Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


இந்தி நடிகர் பாரூக் ஷேக் காலமானார்

Posted: 27 Dec 2013 09:21 PM PST

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் பாரூக் ஷேக் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

உறுதியானது விஷால் - ஹரி கூட்டணி!

Posted: 27 Dec 2013 08:59 PM PST

'தாமிரபரணி' படக் கூட்டணியான விஷால் - ஹரி இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.

"இந்தப் புத்தாண்டு ஆராதனாவுடன்தான்." - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்

Posted: 27 Dec 2013 08:49 PM PST

இனிமேல் தொலைக் காட்சியை யாரும் சாதாரணமா பார்க்க மாட்டாங்க. பெரிய லிப்ட் அதுதான்னு நம்புவாங்க. அங்கிருந்து வரும்போது நிறைய கத்துக்கணும்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் இளையராஜா

Posted: 27 Dec 2013 04:55 AM PST

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகி, 5 நாள் சிகிச்சைப் பிறகு இன்று காலை வீடு திரும்பினார் இசையமைப்பாளர் இளையராஜா.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online