Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


2013-ல் தமிழ் சினிமா

Posted: 24 Dec 2013 05:49 AM PST

நாளுக்கு நாள் தமிழ் சினிமாவின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றாலும், வருட முடிவில் கணக்கு எடுத்துப் பார்த்தால் மிகக் குறைந்த அளவிலான படங்கள் மட்டுமே வெற்றி பெற்று வசூலை கொடுத்திருக்கின்றன.

முடிவை நான்தான் எடுப்பேன் - ‌விஜயகா‌ந்‌த்

Posted: 24 Dec 2013 05:36 AM PST

என்னை வைத்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தது புது முக இயக்குனர்கள்தான். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடமாட்டேன். எந்த முடிவாக இருந்தாலும் நான் சரியாக எடுப்பேன் என்று கூறி வருகிறார் கேப்டன்.

எனக்கு போட்டி நஸ்ரியாதான்

Posted: 24 Dec 2013 04:18 AM PST

இப்படி பகிரங்கமாக சொல்பவர் வேறு யாருமில்லை நாயகி லட்சுமி மேனன்தான். தற்போது வந்திருக்கும் நடிகைகளில் என்னைப் போல குடும்பப் பாங்கான வேடத்துக்கு நஸ்ரியாவைத்தான் தேடிச் செல்கின்றனர். அது மட்டுமில்லாமல் நன்றாக என்னைப் போல் நடிக்கவும் செய்கிறார்.

ஏமாந்த டி.ஆர்

Posted: 24 Dec 2013 03:48 AM PST

இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சென்னையில் வசிக்கும் ராம்ஜி சோமா என்பவர் மீதும், கனடாவைச் சேர்ந்த டெரிபாத் என்பவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

குணமடைய பிரார்த்தனை

Posted: 24 Dec 2013 02:39 AM PST

வரும் 28ஆ‌ம் தேதி மலோசியாவில் நடக்கவிருக்கும் கிங் ஆப் கிங் என்னும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்காக, பிரசாத் ஸ்டுடியோவில் பல்வேறு இசை கலைஞர்களுடன் ஒத்திகை நடத்திக் கொண்டிருந்த இசைஞானி இளையராஜா திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் துடிக்க, அவரை உடனடியாக தனியார் மருத்துவ மனைக்கு கூட்டிச் சென்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறார்கள்.

விதவைத் திருமணம் - தேசிய விருது

Posted: 24 Dec 2013 01:47 AM PST

2012ஆ‌ம் ஆண்டிலேயே வெளியாக வேண்டிய படம் நம்ம கிராமம். பல்வேறு படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் மோகன் சர்மா. இவர் மலையாளத்தில் கதை எழுதி, இயக்கித் தயாரித்ததோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

நாயகிக்கு கைகொடுத்த மலையாளம்

Posted: 24 Dec 2013 12:39 AM PST

இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தாலும் ஜனனி ஐயருக்கு போதிய பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இருக்கும் ஒரே தமிழ் படம் தெகிடி. கிராமங்களில், அவள் சாமான்யமில்லை தெகிடு பட்டவள் அதாவது கில்லாடியான பெண் என்பார்கள்.

விஜய் சேதுபதியின் டீம்

Posted: 24 Dec 2013 12:17 AM PST

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி சமீபத்தில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..? வரைக்கும் வெற்றிப் படங்களாக கொடுத்து வந்ததால், விஜய் சேதுபதி‌க்கு நல்ல கதை சென்ஸ் இருக்கிறது. கதைகளை பிரமாதமாக தேர்வு செய்து நடிக்கிறார்.

ஒரு ஹீரோ - 147 வில்லன்கள்

Posted: 24 Dec 2013 12:03 AM PST

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், வாசன் விஷூவல் வென்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் படம் நிமிர்ந்து நில். மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகும் இந்த ஆக்சன் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க, இவருக்கு ஜோடியாக அமலாபாலும், ராகினியும் நடிக்கிறார்கள்.

சினிமா தேவாலயம்

Posted: 23 Dec 2013 11:51 PM PST

ஒளிப்பதிவாளர் திரு இயக்கும் பட‌ம் நான் சிகப்பு மனிதன். இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சிக்காகத்தான், மகாபலிபுரம் கடற்கரை ஒட்டியுள்ள மணல் வெளியில் ரூபாய் 25 லட்சம் செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கி‌றி‌ஸ்துவ தேவாலயம் செட் போடப்பட்டிருக்கிறது.

கன்னடப் படத்துக்கு தமிழ்நாட்டில் தடையா? என்ன விவகாரம்?

Posted: 23 Dec 2013 09:49 PM PST

செம நையாண்டியாக Nimbe Huli-ஐ உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் கருணா ரங்கா என்றொரு கதாபாத்திரம் வருகிறது. அது மு.கருணாநிதியாகிய நமது முன்னாள் முதல்வரை கிண்டல் செய்வதற்கு என்றே உருவாக்கியது என உடன்பிறப்புகள் உறுமுகிறார்கள். அதனால் கோர்ட்டுக்கு சென்று கர்நாடகாவில் படத்தை வெளியிட தடை வாங்கியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online