Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கிழக்கே உதித்த காதல்

Posted: 26 Dec 2013 05:39 AM PST

காதல். சாதி-மதம், ஏழை-பாணக்காரன், அழகு-அந்தஸ்த்து என எதுவும் பார்க்காது. இந்த மையக் கருத்து பொதுவானதாக இருந்தாலும், இதே கருத்தை நான் வேறு கோணத்தில் எனது கிழக்கே உதித்த காதல் படம் மூலம் சொல்லியிருக்கிறேன் என்கிறார் இப் படத்தின் இயக்குனர் முரளி.

இன்னார்க்கு இன்னாரென்று ஆடியோ வெளியீடு

Posted: 26 Dec 2013 04:20 AM PST

ஏற்கனவே ஆசாமி என்ற படத்தை இயக்கிய ஆண்டாள் ரமேஷ் இயக்கும் இரண்டாவது படம் இன்னார்க்கு இன்னாரென்று. இப்படத்தை ஏழுமலையான் மூவீஸ், நாயகன் சினி ஆர்ட்ஸ் என இரண்டு நிறுவனமும் கூட்டாக தயாரிக்கிறார்கள்.

கமலின் நாயகி

Posted: 26 Dec 2013 03:53 AM PST

தமிழ் நடிகைகளில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகை என்று பெயரெடுத்தவர் நயன்தாரா. அவருக்கு நிகராக தற்போது பெயர் எடுத்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் உத்தம வில்லன் மிகப் பிரமாண்ட பொருட் செலவில் தயாரா‌கிறது. கமல் நாயகனாக நடிக்கிறார்.

மனம் மாறிய கமல்

Posted: 26 Dec 2013 03:44 AM PST

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் வெளியிட ஏற்பட்ட சிக்கல்கள், அதனால் உண்டான மன உளைச்சல்கள் மட்டுமில்லாமல், விஸ்பரூபம் எடுக்கவும், அதை வெளியிடவும் தன்னிடமிருந்த சொத்துக்களை விற்றதோடு, ஏகப்பட்ட கடன் வாங்கவும் செய்தார் கமல்.

பென்சில் பிரகாஷ்

Posted: 26 Dec 2013 02:40 AM PST

என் நெருங்கிய நண்பரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை முதலில் பென்சில் படத்துக்கு இசையமைக்க வைக்கும் எண்ணத்தில்தான் அவருடைய ஸ்டுடியோவுக்கு போனேன். அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டதுதான் அவரையே ஹீரோவாக்கும் யோசனை.

மீண்டும் ரம்பா

Posted: 26 Dec 2013 01:24 AM PST

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி வலம் வந்தவர் நடிகை ரம்பா. கணவர் மற்றும் குழந்தையுடன் வெளிநாட்டில் செட்டிலாகி குடும்பம் நடத்திக் கொண்டிருந்த அவரை, மீண்டும் நடிக்க பலர் முயற்சி செய்தும் நோ சொல்லி தட்டிக் கழித்தவர், தற்போது ஓகே என்றிருக்கிறார்.

சிக்ஸ்பேக் தனுஷ்

Posted: 26 Dec 2013 01:17 AM PST

இயக்குனர் வெற்றிமாறன் படங்களுக்கும், தனுஷ் படங்களுக்கும் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளராக இருந்து வருபவர் வேல்ராஜ். இவர் இயக்குனராக வேண்டும் என்கிற நீண்ட நாளைய கனவு, தனுஷ் மூலமே நிறைவேறியிருக்கிறது.

கே.எஸ். ரவிக்குமார் சாதனைக்கு பாராட்டு

Posted: 25 Dec 2013 10:33 PM PST

புரியாத புதிர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ். ரவிக்குமார். அதை தொடந்து சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் . நாட்டாமை. சூப்பர் ஸ்டார் நடித்த முத்து. படையாப்பா.கமல் நடித்த அவ்வை சண்முகி விஜய் நடித்த மின்சார கண்ணா என ரவிக்குமார் திரைத்துறைக்கு வந்த கடந்த 25 ஆண்டுகளில், அவர் இயக்கிய மொத்தம் 37 படங்களில், பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.

பாராட்டினார் பாரதிராஜா

Posted: 25 Dec 2013 10:19 PM PST

பல வருடங்கள் இடைவெளிக்குப் பின் மனோஜ்குமார் இயக்கும் படம் உயிருக்கு உயிராக. இது இவருக்கு 24-வது படமாகும்.

உற்சாகத்தில் ஜீவா

Posted: 25 Dec 2013 10:09 PM PST

ஜீவா நாயகனாக நடித்து, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் படம் என்றென்றும் புன்னகை. இதே நாளில் ரிலீஸான மற்ற படங்களைக் காட்டிலும், தனது படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜீவா.

கடுப்பில் டாப்ஸி

Posted: 25 Dec 2013 10:01 PM PST

சில தமிழ் படங்களுக்கு பின், தற்போது இந்தி படமான ஷாதி டாட் காம் படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. பஞ்சாபில் இருக்கும் புகழ்பெற்ற அரண்மனையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

நட்புடன் ஹன்சிகா

Posted: 25 Dec 2013 09:53 PM PST

சினிமாவில் உள்ள எத்தனையோ பேர்கள் சொல்லியும் சிம்புவுடனான காதலை விட்டுவிடாமல் இருந்த ஹன்சிகா, தனது நெருங்கிய, நம்பிக்கையான தோழிகள் சிலரின் வற்புறுத்தலின் பேரில் காதலை கைவிட்டுவிட்டார்.

சென்னையில் நடனமாடும் பிரியங்கா சோப்ரா?

Posted: 26 Dec 2013 02:22 AM PST

வடமாநிலங்களில் குறிப்பாக பெருநகரங்களில் நடைபெறும் பெரிய இடத் திருமணங்களில் பாலிவுட் புகழ் நடிகர், நடிகைகள் ந்டனமாடி கோடிகோடியாக சம்பாதிப்பது வழக்கம். அதேபோல்தான் கோலாகல புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதும் நட்சத்திர விடுதிகளில் நடிகைகள் தங்கள் 'திறமை' காட்டி பணம் குவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்

Posted: 25 Dec 2013 08:15 PM PST

நகைச்சுவை நடிகர் குள்ளமணி சென்னையில் நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு (வயது 65).

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online