Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


விஷால் உதட்டுடன் 'ரெட் ஹாட்' கூட்டணி வைத்த லட்சுமி மேனன்...!

Posted: 31 Dec 2013 12:36 AM PST

சென்னை: லட்சுமி மேனன் திடீரென 'ஹாட்'டாகி விட்டார். அதாவது சூடான முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம். நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கும் லட்சுமி, அப்படத்தில் விஷாலுக்கு செமத்தியான லிப் லாக் முத்தம் கொடுத்து பரவசப்படுத்தியுள்ளாராம். கவர்ச்சிகரமான, உணர்ச்சிகரமான காட்சி ஒன்றில் லட்சுமி நடித்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் சற்றே பரபரப்புடன் இதைப் பேசிக் கொள்கிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. கமல்ஹாசன்

Posted: 30 Dec 2013 10:35 PM PST

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், 2013ம் ஆண்டின் சிறந்த படமாக தனது விஸ்வரூபம் படத்தை ஏக மனதாக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் வீடியோ செய்தி....

This posting includes an audio/video/photo media file: Download Now

லாட்ஜில் அடைத்து வைத்து அடித்தார்கள்...' சுந்தரா டிராவல்ஸ்' ராதாவின் புதுப் புகார்

Posted: 30 Dec 2013 10:16 PM PST

சென்னை: என்னை பைசூல் தரப்பு மகாபலிபுரத்திற்குக் கடத்திச் சென்று அங்கு லாட்ஜில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தியதால்தான் நான் அவர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தேன். ஆனால் நான் மனப்பூர்வமாக வாபஸ் பெறவில்லை. பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென ஒரு புதுப் புகாருடன் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார் சுந்தரா டிராவல்ஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

கேரள மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.. மாண்டலின் ராஜேஷ்?

Posted: 30 Dec 2013 10:07 PM PST

திருவனந்தபுரம்: மாண்டலின் ராஜேஷுடன் காதல், இணைந்து வாழ்வதாக வந்த தகவல் ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மலையாள மாப்பிள்ளை ஒருவருடன் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களது திருமணம் பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மாண்டலின் ராஜேஷுடனான மீராவின் காதல் முறிந்து போய் விட்டது உறுதியாகியுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம்.. ஏ.ஆர். ரஹ்மான்

Posted: 30 Dec 2013 09:17 PM PST

கோழிக்கோடு: எனது கே எம் இசைப் பள்ளியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இசை

This posting includes an audio/video/photo media file: Download Now

பவனின் 3வது கல்யாணம்: தொடரும் சந்தேகம்... விலகாத மர்மம்

Posted: 30 Dec 2013 04:34 AM PST

ஹைதராபாத்: தெலுங்குப் பட நடிகரான பவன் கல்யாண் ஆஸ்திரேலிய நடிகை ஒருவரை 3வது திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவன் கல்யாண், சண்டைப் பயிற்சியாளராக ஆக விரும்பி அண்ணனின் கட்டாயத்தால் நடிகரானார். இவரது முதல்படம் 1996-ல் 'அக்கட அம்மாயீ, இக்கட அப்பாயீ' (அங்கே

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ்நாட்டின் ‘உட்டி ஆலன்’ விவேக்: மணிரத்னம் பாராட்டு

Posted: 30 Dec 2013 04:02 AM PST

சென்னை: விவேக் நம்முடைய உட்டி ஆலன். ஆனால் அவர் போல திகழ விவேக் இன்னும் கடுமையாக முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். தனது சமூக விழிப்புணர்வு காமெடிகளால் சின்னக் கலைவாணர் எனப் புகழப்படும் விவேக் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘நான் தான் பாலா'. இப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரஞ்சீவி தம்பி பவனின் 3வது திருமணம்: ஆஸ்திரேலிய நடிகையை மணந்தார்

Posted: 30 Dec 2013 03:44 AM PST

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது திருமணத்தைப் பற்றிய தகவல்கள் தான் தற்போது தெலுக்குப் பட உலகில் ஹாட் மேட்டர். பரபரப்புகளுக்குச் சிறிதும் பஞ்சமில்லாதவர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான நடிகர் பவன் கல்யாண். அண்ணன் சினிமாவில் மிகவும் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தான் சண்டைப் பயிற்சியாளராக ஆகப் போவதாகக்

This posting includes an audio/video/photo media file: Download Now

அண்ணன் அஜீத்தோடு ‘என் 108 நாட்கள்’...: வீரம் படம் குறித்து மனம் திறக்கும் விதார்த்

Posted: 30 Dec 2013 01:19 AM PST

சென்னை: வீரம் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததன் மூலம் அஜீத்துடன் நடிக்கவேண்டும் என்ற தனது கனவு 2013ல் நிறைவேறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் விதார்த். மைனா படம் மூலம் தனது முத்திரை நடிப்பை தமிழில் வெளிப்படுத்தினார் நடிகர் விதார்த். அதனைத் தொடர்ந்து தற்போது திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருக்கும் ஜன்னல் ஓரம் படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

அனோஷ்காவின் பிறந்தநாளை சொகுசுக் கப்பலில் கொண்டாட அஜீத்- ஷாலினி முடிவு

Posted: 30 Dec 2013 12:47 AM PST

சென்னை: ஆரம்பம் படத்தின் வெற்றி மற்றும் வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார் நடிகர் அஜீத். அங்கு தனது ஒரே மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை கப்பலில் கொண்டாட முடிவு செய்துள்ளார்களாம் அஜீத்-ஷாலினி தம்பதியினர். அமர்க்களம் பட ஷூட்டிங்கில் காதல் வசப்பட்ட அஜீத் - ஷாலினி ஜோடி, கடந்த 2000ம் ஆண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online