Webdunia Tamil Cinema News
Webdunia Tamil Cinema News |
- டிச.24 திருமணம் எனும் நிக்ஹா பாடல்கள்
- வினய் நடிக்கும் மூன்று படங்கள்
- நானும்தான் அம்பாசிடர்
- என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகும் சமுத்திரக்கனி
- நான்கு ஜோடிகளும் அமாவாசை இரவும் - ஹாட் படங்கள்
- சென்னை பாக்ஸ் ஆபிஸ்
- ஆ... என்னா வில்லத்தனம்
- ராமானுஜன் ஃபர்ஸ்ட்லுக்
- குடும்பத்துடன் பார்க்கக்கூடியது போங்கடி நீங்களும் உங்க காதலும்
- திருடப்பட்ட கதை, நஷ்டஈடு தந்த சுசீந்திரன்
- ஆஹா கல்யாணத்தில் சிம்ரன்
- சரத், மனோஜ் கே.ஜெயன் நடிக்கும் நறுமுகை
டிச.24 திருமணம் எனும் நிக்ஹா பாடல்கள் Posted: 23 Dec 2013 03:57 AM PST ஆஸ்கர் ஃபிலிம்ஸின் திருமணம் எனும் நிக்ஹா படத்தில் நடிப்பதற்காக மலையாளத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர் நஸ்ரியா நசீம். முதல் படம் இன்னும் முடியவில்லை. இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. |
வினய் நடிக்கும் மூன்று படங்கள் Posted: 23 Dec 2013 03:41 AM PST உன்னாலே உன்னாலே படத்துக்குப் பிறகு வினய்க்கு சரியாக எந்தப் படமும் மாட்டவில்லை. இரண்டாவது ஹீரோவாக நடித்த என்றென்றும் புன்னகை அவருக்கு நல்ல பெயரையும், வெற்றியையும் தந்திருக்கிறது. |
Posted: 23 Dec 2013 03:22 AM PST இந்த அம்பாசிடர் சுதேசி தயாரிப்பு கார் கிடையாது. இது வேறு. சூது கவ்வும் படத்தில் மாமா என்று அழைத்தபடி இத்துனூண்டு உடையில் பசங்களின் டவுசரை கழற்றிய சஞ்சிதா இப்போது சென்னை கிரிக்கெட் அணியின் விளம்பர தூதர் - அம்பாசிடர். |
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகும் சமுத்திரக்கனி Posted: 23 Dec 2013 03:17 AM PST ஆசைக்கு நடிக்க ஆரம்பித்த பல இயக்குனர்கள் அதல பாதாளத்தில் விழுந்தது சரித்திரம் சொல்லும் சேதி. அதனை சரியாக உணர்ந்திருப்பதால், நடிக்கிறேன், ஆனா இயக்கத்துக்குதான் முக்கியத்துவம் என்ற இரட்டை குதிரை சவாரியில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் சமுத்திரக்கனி. |
நான்கு ஜோடிகளும் அமாவாசை இரவும் - ஹாட் படங்கள் Posted: 23 Dec 2013 02:03 AM PST ஜெய் ஆகாஷ் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரு படங்களை இயக்கி நடிப்பதாக அறிவித்திருக்கும் அவரின் இன்னொரு படம் அமாவாசை. பெயரிலிருந்தே இதுவொரு ஹாரர் திரைப்படம் என்பதை புரிந்து கொள்ளலாம். |
Posted: 23 Dec 2013 01:32 AM PST முதலிடத்தில் பிரியாணி. சென்ற வாரம் வெளியான படம் மூன்று தினங்களில் 1.17 கோடியை வசூலித்துள்ளது. அமோகமான வசூல் என்று சொல்ல முடியாது. மங்காத்தா வசூலில் முக்கால்வாசியை எட்டினாலே பெரிய ஹிட்தான். |
Posted: 23 Dec 2013 01:09 AM PST ஹிந்திப்பட தயாரிப்பாளர் ஹர்தேவ்சிங்கையும், அவரது மனைவி ஜஸ்மீத்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். ஹீரோவையே வில்லனாக்கும் முயற்சிக்காகதான் இந்த கைது நடவடிக்கை. கொஞ்சம் பிளாஷ்பேக் போனால் சகலமும் புரியும். |
Posted: 23 Dec 2013 12:36 AM PST மாதவன் தொடங்கி பல நடிகர்கள் நடிக்க மறுத்த படம் ராமானுஜன். இந்திய கணித மேதை ராமானுஜன் போல் இன்னொரு மேதையை அடையாளம் காட்டுவது கடினம். அவரது கதையை ராமானுஜன் என்ற பெயரில் படமாக்கி வருகிறார் ஞான ராஜசேகரன். |
குடும்பத்துடன் பார்க்கக்கூடியது போங்கடி நீங்களும் உங்க காதலும் Posted: 22 Dec 2013 11:20 PM PST ராமகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது. ராமகிருஷ்ணன் இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கதை சொல்ல போன இடத்தில் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் நாயகனானார். பிறகு கோரிபாளையம் படத்தில் நடித்தார். |
திருடப்பட்ட கதை, நஷ்டஈடு தந்த சுசீந்திரன் Posted: 22 Dec 2013 11:17 PM PST பாண்டியநாடு ஐம்பது நாட்களை பூர்த்தி செய்திருக்கிறது. நெடுநாட்களுக்குப் பிறகு வெற்றியை ருசி பார்த்திருக்கிறார் விஷால். சுசீந்திரன் இயக்கியிருந்த இந்தப் படம் தயாரித்த விஷாலுக்கு லாபத்தையும், வெளியிட்ட வேந்தர் மூவிஸுக்கு பெரிய லாபத்தையும் தந்திருக்கிறது. |
Posted: 22 Dec 2013 11:17 PM PST யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் முதல் தமிழ் தயாரிப்பான ஆஹா கல்யாணத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன். திருமணமாகி செட்டிலான பிறகு சிம்ரனுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. நடித்தால் ஹீரோயின் என்ற அவரின் முறுக்கு கொஞ்ச நாளிலேயே நமத்துப் போனது. அண்ணி, அக்கா என்று இறங்கி வந்தும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை தமிழ் சினிமா. |
சரத், மனோஜ் கே.ஜெயன் நடிக்கும் நறுமுகை Posted: 22 Dec 2013 11:07 PM PST தமிழ்ப் படங்கள் தமிழிலேயே கேரளாவில் வெளியாகும். இந்த ட்ரெண்ட் சமீபமாக மாறி வருகிறது. நேரம் படத்தை தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தனர். நாயகன், நாயகி, வில்லன் தவிர மற்ற கதாபாத்திரங்கள் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்டது. |
You are subscribed to email updates from சினிமா செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment