Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


விஷாலுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

Posted: 26 Dec 2013 01:53 AM PST

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

தமிழ் ரீமேக்காகும் 'த்ரிஷ்யம்'

Posted: 26 Dec 2013 01:49 AM PST

மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு கதாநாயகர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

முதல் நாள் அனுபவம் : மதயானைக்கூட்டம்

Posted: 26 Dec 2013 02:04 AM PST

ஒரு படம் பார்ப்பது போல் அல்லாமல், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று வந்தது போல இருக்கிறது இந்த 'மதயானைக்கூட்டம்'.

ஆக்‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்

Posted: 25 Dec 2013 10:14 PM PST

'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் 'டாணா' என்ற படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாகிறார் சிவகார்த்திகேயன்.

ஆர்யாவுடன் மீண்டும் இணையும் டாப்ஸி

Posted: 25 Dec 2013 10:02 PM PST

'மீகாமன்' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக டாப்ஸியை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

நடிகர் குள்ளமணி காலமானார்

Posted: 25 Dec 2013 08:57 PM PST

நடிகர் குள்ளமணி சென்னையில் டிசம்பர் 25ம் தேதி இரவு காலமானார். அவருக்கு வயது 65.

கத்திரிப் பூவில் ஆரம்பித்து வெள்ளித்திரை வரை... கலை இயக்குநர் வி.செல்வகுமாரின் பயணம்

Posted: 25 Dec 2013 11:38 PM PST

இயக்குநர் ஜனநாதன் மாதிரியானவர்கள் கிடைக்கும்போது நன்றாக பணிபுரிய முடியும். 'பில்லா 2' படம் செய்தபோது நிறைய மாற்றம் வேண்டும் என்று சண்டை போட்டேன்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online