Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

Posted: 02 Dec 2013 06:44 AM PST

ஜெய் நடித்திருக்கும் நகைச்சுவைப் படமான இது சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.29 கோடி.

ஈட்டி - விளையாட்டு வீரராக நடிக்கும் அதர்வா

Posted: 01 Dec 2013 11:42 PM PST

விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்திருக்கிறது. விளையாட்டைப் பற்றிய திரைப்படங்களுக்கு சந்தை மதிப்பு இல்லை என்ற தோற்றம் தமிழ் திரைத்துறையிலிருந்து விலகியிருப்பது ஆரோக்கியமான முன்னேற்றம்.

அஜீத்தின் ஓய்வு திட்டம்

Posted: 01 Dec 2013 11:41 PM PST

ஆரம்பம் படத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்துக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அஜீத்தை வலியுறுத்தியிருந்தனர். வீரம் படத்தை முடித்துவிட்டு அறுவை சிகிச்சை என்பதுதான் அவரின் திட்டமாகவும் இருந்தது. ஆனால் இப்போது அறுவை சிகிச்சையை அஜீத் தள்ளி வைத்துள்ளார்.

கொச்சியில் கலகம் செய்த மணி

Posted: 01 Dec 2013 11:40 PM PST

கலாபவன் மணி கலகம்செய் மணி என்று விரைவில் பெயரெடுத்துவிடுவார். அவரைச் சொல்லி குற்றமில்லை. நம்மைச் சற்றியிருக்கும் அதிகாரம் அப்படி. சமீபத்தில்தான் தனது காரை சோதனைப் போட்ட வனத்துறை அதிகாரிகளுடன் கலகம் புரிந்தார் கலாபவன் மணி.

மீண்டும் தோல் அலர்ஜி - சமந்தா படப்பிடிப்பு நிறுத்தம்

Posted: 01 Dec 2013 11:39 PM PST

மீண்டும் தோல் அலர்ஜியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. அதன் காரணமாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் வெப்பம் சமந்தாவின் சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியதும், மணிரத்னத்தின் கடல் படத்தில் ஒப்பந்தமான அவர் அலர்ஜி காரணமாக அதிலிருந்து விலக நேர்ந்ததும் அனைவருக்கும் தெரிந்த சேதி. சிகிச்சைக்குப் பின் மீண்டும் நடிக்க வந்த சமந்தா தற்போது ஐந்து படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

பிளாக் பாண்டி காதலியை மணந்தார்

Posted: 02 Dec 2013 01:45 AM PST

நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி தனது ஏழு வருட காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online