவரும் இணைவதால் இந்தப் படத்தின் மீது தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி அமலாபால்!

Posted: 29 Dec 2013 08:09 PM PST

'மான் கராத்தே' படத்திற்கு பிறகு 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கண்டிஷன் நடிகர் சிவ கார்த்திகேயன்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online