Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஹன்சிகாதான்: சிம்ரன் புகழாரம்

Posted: 30 Dec 2013 12:18 AM PST

சென்னை: தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வந்த சிம்ரன் ‘இன்றைய தேதியில் திறமையும், அழகும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகை ஹன்சிகா தான்' என தெரிவித்துள்ளார். விஜயுடன் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் அறிமுகமான நடிகையான சிம்ரன், தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர். திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்ற சிமரன் தொழிலதிபர் ஒருவரை

This posting includes an audio/video/photo media file: Download Now

சத்தீஷ்கர் குக்கிராம வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யாராய் பெயர்.... விசாரணைக்கு உத்தரவு

Posted: 29 Dec 2013 10:36 PM PST

ரெய்கார்க்: சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் தந்தையுடன் வசித்து வருவதாக முன்னாள் உலக அழகியும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராயின் பெயர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

துபாயில் பிரபு... முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு

Posted: 29 Dec 2013 09:30 PM PST

துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடிகர் பிரபுவுக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிசம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் கான்கார்ட் ஹோட்டல் அரங்கில் துபாய் முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடிகர் பிரபுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவுக்கும், அவரது துணைவியாருக்கும் துபாய்

This posting includes an audio/video/photo media file: Download Now

தோழிகளுடன் அமெரிக்காவில் ஓய்வெடுக்கும் ஹன்சிகா

Posted: 29 Dec 2013 02:37 AM PST

நியூயார்க்: நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தோழிகளுடன் அமெரிக்காவிற்குச் சுற்றுலாச் சென்றுள்ளாராம். எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரபு தேவா இயக்கத்தில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. நடிகை குஷ்புவின் சாயலில் க்யூட்டாக இருந்ததால், ரசிகர்களால் ‘குட்டி குஷ்பு' எனச் செல்லமாக அழைக்கப் படுகிறார். ஹன்சிகா தற்போது தனது விடுமுறையைக் கழிக்க

This posting includes an audio/video/photo media file: Download Now

'எதியூரப்பா புகழ்' ஷோபா நடிகையாகிறார்... சீரியலில் தலை காட்டுகிறார்!

Posted: 29 Dec 2013 01:13 AM PST

பெங்களூர்: எதியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது அவரது நிழல் போல திகழ்ந்தவரும், சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவருமாக திகழ்ந்தவருமான ஷோபா கரந்த்லஜே டிவி நடிகையாக புது அவதாரம் பூண்டுள்ளார். கன்னட டிவி சீரியல் ஒன்றில் அவர் முதல்வர் வேடத்தில் நடிக்கிறாராம். இதன் மூலம் நடிகையாகவும் அவதாரமெடுத்துள்ளார் ஷோபா. ஜி கன்னடத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிஐடி

This posting includes an audio/video/photo media file: Download Now

புலிகளோடு பிரியாமணி... பேஸ்புக் படங்களால் பரபரப்பு

Posted: 29 Dec 2013 01:02 AM PST

சென்னை: புத்தாண்டைக் குடும்பத்தினரோடு கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ள நடிகை பிரியாமணி, அங்குள்ள புலிக் கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளன. பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தார். இந்நிலையில் குடும்பத்தினரோடு

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online