Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


என்னை போய் இப்படி நினைத்துவிட்டார்களே!: கவலையில் தமன்னா

Posted: 02 Dec 2013 11:35 PM PST

சென்னை: தமன்னா தன்னைப் பற்றி வரும் ஒரு செய்தியால் மனம் நொந்து போயுள்ளாராம். தமன்னா தற்போது அஜீத்தின் வீரம் படத்தில் நடித்துள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இது தவிர அவர் தெலுங்கில் ஒரு படத்திலும், இந்தியில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி வரும் ஒரு செய்தி அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலின் விஸ்வரூபம் 2 - பிப்ரவரிக்கு தள்ளிப் போனது!

Posted: 02 Dec 2013 11:18 PM PST

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுத் தேதியை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். பிப்ரவரி 2-வது வாரத்தில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. கமல் - பூஜா குமார் - ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படத்தினை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்

This posting includes an audio/video/photo media file: Download Now

உப்புச்சப்பில்லாத கதையாகிப் போன வம்சம்!

Posted: 02 Dec 2013 11:04 PM PST

ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் சீரியல் என்றாலே பாதியிலேயே முடிக்கவேண்டும் என்ற விதி வம்சத்தையும் விட்டு வைக்கவில்லை போல. கலசம் தொடரில் தொடங்கி ராஜ குமாரி வரை தொடரின் கதையை சரியாக கொண்டு செல்ல முடியாமல் அவசர கோலத்தில் முடித்தார் ரம்யா கிருஷ்ணன். வம்சம் தொடரின் கதையும் இப்போது நொண்டியடிக்கத் தொடங்கிவிட்டது. திருமண நிச்சயம் முடிந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆர்யாவை எல்லா பெண்களுக்குமே பிடிக்கும், அவர் குணம் அப்படி: அனுஷ்கா

Posted: 02 Dec 2013 11:02 PM PST

சென்னை: நடிகர் ஆர்யாவை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். அனுஷ்கா, ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படக்குழுவினர் கஷ்டப்பட்டு உழைத்த போதிலும் படம் ஓடவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றிய ஆர்யா குறித்து அனுஷ்கா புகழ்ந்து பேசியுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷாரூக்கான் மீது மரியாதை உண்டு.. ஆனால் நண்பனாகத் தொடர முடியாது!- சல்மான்

Posted: 02 Dec 2013 10:13 PM PST

மும்பை: நடிகர் ஷாரூக்கான் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் எங்களால் நண்பர்களாகத் தொடர முடியவில்லை, என நடிகர் சல்மான்கான் வெளிப்படையாகப் பேசியுள்ளார். பாலிவுட்டில் அதிக அளவு சர்ச்சைக்குள்ளானவர்கள் ஷாரூக்கானும் சல்மான்கானும்தான். இத்தனைக்கும் இருவரும் கரண் அர்ஜூன், குச் குச் ஹோதா ஹை என நான்கைந்து பெரிய ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வெங்கட் பிரபு - சூர்யா இணையும் புதிய படம்... ஏப்ரலில் படப்பிடிப்பு!

Posted: 02 Dec 2013 10:08 PM PST

சென்னை: சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படம் முழுக்க முழுக்க வெங்கட் பிரபு பாணியில் ஆக்ஷன் - ரொமான்ஸ் - காமெடி கலந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்காத்தா முடிந்ததும், சூர்யாவை வைத்து படம் இயக்கத்தான் வாய்ப்பு கேட்டிருந்தார் வெங்கட் பிரபு.

This posting includes an audio/video/photo media file: Download Now

இறுதிவரை என் நண்பர் இளையராஜாவோடுதான்!- பாலு மகேந்திரா

Posted: 02 Dec 2013 09:48 PM PST

மூடுபனியிலிருந்து இளையராஜாவுடன் என் பயணம் தொடர்கிறது. அவரை, அவர் இசையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். கடைசி வரை என் பயணம் அவரோடுதான் என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை அனுராதா மீது தொழிலதிபர் பண மோசடி புகார்

Posted: 02 Dec 2013 08:58 PM PST

சென்னை: ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் பணம், நகை போன்றவற்றை மோசடி செய்துவிட்டதாக புதுமுக நடிகை அனுராதா மீது தொழிலதிபர் ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் வில்லாபுரம் அன்புடன் வரவேற்கிறது, புடிச்சா புளியங்கொம்பு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அனுராதா. இவர் மீது சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலிகளுடன் உறவு வைத்துக் கொண்டதே இல்லை: சல்மான் கான்

Posted: 02 Dec 2013 08:47 PM PST

மும்பை: தனது காதலிகளுடன் தான் உறவு வைத்துக் கொண்டதே இல்லை என்று இந்தி நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். நடிகர் சல்மான் கானுக்கு சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் என்று பல காதலிகள் இருந்தனர். ஆனால் அனைவரும் அவரை பிரிந்து சென்றுவிட்டனர். தற்போது சிங்கிளாக இருக்கும் சல்மான் கான் இந்தி இயக்குனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

மம்மூட்டிக்காக டான்ஸராக மாறும் விஜய்

Posted: 02 Dec 2013 08:09 PM PST

சென்னை: மம்மூட்டி நடிக்கும் மலையாள படத்தில் இளையதளபதி விஜய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். மம்மூட்டியை வைத்து மலையாள இயக்குனர் ஆஷிக் அபு எடுக்கவிருக்கும் படம் தி கேங்ஸ்டர். இதில் மம்மூட்டி பெரிய தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி துவங்குகிறது. படத்தில் ஆஷிக் அபுவின் காதல் மனைவி ரீமா கல்லிங்கல்,

This posting includes an audio/video/photo media file: Download Now

'தோல் நோயெல்லாம் இல்லை... தொடர் ஷூட்டிங்கால் கொஞ்சம் சூடாகிடுச்சி!' - சமந்தா விளக்கம்

Posted: 02 Dec 2013 04:23 AM PST

சென்னை: எனக்கு தோல் நோய் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்ததால் உடம்பு சூடாகிவிட்டது, என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சரும வியாதி வந்ததால், சூர்யா படப்பிடிப்பு ரத்தானதாக செய்திகள் பரவின. ஆனால் படப்பிடிப்பு ரத்தாகவில்லை என்றும், எங்கள் பட ஹீரோயின் சமந்தாதான்

This posting includes an audio/video/photo media file: Download Now

மீகாமன்.... மகிழ் திருமேனி - ஆர்யாவின் புதுப்படம்!

Posted: 02 Dec 2013 03:54 AM PST

சாண்டில்யன், நா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவல்களை அதிகம் படித்திருப்பார் போலிருக்கிறது இயக்குநர் மகிழ் திருமேனி. ஆர்யாவை வைத்து ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகும் தனது அடுத்த படத்துக்கு மீகாமன் (Meegaamann) என்று பெயர் சூட்டியுள்ளார். ஏன் இந்தத் தலைப்பு? - இன்று மகிழ் திருமேனியைச் சந்தித்த போது இதைக் கேட்டோம்..

This posting includes an audio/video/photo media file: Download Now

திருவல்லிக்கேணி கோயில் தங்கத் தேரைப் பார்வையிட்ட ரஜினிகாந்த்!

Posted: 02 Dec 2013 03:52 AM PST

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி. அங்கு தயாராகியுள்ள தங்கத் தேரைப் பார்வையிட்டார். ரஜினி நடித்த ‘கோச்சடையான்' பட வேலைகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. இந்தப் படத்தில் தன் பங்கை முடித்துவிட்ட ரஜினி , வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். வரும் 25-ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

வதந்தியில் உயிர் தப்பி.. விபத்தில் பலியான பால்வாக்கர்!

Posted: 02 Dec 2013 02:06 AM PST

லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் இறந்து விட்டதாக வெள்ளிக்கிழமைதான் வதந்தி பரவியிருந்தது. ஆனால் அவர் அப்போது உயிருடன்தான் இருந்தார். ஆனால் மறு நாளே அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சிதறடித்துள்ளது. உலகெங்கும் பெருமளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ள பால்வாக்கரின் இந்த அகால மரணம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ரசிகர்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை சவுந்தர்யாவின் சொத்து விவகாரம்... உயிலில் தொடரும் மர்மம்!

Posted: 02 Dec 2013 01:51 AM PST

பெங்களூர்: விமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யாவின் பல கோடி ரூபாய் சொத்துக்களை சுமூகமாகப் பிரித்துக் கொள்ள அவரது உறவினர்கள் முடிவு செய்து, நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளனர். அதே நேரம், இந்த விவகாரத்தில் சவுந்தர்யா எழுதியதாகக் கூறப்பட்ட உயில் விவகாரத்தில் மட்டும் மர்மம் தொடர்கிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online