Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஏ.ஆர்.ரகுமான் பள்ளி மாணவி

Posted: 29 Dec 2013 04:28 AM PST

தற்போது வளர்ந்து வரும் பின்னணி பாடகிகளில் மிகவும் குறிப்பிடதக்க வரிசையில் வருபவர் பாடகி ரஞ்சனி ஜோஸ்.

வளர்ந்து வரும் ஆதிதப்பு

Posted: 29 Dec 2013 02:15 AM PST

கோவில் திருவிழாக்கள் முதல் மரண வீடுகள் வரை தப்பு எனும் ஆதி இசை கருவியை வாசிக்கும் மக்களைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது ஆதிதப்பு என்ற திரைப்படம்.

வாய்ப்பு கேட்கும் நடிகை

Posted: 29 Dec 2013 02:03 AM PST

நடிகை மீனாட்சி. கொஞ்சம் காலமாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் வீட்டில் ஓய்வு எடுத்த நேரத்தில் உடல் பருமனாகி விட்டார்.

லிங்குசாமியின் புது ஸ்டைல்

Posted: 29 Dec 2013 01:48 AM PST

நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை இயக்கித், தயாரிக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

சந்தானம், பரோட்டா சூரி! 2013-இல் யார்?

Posted: 28 Dec 2013 10:08 PM PST

தமிழ் சினிமாவில் சமீபத்தில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் அறிமுகம் ஆனாலும், வருகிற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறியவர்கள் என்று பார்த்தால், சந்தானமும் சூரியும்தான்.

வீட்டில் இளையராஜா

Posted: 28 Dec 2013 09:56 PM PST

சில நாட்களுக்கு முன் திடீர் நெஞ்சுவலியின் காரணமாக பிரபல தனியார் மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த இசைஞானி இளையராஜாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பூரண குணமடைந்த அவர் தற்போது வீட்டில் ஓய்வாக இருக்கிறார்.

கண்டிஷன் போடும் நடிகர்

Posted: 28 Dec 2013 09:49 PM PST

முதலில் இயக்குனர்கள் சொல்லும் கதை பிடிக்க வேண்டும். அதற்குப் பின் கேட்கிற சம்பளம் தரவேண்டும். அடுத்து, தனக்கு யாரை கதாநாயகியாக போடப் போகிறீகள்..? என்று கேட்டு, அந்த நாயகி தனக்குப் பிடிக்கிற லிஸ்ட்டில் இருந்தால் மட்டுமே உடனே ஓகே என்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இனிய புத்தாண்டு

Posted: 28 Dec 2013 08:53 PM PST

வெண்காம், ஷான், தினி ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து வரும் 2014ஆம் ஆண்டை மது இல்லாத புத்தாண்டாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள். மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி 31ஆம் தேதி இரவு கேம்பகோலா வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

அது வேற இது வேற பாடல் வெளியீடு

Posted: 28 Dec 2013 08:53 PM PST

தனது ஜெமினி பவர்புல் மீடியா சார்பில், பெல்சி ஜெயசீலன் தயாரித்திருக்கும் படம் அது வேற இது வேற. இந்தப் படத்தில் காமெடி நடிகர் ஜெயமணியின் மகன் வர்ஷா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடித்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online