Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பேட்டில் ஆஃப் அல்‌ஜிர்ஸ் திரையிடல்

Posted: 21 Dec 2013 01:23 AM PST

பேட்டில் ஆஃப் அல்‌ஜிர்ஸ் திரைப்பட ச‌ரித்திரத்தில் மிக முக்கியமான திரைப்படம். இந்தத் திரைப்படம் 21-12-13 அன்று சென்னையில் திரையிடப்படுகிறது.

ஹாசினிக்கு வாய்ப்புகள் பெற்றுத் தந்த ஜோசியம் - படங்கள்

Posted: 20 Dec 2013 10:46 PM PST

ஹாசினி என்ற நடிகையை நினைவிருக்கிறதா? வேள்வி படத்தில் அறிமுகமானவர்? அரும்பு மீசை குறும்புப் பார்வையில் நடித்தவர்?

காமெடி கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன்

Posted: 20 Dec 2013 09:05 PM PST

ஒருநாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். அவரின் இரண்டாவது படம் ராமன் தேடிய சீதை நடிக்கத் தொpந்த நடிகை என்ற பெயரை அவருக்கு சம்பாதித்து தந்தது. படம் தோல்வியடைந்ததால் பெயர் மட்டும் கிடைத்தது, வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஜில்லா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் - ஆர்.பி.சௌத்ரி

Posted: 20 Dec 2013 08:57 PM PST

ஜில்லா படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, பாடல்களும் தயாராகவில்லை என்றெல்லாம் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகிறார்கள். ஆனால் அவை உண்மையில்லை என தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online