Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ஜனநாதனின் ‘புறம்போக்கு’: ஆர்யா–விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

Posted: 29 Dec 2013 12:53 AM PST

சென்னை: ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘புரம்போக்கு' படத்தில் புதிய வரவாக நடிகர் ஷாம்-ம் சேர்ந்துள்ளாராம். யுடிவி நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதன் டைரக்டு செய்யும் படம் ‘புறம்போக்கு'. இப்படத்தில் முதன்முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கிறார்கள். இந்நிலையில் புதிதாக அந்த படத்தில், ஆர்யா-விஜய் சேதுபதியுடன் ஷாம் இணைகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பால்கி படத்தில் ‘மௌன’ நாயகனாக நடிக்கும் தனுஷ்

Posted: 29 Dec 2013 12:38 AM PST

மும்பை: ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட காத்திருப்புக்குப் பின் தனது அடுத்த ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன். மேலும், இப்படத்தில் தனுஷுடன் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார். காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சுமிமேனன்

Posted: 28 Dec 2013 11:05 PM PST

சென்னை: நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மாடல் ஜோதிகாப் போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம். கும்கி, சுந்தரப் பாண்டியன், குட்டிப்புலி மற்றும் பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். மலையாள வரவான லட்சுமிமேனன், தான் இதுவரை நடித்துள்ள படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பிரபலமானவர். கண்களால் உணர்ச்சிகளைக்

This posting includes an audio/video/photo media file: Download Now

பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்!

Posted: 28 Dec 2013 04:46 AM PST

சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படம் பெர்லின் சர்வதேச பட விழாவில் பங்கேற்கிறது. ஜெயம் படத்தில் தொடங்கி, அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி. இப்போது நிமிர்ந்து நில், பூலோகம், மற்றும் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். நிமிர்ந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்!

Posted: 28 Dec 2013 04:17 AM PST

விஜய்யின் ஜில்லா.. வரணும் நல்லா... என்பதுதான் நமது ஆசையும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் 'தலைவா ரிடர்ன்ஸ்' ஆகிவிடுமோ என்ற கவலை விஜய்யின் ரசிகர்கள் - அவரைக் கிண்டலடிப்போர் என அத்தனைப் பேருக்கும் வந்துவிடும் போலிருக்கிறது! பின்னே... போட்டியாளரான அஜீத்தின் வீரம் பட ட்ரெயிலர், இசை... அட சென்சார் சான்றிதழ் கூட வெளியாகிவிட.. விஜய்யின் ஜில்லாவுக்கு இன்னும்

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிரடி க்ரைம் த்ரில்லர்... சரத்குமாரை இயக்குகிறார் மிஷ்கின்?

Posted: 28 Dec 2013 03:45 AM PST

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்குப் பிறகு சரத் குமாரை வைத்து புதிய படம் இயக்குகிறார் மிஷ்கின் என தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை சரத்குமாரின் மனைவி ராதிகா, தனது ராடான் நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். அவரது சமீபத்திய வெளியீடான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா!

Posted: 28 Dec 2013 01:02 AM PST

பெங்களூர்: முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் பிடதி ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன், என்று மா ஆனந்தமயியாக மாறியுள்ள நடிகை ரஞ்சிதா கூறினார். தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி

Posted: 28 Dec 2013 12:58 AM PST

ஹைதராபாத்: தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது, என்று நடிகை அஞ்சலி கூறினார். தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. ஹைதராபாதில் நடந்த இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் தான் நடிக்க முடியாத

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online