Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Vikatan Tamil Cinema News

Vikatan Tamil Cinema News


'ஜில்லா'வில் ஜீவா!

Posted:

'ஜில்லா'வில் ஜீவா!நேசன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும்  படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி…

சந்தானத்தின் மல்லுவுட் என்ட்ரி!

Posted:

சந்தானத்தின்  மல்லுவுட் என்ட்ரி!இப்போதைக்கு தமிழின் பிஸியான காமெடி நடிகர் சந்தானம்தான். 'ஐ', 'பிரம்மன்', 'அரண்மனை' படங்களில் காமெடி கேரக்டரில் சந்தானம் நடித்து வருகிறார். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்…

ராம் சரணுடன் இணையும் தீபிகா படுகோனே!

Posted:

ராம் சரணுடன் இணையும்  தீபிகா படுகோனே! ராம் சரண் தேஜா, பிரியங்கா சோப்ரா, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து கடந்த செப்டம்பரில் வெளியான 'ஜாஞ்சீர்'. படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த கலெக்ஷனை அள்ளவில்லை.   தெலுங்கு மற்றும்…

ஒரு கிராமத்துக்கு உணவு பரிமாறிய அஜித்!

Posted:

ஒரு கிராமத்துக்கு உணவு பரிமாறிய  அஜித்!விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில்…

பெர்லின் திரைப்பட விழாவில் 'நிமிர்ந்துநில்!'

Posted:

பெர்லின் திரைப்பட விழாவில் 'நிமிர்ந்துநில்!' சமுத்திரக்கனி இயக்கத்தில்  ஜெயம்ரவி , அமலாபால் நடித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’.  சூரி, சரத்குமார், கோபிநாத், ராகினி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் பிப்ரவரி…

தனுஷுக்கு உதவும் அமிதாப்!

Posted:

தனுஷுக்கு உதவும் அமிதாப்! 'ராஞ்சனா' படத்தில் தனுஷின் நடிப்பைப் பார்த்து  பாலிவுட் கொண்டாடியது. தற்போது தனுஷ் வருடத்திற்கு ஒரு இந்திப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். பால்கி இயக்கும் இப்படத்தில்…

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online