Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


'இவன் வேற மாதிரி' படத்திற்கு ரஜினி பாராட்டு

Posted: 20 Dec 2013 12:16 AM PST

'இவன் வேற மாதிரி' படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

'கரகாட்டக்காரன்' தயாரிப்பாளர் காலமானார்

Posted: 20 Dec 2013 12:08 AM PST

'கரகாட்டக்காரன்' படத்தின் தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி இன்று (டிச. 20) காலமானார். அவருக்கு வயது 73.

சென்னை சர்வதேச திரைப்பட விழா : சிறந்த படமாக 'தங்க மீன்கள்' தேர்வு

Posted: 19 Dec 2013 11:07 PM PST

'தங்க மீன்கள்' படத்திற்கு முதல் இடம் கிடைத்தது. படத்தின் இயக்குநர் ராமிற்கு ரூ.2 லட்சமும், தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது.

நல்ல விஷயங்கள் தோணும் போதே செய்து விட வேண்டும் : விஜய்

Posted: 19 Dec 2013 11:03 PM PST

தொடக்க கட்டத்தில் தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறும் விதமாக தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ.25 லட்சம் வழங்கினார் விஜய்.

ஜில்லா

Posted: 19 Dec 2013 09:51 PM PST

சிவப்பும் வெண்மையும் ஒரே வண்ணம்தான் : கிம் கி டுக்குடன் ஓர் உரையாடல்

Posted: 19 Dec 2013 09:35 PM PST

வன்முறையும் புத்தமும் பார்ப்பதற்கு வெவ்வேறாகத் தெரிகிறது. ஆனால் நான் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். நல்லதைப் போலத்தான் கெட்டதும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் நினைவுகள் : அழத்தெரியாத நடிகன்!

Posted: 19 Dec 2013 08:31 PM PST

எம்.ஜி.ஆர். இரு மாறுபட்ட குணங்களைக் கொண்ட இரட்டையர் வேடங்களில் நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் ஹோட்டலில் டிபன் சாப்பிடும் காட்சி ஒன்று உண்டு.

எம்.ஜி.ஆர் நினைவுகள் : அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

Posted: 19 Dec 2013 08:24 PM PST

முதியவர்கள் முதல் ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களின் இதயங்களில் எம்.ஜி.ஆர். என்ற மீட்பரின் செல்வாக்கு உயர்ந்தபடிதான் உள்ளது.

எம்.ஜி.ஆர் நினைவுகள் : இயக்கத்தை நிறுத்தாத கைக்கடிகாரம்

Posted: 19 Dec 2013 09:26 PM PST

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.

இயக்குநர்களை மட்டுமே நம்புவேன் - மோகன்லால் சிறப்பு பேட்டி

Posted: 19 Dec 2013 08:09 PM PST

ரெண்டு பேரோட ரசிகர்கள், மற்ற சிலரோட கதாபாத்திரங்களையும் விரும்புவாங்க இல்லையா. அந்த எதிர்பார்ப்பு ரசனையையும் வைத்து நேசன் மூவ் பண்ணியிருக்கார்.

‘ஜில்லாவோட ட்ரீட் ரொம்ப ரொம்ப ஹாட்டு...’

Posted: 19 Dec 2013 07:39 PM PST

விஜய் ஒரு மெலடி டூயட் பாடலைப் பாடுகிறார். 'இந்தப் பாடலை நீங்கள்தான் எழுதித் தரவேண்டும்' என்று கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கேட்டோம்.

த்ரிஷாவைக் காணவில்லை!

Posted: 19 Dec 2013 09:20 PM PST

எங்கள் முதுகுக்குப் பின்னால் ஹாரன் ஒலி கேட்டது. சிரித்த முகத்தோடு வந்து இறங்கினார் த்ரிஷா. என்ன... போலீஸுக்குப் போன் பண்ணிட்டீங்களா, இல்லையா..?

எம்.ஜி.ஆர் நினைவுகள் : எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர்.

Posted: 19 Dec 2013 09:13 PM PST

வாடகைக்கு வீடு வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னபோது, எங்களுக்குச் சொந்தமாக இருந்த, 160ஆம் எண் விட்டில் தங்கலாமே என்று என் தந்தை கூறினார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online