Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஒளிப்பதிவு புத்தகம்

Posted: 28 Dec 2013 04:38 AM PST

ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் ஏற்கனவே அசையும் படம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது ஒளிப்பதிவுக்காக வந்த முதல் தமிழ் நூலாகும். விற்பனையில் சாதனை படைத்தது. சினிமா துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூலாக வரவேற்பு பெற்றது.

திரைப்பட நல வாரியம்

Posted: 28 Dec 2013 04:32 AM PST

திரைப்படத் துறையினருக்கான நலவாரியக் கூட்டம் அவ்வப்போது நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான மூன்றாவது கூட்டம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் நடைபெற்றது.

அபாயமான அகோரம்

Posted: 28 Dec 2013 04:08 AM PST

பட டைட்டிலைப் பார்த்தே மிரள வேண்டும் என்பதற்காக அகோரம் என ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இசட் பிலிம்ஸ் என்ற புது நிறுவனம் சார்பாக சி.பெரியாசாமி தயாரிக்கிறார். எழுதி இயக்கப் போகிறவர் அறிமுக இயக்குனரான மாரிசா.

புது வரவு அய்ஷா

Posted: 28 Dec 2013 02:55 AM PST

நல்ல வித்தியாசமான கதையம்சம், மக்கள் மனதில் நிற்கக் கூடிய அளவுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கவே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் என்கிறார் மாடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்திருக்கும், 19 வயதேயான புதுமுகம் அய்ஷா.

முந்தும் நா.முத்துகுமார்

Posted: 28 Dec 2013 02:25 AM PST

வழக்கம் போல இந்த 2013ஆம் ஆண்டும் அதிமான பாடல்கள் எழுதிய பெருமையை பாடலாசிரியர் நா.முத்துகுமார் பெறுகிறார். மொத்தம் 34 படங்களில் 106 பாடல்கள். இதில், பத்து படங்களுக்கான எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

சீமான் வெளி‌யிட்ட கங்காரு

Posted: 28 Dec 2013 01:59 AM PST

மிருகம் படத்தை இயக்கிய சாமி தற்போது இயக்கி வரும் படம் கங்காரு. இப்படத்தின் பாடல்கள் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடலுக்கான ஆடியோ சிடியை இயக்குனர் சீமான் வெளியிட, இதில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார்.

ஒரு கோடி-ஒரு செட்

Posted: 28 Dec 2013 12:32 AM PST

அஜித் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் மற்றும் சந்தானம், விதார்த், பாலா ஆகியோர் நடித்திருக்கும் படம் வீரம்.

சின்னத்திரை டூ சினிமா

Posted: 28 Dec 2013 12:41 AM PST

சின்னத்திரையில் மிமிக்ரி நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் ஆதவன். அதை தொடர்ந்து பல்வேறு டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராவும், சில படங்களுக்கு உதவி இயக்குனராகவும் இருந்து வந்த இவர், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் பிரியாணி படத்தில் காமெடி காட்சிகளில் நடித்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online