The hindu Tamil Cinema News
The hindu Tamil Cinema News |
- இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
- என்றென்றும் புன்னகை - 'தி இந்து' விமர்சனம்
- 'பாகுபாலி'க்கு ஒப்பந்தம் : சந்தோஷத்தில் தமன்னா
- தனுஷிற்கு நன்றி தெரிவித்த சச்சின்
- சர்ச்சைக்குள்ளான விஜய்யின் சாமி தரிசனம்
இளையராஜா மருத்துவமனையில் அனுமதி Posted: 23 Dec 2013 02:29 AM PST இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
என்றென்றும் புன்னகை - 'தி இந்து' விமர்சனம் Posted: 23 Dec 2013 02:29 AM PST அடிப்படை மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது அவை போலியானவையாக இருக்கக் கூடாது. அப்போதுதான் அவற்றோடு ரசிகர்கள் ஒன்ற முடியும். |
'பாகுபாலி'க்கு ஒப்பந்தம் : சந்தோஷத்தில் தமன்னா Posted: 22 Dec 2013 10:14 PM PST ராஜமெளலி இயக்கிவரும் 'பாகுபாலி' படத்தில் இரண்டாவது நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். |
தனுஷிற்கு நன்றி தெரிவித்த சச்சின் Posted: 22 Dec 2013 10:11 PM PST செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடக்க விழாவில், தனக்காக ஒரு பாடலை சமர்ப்பித்த தனுஷிற்கு நன்றி தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர். |
சர்ச்சைக்குள்ளான விஜய்யின் சாமி தரிசனம் Posted: 22 Dec 2013 09:42 PM PST விஜய் சாமி தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. |
You are subscribed to email updates from தி இந்து - சினிமா To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Category :
No comments:
Post a Comment