Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஜில்லா புதிய படங்கள்

Posted: 20 Dec 2013 07:02 AM PST

ஜில்லாவின் பாடல்கள் 21-12-13 வெளியாக இருந்த நிலையில் அதற்கு முன்பே விஜய் ஆர்ப்பாட்டமில்லாமல் பாடல்களை வெளியிட்டார். விழாவில் நலிந்த தயாரிப்பாளர்கள் ஐவருக்கு தலா ஐந்து லட்சம் நிதியுதவியும் அளித்தார்.

நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்

Posted: 20 Dec 2013 06:33 AM PST

இன்று த்‌ரிஷா நடித்திருக்கும் என்றென்றும் புன்னகை வெளியாகியிருக்கிறது. த்‌ரிஷா என்றில்லை எல்லா நடிகர்களுமே தங்களின் படம் வெளியாகும் போது, இந்தப் படம்தான் எனக்கு ஸ்பெஷல் என்று ஒவ்வொருமுறையும் கூறுவதுண்டு. த்‌ரிஷாவும் அப்படிதான் கூறுகிறார்.

சாதனைகளை உடைத்த தூம் 3

Posted: 20 Dec 2013 06:23 AM PST

இன்று உலகம் முழுவதும் தூம் 3 வெளியாகியிருக்கிறது. அபிஷே‌க்பச்சன், உதய் சோப்ரா, அமீர்கான் நடித்திருக்கும் இந்தப் படம் ஏக் தா டைக‌ரின் ‌ரிசர்வேஷன் சாதனையை ஏற்கனவே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

பட்டுக்கோட்டையில் திரைப்பட விழா

Posted: 20 Dec 2013 06:12 AM PST

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சாதனை படைத்த தமிழ் திரையிசை கவிஞர்களில் ஒருவர். 29வது வயதிலேயே மரணத்தை தழுவிய அந்த பொதுவுடைமை கவிஞ‌ரின் ஊ‌ரில் இன்று முதல் 24ஆம் தேதிவரை திரைப்பட விழாவை நடத்துகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

கரகாட்டக்காரன் தயா‌ரிப்பாளர் மரணம்

Posted: 20 Dec 2013 06:06 AM PST

கரகாட்டக்காரன் உள்பட பல படங்களை தயா‌ரித்தவரான கருமா‌ரி கந்தசாமி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். கருமா‌ரி கந்தசாமி கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், எல்லாம் அவன் செயல் படங்களை தயா‌ரித்துள்ளார். கோயில் யானை உள்பட சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

இவன் வேற மாதிரி படத்துக்கு ரஜினி பாராட்டு

Posted: 20 Dec 2013 05:41 AM PST

சின்ன படமோ பொpய படமோ. நெருக்கமானவர்களின் வாரிசுகளோ நண்பர்களோ நடித்த படமென்றால் படத்தைப் பார்த்துவிட்டு உடனே மனம் திறந்து பாராட்டுவார் சூப்பர் ஸ்டார். பாராட்டுவதில் அவர் வள்ளல்.

யாஷ் ரா‌ஜ் ஃபிலிம்ஸின் ஆஹா கல்யாணம்

Posted: 20 Dec 2013 02:27 AM PST

ஹிந்தியின் பெ‌ரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தமிழ் சினிமாவை நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றன. யு டிவியைத் தொடர்ந்து யாஷ் ரா‌ஜ் ஃபிலிம்ஸ் தமிழில் அடியெடுத்து வைக்கிறது.

சிசிஎல் கி‌ரிக்கெட் - சச்சின் தொடங்கி வைக்கிறார்

Posted: 20 Dec 2013 01:55 AM PST

செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டிகளை மும்பையில் சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் போ‌ஜ்பு‌ரி நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சர்வதேச திரைப்பட விழா - அனிருத், அதர்வாவுக்கு விருது

Posted: 20 Dec 2013 01:41 AM PST

டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கிய 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. அதையொட்டி போட்டிப் பி‌ரிவில் தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விஜய்யின் கிறிஸ்மஸ் பரிசு

Posted: 19 Dec 2013 10:12 PM PST

முன்னணி நடிகர்களின் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டாலும் அது ரசிகர்களுக்கு பரிசுதான். விஜய் தரப்போவது போஸ்டர் அல்ல டீஸர். டிசம்பர் 21 ஆம் தேதி விஜய்யின் ஜில்லா படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள். 25 ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தில் படத்தின் டீஸரை வெளியிடுகின்றனர்.

தன்னால் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு விஜய் உதவி

Posted: 19 Dec 2013 10:10 PM PST

விஜய்யை வைத்து படம் எடுத்து நஷ்டப்பட்ட பல தயாரிப்பாளர்களில் சிலருக்கு தலா ஐந்து லட்ச உதவியை இன்று விஜய் வழங்கினார். இந்த உதவியை பெற்றவர்கள் ராஜாராம், சௌந்தரபாண்டியன், சி.வி.ராஜேந்திரன், விஜய்யை வைத்து விஷ்ணு படத்தை தயாரித்த எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு, மறைந்த தயாரிப்பாளர் கேஆர்ஜி யின் மனைவி சாந்தா ஆகியோர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online