Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஹிந்தியில் காஞ்சனா - லாரன்ஸ் இயக்குகிறார்

Posted: 19 Dec 2013 06:40 AM PST

ராகவா லாரன்ஸின் காமெடி ஹாரர் படமான காஞ்சனா ஹிந்தியில் ‌ரீமேக்காகிறது. ‌ரீமேக் உ‌ரிமையை தூஷார் கபூர் வாங்கியுள்ளார். முனி படத்தின் இரண்டாம் பாகமாக லாரன்ஸ் நடித்து இயக்கிய படம்தான் காஞ்சனா.

நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்

Posted: 19 Dec 2013 06:40 AM PST

நியாயப்படி கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இயக்குனர் சுகுமார், நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர். ஆனால் சமந்தாவுக்கு எதிராக கண்டனங்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் ஆந்திராவில்.

ரம்மி ஜனவ‌ரி 24 வெளியாகிறது

Posted: 19 Dec 2013 02:31 AM PST

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி டிசம்பர் 27ஆம் தேதிக்குப் பதில் ஜனவ‌ரி 24ஆம் தேதி வெளியாகிறது. ரம்மி படத்தை ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் தயா‌ரித்துள்ளது. இவர்கள்தான் ‌ஜி.வி.பிரகாஷின் மதயானைக்கூட்டம் படத்தின் விநியோக உ‌ரிமையையும் வாங்கியுள்ளனர்.

ரேடியோ மிர்ச்சியில் வீரம் பாடல்கள் வெளியீடு

Posted: 19 Dec 2013 01:54 AM PST

நாளை வீரம் படத்தின் பாடல்கள் ரேடியோ மிர்ச்சி எஃப்எம்மில் ஒலிபரப்பப்படுகிறது. எந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற அ‌‌ஜீத்தின் நிலைப்பாடு காரணமாக அவர் படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழா உள்பட எந்த விழாவும் நடத்தப்படுவதில்லை.

தலைவா படத்தால் ர‌ஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்

Posted: 19 Dec 2013 01:31 AM PST

எந்த கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல அம்சம் இருக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம், கூகுள் தேடுதலில் விஜய் முதலிடத்தை பிடித்திருப்பது. முன்பு தேடுதல் பட்டியலில் குற்றவாளிகள்தான் இருந்தார்கள். கூகுள் வந்த பிறகு பிரபலங்களும் அப்பட்டியலில் இணைந்தனர்.

திரையரங்கு தட்டுப்பாடு - தள்ளிப் போகும் படங்கள்

Posted: 18 Dec 2013 10:31 PM PST

திரையரங்குகள் தட்டுப்பாடு காரணமாக டிசம்பர் மாதம் திரைக்கு வரவேண்டிய பல படங்களின் வெளியீட்டு தேதி அடுத்த மாதத்துக்கு தள்ளிப் போகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online