Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


யூ-டியூப் தளத்தில் 'ஆரண்ய காண்டம்' நீக்கம்

Posted: 03 Dec 2013 02:07 AM PST

விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆரண்ய காண்டம்' படத்தினை யூ-டியூப் தளத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.

‘மாணவர்களின் வலியைச் சொல்ல ஒரு படம்’

Posted: 03 Dec 2013 01:16 AM PST

சென்னையில் ஆளாகும் மனநெருக்கடியான சூழலுக்கு நடுவே அதிகாலை எழுந்து டியூசன் செல்லும் குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் பிடித்திருக்கிறோம்.

ஆர்யாவின் 'மீகாமன்'

Posted: 02 Dec 2013 11:37 PM PST

ஆர்யா - மகிழ் திருமேனி இணையும் படத்திற்கு 'மீகாமன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். டிசம்பர் 5ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

யூ-டியூப் தளத்தில் வெளியான 'ஆரண்ய காண்டம்'

Posted: 02 Dec 2013 10:52 PM PST

விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆரண்ய காண்டம்' படத்தினை இன்று யூ-டியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

ட்விட்டரில் இணைந்த வடிவேலு, தமன்னா!

Posted: 02 Dec 2013 09:53 PM PST

பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருக்கும் ட்விட்டர் தளத்தில், தற்போது வடிவேலு மற்றும் தமன்னா ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.

'லுசியா' தமிழ் ரீமேக்கில் சித்தார்த்

Posted: 02 Dec 2013 11:04 PM PST

கன்னடப் படமான 'லுசியா' படத்தின் தமிழ் ரீமேக்கின் நாயகனாக சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் அவதூறு காட்சிகள் :பாரத் மக்கள் கட்சி புகார்

Posted: 02 Dec 2013 08:54 PM PST

'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் அவதூறு காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், அதனை நீக்கக் கோரி பாரத் மக்கள் காட்சி போலீசில் புகார்.

நடிகையை ஏமாற்றிய அதிபர் மீது போதை பொருள் கடத்தல் புகார்

Posted: 02 Dec 2013 07:57 PM PST

பைசூல் மீது நடிகை ராதா புகார் கொடுத்திருந்த நிலையில், போதை பொருள் விற்பனையிலும் பைசூல் ஈடுபடுவதாக இளைஞர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்.

சிவாஜி ரசிகர்கள் 53 பேர் கைது

Posted: 02 Dec 2013 07:59 PM PST

நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றக் கூடாது என்று வலியுறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online