Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


கொண்டாடப்படும் 'என்றென்றும் புன்னகை' : சந்தோஷத்தில் படக்குழு

Posted: 29 Dec 2013 11:28 PM PST

டிசம்பர் 20ம் தேதி வெளியான படங்களுள் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா நடித்த 'என்றென்றும் புன்னகை' மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

மலையாளத்தில் அறிமுகமாகும் சந்தானம்

Posted: 29 Dec 2013 11:24 PM PST

மலையாளத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நடித்துவரும் 'சலாலா மொபைல்ஸ்' படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார் சந்தானம்.

பெர்லின் திரைப்பட விழாவில் 'நிமிர்ந்து நில்'

Posted: 29 Dec 2013 11:21 PM PST

பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு, சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் 'நிமிர்ந்து நில்' தேர்வாகியுள்ளது.

மூன்றாவது முறை பவன் ‘கல்யாணம்': ஆஸ்திரேலிய நடிகையை மணந்தார்

Posted: 29 Dec 2013 08:58 PM PST

தெலுங்குப் படவுலகின் பவன் கல்யாண், ஆஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாவை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online