Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பயமுறுத்தும் அ‌‌த்‌தியாய‌ம்!

Posted: 27 Dec 2013 05:53 AM PST

மிகவும் வித்தியாசமான த்ரில்லர் படமாக வளர்ந்து வருகிறது அத்தியாயம். இந்தப் படத்தில் சரண் நாயகனாகவும், வர்ஷா நாயகியாகவும் நடிக்கின்றனர். மர்ம நாவல் படிக்கும் ஆர்வமுள்ள நாயகி. ஒரு முறை அவர் ஒரு படிக்கும் நாவலில் உள்ள சம்பவங்கள் நேரில் நடப்பதோடு, கதாநாயகியைப் பின் தொடர்ந்தும் வருகிறது.

நடிகையின் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த‌ம்

Posted: 27 Dec 2013 05:34 AM PST

பிரபல நடிகை சமீரா ரெட்டி. அஜித்துடன் ஜோடியாக அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் விஷாலுடன் வெடி போன்ற பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் பிரபலமான மோட்டார் பைக் நிறுவன அதிபரும், தனது காதலருமான அக்‌சய் வர்தே வை திருமணம் செய்யவிருக்கிறார்.

கோவை‌யி‌ல் சர‌த்‌தி‌ன் நறுமுகை

Posted: 27 Dec 2013 01:46 AM PST

மலேசியாவில் பிறந்து வளர்ந்த கதாநாயகிக்கும், கோயமுத்தூரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கதாநாயகனுக்கும் உண்டாகும் காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம்தான் நறுமுகை.

உலகமெல்லாம் தமிழ் படங்கள்

Posted: 27 Dec 2013 01:24 AM PST

நல்ல தரமான தமிழ் படங்களை, வெளிநாடுகளில் எந்த மூலையில் இருக்கும் தமிழர்களும் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காக இன்டெர்நெட் மூலம் தமிழ் படங்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது கனெக்ட்பி என்ற நிறுவனம்.

காசு பார்க்கும் நடிகைகள்

Posted: 27 Dec 2013 12:27 AM PST

புத்தாண்டு என்றாலே ஓரளவுக்கு பிரபலமான நடிகைகள் முதல், கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகள் வரைக்கும் கொண்டாட்டம்தான். வரும் புத்தாண்டை மகிழ்விக்க ஒவ்வொரு பெரிய ஹோட்டல் நிர்வாகமும் புத்தாண்டு இரவு நடனமாட, தங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான நடிகைகளை புக் செய்து வருகிறார்கள்.

சோதனை மேல் சோதனை

Posted: 26 Dec 2013 11:41 PM PST

சில வாரங்களுக்கு முன் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் வீட்டில் புகுந்த மர்ம நபர் தாக்கிய சம்பவம் பரபரப்பு செய்தியானது. பின் போலீஸ், கேஸ் என் ஒரு வழியாக தீர்வு ஏற்பட்டாலும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் ஸ்ருதி.

இவ்வாண்டின் கடைசி வெள்ளி

Posted: 26 Dec 2013 11:30 PM PST

இன்று வெளியாகும் படங்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அதாவது. 2013ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையில் வெளியான படங்கள் என்ற அந்தஸ்த்து பெறுவதுதான் அது. அந்த வகையில் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் ராம்கோபால் வர்மா இயக்கிய நான்தாண்டா வெ‌ளியா‌கியு‌ள்ளது.

கதைக்காவே நடிக்கிறேன் - இனியா

Posted: 26 Dec 2013 11:02 PM PST

விஷால், லட்சுமி மேனன் நாயகன், நாயகியாக நடிக்கும் படம் நான் சிகப்பு மனிதனை ஒளிப்பதிவாளர் திரு இயக்கி வருகிறார். பட‌த்தை விஷால் தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பிஸியாகத்தான் இருக்கிறேன்

Posted: 26 Dec 2013 10:35 PM PST

ந‌ய்யாண்டி பட விவகாரத்திற்குப் பிறகு நடிகை நஸ்ரியாவை தமிழ் படங்களில் நடிக்க வைக்க எந்த இயக்கினரும் முன் வரவில்லை என்பதோடு, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் நீக்கி வருகிறார்களாமே உண்மையா..? என்று நஸ்ரியாவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. எனக்கான வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online