Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


இளையராஜா இன்னும் ஆயிரம் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும்: வைரமுத்து

Posted: 27 Dec 2013 01:37 AM PST

இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலம் தேறி, இன்னும் ஆயிரம் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவித்தார்.

புத்தாண்டில் காதலரை கரம் பிடிக்கிறார் சமீரா ரெட்டி

Posted: 27 Dec 2013 12:31 AM PST

2014ல் நடிகை சமீரா ரெட்டிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வரும் ஆகாஷி வர்தே என்பவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

மான் கராத்தே

Posted: 26 Dec 2013 10:57 PM PST

'ஜில்லா'- நடப்பது என்ன?

Posted: 26 Dec 2013 10:40 PM PST

'ஜில்லா' படத்தின் சென்சார் டிச.30-ம் தேதி, டிரெய்லர் டிச.31-ம் தேதி என முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் படங்களைப் புறக்கணித்த பெங்களூர் திரைப்பட விழாவை கமல் தொடங்கி வைப்பதா? : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

Posted: 26 Dec 2013 09:56 PM PST

ஒரு தமிழ் படம் கூட திரையிடத் தேர்ந்தெடுக்காத பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமா 2013 : புதிய நட்சத்திரங்கள் 2013

Posted: 26 Dec 2013 10:26 PM PST

திரை வானில் ஜொலிக்க மிகவும் மெனக்கெட்டு நடித்து, ரசிகர்கள் மத்தியில் இந்தாண்டு ஜொலித்த புதிய நட்சத்திரங்கள் சிலரைப் பார்ப்போம்.

தமிழ் சினிமா 2013 : ஐம்பெரும் சறுக்கல்கள்

Posted: 26 Dec 2013 10:27 PM PST

நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பலரின் பங்குள்ள சினிமாவில், வெற்றிக்குப் பலர் சேர்ந்துகொண்டாலும் தோல்வியின் முழுப் பொறுப்பும் இயக்குநர் மீதே விழுகிறது.

“சிவாஜி வீட்டில் எனக்கு ரசிகர்கள்”

Posted: 26 Dec 2013 08:41 PM PST

கவுண்டமணி, வடிவேலு என்று பார்த்து வியந்து ரசிக்கும் கலைஞர்கள் செய்த வேலையை செய்ய விருப்பமில்லாமல் இருக்க முடியுமா?

வடசென்னையில் தயாராகும் ஏடாகூடம்

Posted: 26 Dec 2013 08:38 PM PST

படத்தின் பெயரே ஏடாகூடமாக இருக்கிறதே என்று அதன் இயக்குநர் விஜய குமார் மற்றும் தயாரிப்பாளர் நிர்மல் ஆகியோரைக் கேட்டோம்.

நாயகன், காமெடியன், வில்லன்...

Posted: 26 Dec 2013 08:00 PM PST

அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை சினிமாவில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒன்று மட்டும் மாறவில்லை. அது நகைச்சுவைப் படங்கள் கல்லா கட்டுவது.

ஷங்கர் படத்தில் நான்!

Posted: 26 Dec 2013 08:14 PM PST

"அதெல்லாம் நல்லா நினைவுல இருக்கும் சார்... எத்தனை நாள் கழிச்சும்கூட நான் எழுதிருவேன்... அப்படியே பழகிருச்சு..." என்றேன்.

தமிழ்த்திரை 2013 நட்சத்திரங்கள் மின்னுவதும் மங்குவதும்

Posted: 26 Dec 2013 10:27 PM PST

சூர்யாவின் சிங்கம் 2 படம் 60 கோடியை வசூலித்திருக்கிறது. இதனால் கமல், அஜித் ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் சூர்யா ஒளிர்விட ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள்

Posted: 26 Dec 2013 10:28 PM PST

நகைச்சுவை என்பது தனியான சொற்களையும், பாவனைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல. ப்ளாக் காமெடி பாணியுடன் வந்து போக்கைத் திசைதிருப்பியது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online