Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாலிவுட்டின் மூத்த நடிகர் பாரூக் ஷேக் மரணம்

Posted: 28 Dec 2013 12:44 AM PST

மும்பை: பழம்பெரும் நடிகர் பாரூக் ஷேக் வெள்ளிக்கிழமை நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. துபாய் சென்றிருந்த அவருக்கு அங்கே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய உடல் மும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 1970-80களில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர். புதிய இந்திய சினிமாவின் பரிணாமத்துக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஒய் திஸ் கொலவெறி?'... இது ஜீ தமிழ் கேம் ஷோ

Posted: 27 Dec 2013 09:50 PM PST

சினிமா தலைப்புகளுக்கு பாடல் வரிகளைத் தேடிய காலம் போய் இப்போது டிவி கேம் ஷோக்களுக்கும் சினிமா பாடல்வரிகளை வைக்கின்றனர். ஜீ தமிழ் டிவியில் கடந்த சிலவாரங்களாக புதிய கேம் ஷோ ஒன்று தொடங்கியுள்ளது. பெயர் ‘ஒய் திஸ் கொலவெறி?' 3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ‘ஒய் திஸ் கொலை வெறி டி' இந்த ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!

Posted: 27 Dec 2013 09:01 PM PST

சென்னை: இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா. சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -23) இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை

This posting includes an audio/video/photo media file: Download Now

நிச்சயமான ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி: தந்தி டிவியின் கல்யாணம்

Posted: 27 Dec 2013 07:25 PM PST

தந்தி டி.வி.யில் "கல்யாணம்" என்ற புத்தம் புதிய கேம் ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக இருவீட்டாரையும் அழைத்து, ஜாலியான விளையாட்டுகளை அரங்கேற்றுகிறார்கள். இதில் வெற்றி பெறும் குடும்பத்திற்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன. நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளுக்காக காத்திருக்கும் இளம்

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் நயன்தாரா!

Posted: 27 Dec 2013 04:27 AM PST

நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. காதல், கவர்ச்சி, அழுத்தமான நடிப்பு என பல பரிமாணங்களைக் காட்டிய அவர், அடுத்து அதிரடி நாயகியாக நடிக்கிறார். ஆந்திராவில் அதிரடிப் படங்களில் நடித்துக் கலக்கினார் விஜயசாந்தி. அந்த மாதிரி அடிதடி சண்டைப் படங்களில் நடிக்கும் ஆசை எல்லா நாயகிகளுக்கும் உண்டு. சினேகா கூட பவானி

This posting includes an audio/video/photo media file: Download Now

மகேஷ்பாபுவின் அக்காவாகிறார் நதியா

Posted: 27 Dec 2013 04:19 AM PST

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் அக்காவாக ஆகடு படத்தில் நதியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேஷ்பாபு நடித்த ‘ஒக்கடு', ‘அத்தடு', ‘சைனிக்குடு', ‘தூக்குடு', சமீபத்தில் வெளியான ‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு' என டு-வில் முடிந்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட். அந்த வகையில் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திற்கும் ‘ஆகடு' என பெயர்

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையில் பெட்னாவின் '2013 தமிழிசை விழா', 'மாவீரன் தீரன் சின்னமலை' நாட்டிய நாடகம்!

Posted: 27 Dec 2013 04:00 AM PST

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை", தமிழகத்தில் இயங்கும் ‘இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை"யுடன் இணைந்து முதன்முறையாக தமிழிசை மற்றும் நாட்டிய நாடகம் நடத்துகிறது. ‘2013 தமிழிசை விழா" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற ஞாயிற்றுக் கிழமை, டிசம்பர் 29ம் தேதி மாலை

காயத்ரியுடன் மூன்றாவது முறை ஜோடி சேரும் விஜய் சேதுபதி!

Posted: 27 Dec 2013 02:26 AM PST

நடிகை காயத்ரியுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து, புதிய கிசுகிசுகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார் முன்னணி ஹீரோ விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி இப்போது மெல்லிசை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார். கடந்த டிசம்பர் 17ம் தேதி இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. படத்தில் மொத்தம் இரண்டு நாயகிகள். அதில்

This posting includes an audio/video/photo media file: Download Now

2013: சூப்பர் ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை

Posted: 27 Dec 2013 02:17 AM PST

பிரமாண்ட பட்ஜெட், அதைவிட பிரமாண்ட எதிர்ப்பார்ப்பை கிளப்பும் விளம்பரங்கள் என்று வெளியாகிற பெரும்பாலான படங்கள் மக்களைக் கவராமல் போகின்றன. இந்த ஆண்டைப் பொறுத்தவரை பெரிய இயக்குநர்கள்... தமிழ் சினிமாவின் போக்கை கட்டமைத்தவர்கள் என்று கொண்டாடப்பட்ட இயக்குநர்களின் படங்கள் வெளியாகின. பெரும்பாலும் சொதப்பின. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சமீராரெட்டிக்கு திருமணம்: காதலரை மணக்கிறார்

Posted: 27 Dec 2013 01:00 AM PST

மும்பை: நடிகை சமீரா ரெட்டிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான நிச்சயதார்த்தாம் நடைபெற்றுள்ளது. அவர் தனது 2 வருட காதலரை மணக்க உள்ளார். சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் கடந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு: சர்ச்சையில் கமல்

Posted: 27 Dec 2013 12:36 AM PST

பெங்களூர்: ஒரு தமிழ் திரைப்படத்தைக் கூட திரையிடத் தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்ற கேள்வி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது. கர்நாடக அரசின் செய்தித்துறை, கர்நாடக சலனசித்ரா அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் வியாழக்கிழமை

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு!

Posted: 27 Dec 2013 12:31 AM PST

விஜய் சேதுபதிதான் கடந்த இரு ஆண்டுகளாக கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். இந்த இரு ஆண்டுகளிலும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி மட்டும்தான். இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒரு ஹீரோவுக்கு பெரிய சவால். அந்த சவாலை இதுவரை தனியாகச் சமாளித்து வந்த விஜய் சேதுபதி,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online