Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


என்றென்றும் புன்னகை- விமர்சனம்

Posted: 26 Dec 2013 11:37 PM PST

-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு: ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா ஒளிப்பதிவு: மணிகண்டன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பு: தமிழ்க்குமரன் வெளியீடு: ரெட் ஜெயன்ட் இயக்கம்: அகமது நட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

பூ விழி வாசலிலே விஜய்க்கு... மக்கள் என் பக்கம் அஜீத்துக்கு.. வேதம் புதிது எனக்கு: சத்யராஜ்

Posted: 26 Dec 2013 10:44 PM PST

சென்னை: தனது முந்தைய வெற்றிப்படங்களின் ரீமேக்கில் தற்போதுள்ள கதாநாயகர்கள் யார் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆனந்த விகடனின் விகடன் மேடையில் மனம் திறந்து கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ். அதில், ‘நீங்கள் நடித்த படங்களை ரீமேக் பண்ணச் சொன்னால், எந்தப் படத்தைப் பண்ணலாம்... அதில், இப்போ யார் நடிக்கலாம் என ஒரு வாசகர் கேட்டுள்ள கேள்விக்கு சத்யராஜ் பின்வருமாறு தெரிவித்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கேவி ஆனந்த் படத்தில் நடிக்கிறாராமே அஜீத்..!

Posted: 26 Dec 2013 10:21 PM PST

சினிமா செய்தி என்ற பெயரில் நம்பகத்தன்மை, உறுதிப்படுத்துதல் என எந்த வரையறையும் இல்லாமல், செவி வழிச் செய்திகள்தான் இப்போது மீடியாவை ஆக்கிரமித்து வருகின்றன. அப்படி வெளியாகியுள்ள ஒரு செய்தி இது. 'கேவி ஆனந்த் படத்தில் அஜீத் நடிக்கிறார்'. இது சாத்தியம்தானா? இப்போதைய நிலையில் நிச்சயம் வாய்ப்பில்லை (அஜீத் திடீரென மனசு

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத் தமிழர்களை இசையால் ஆளும் இளையராஜா விரைவில் நலம் பெற வேண்டும்!- வைரமுத்து

Posted: 26 Dec 2013 09:44 PM PST

சென்னை: இசையால் உலகத் தமிழர்களை ஆளும் இளையராஜா விரைவில் குணமடைய வேண்டும் என்றார் கவிஞர் வைரமுத்து. அமைதிப்படை 2-க்குப் பிறகு வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள கங்காரு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நேற்று நடந்தது. பாடகர் சீனிவாஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசையை சீனிவாசுக்கு நெருக்கமான

This posting includes an audio/video/photo media file: Download Now

தூம் 3 வசூல் ரூ 300 கோடியைத் தாண்டியது... க்ரிஷ், சென்னை எக்ஸ்பிரசை முந்தியது!

Posted: 26 Dec 2013 09:16 PM PST

ஆமீர் கான் நடித்த தூம் 3 படத்தின் வசூல் இந்திப் படங்களின் அனைத்து வசூலையும் முறியடித்துள்ளது. முதல் வார முடிவில் இந்தப் படம் ரூ 300 கோடியை உலகெங்கும் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை வரை ரூ 244 கோடியை வசூலித்த இந்தப் படம், கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கடுத்த நாளில் மட்டும் ரூ 60

This posting includes an audio/video/photo media file: Download Now

குணமடைந்தார் இளையராஜா- விரைவில் வீடு திரும்புகிறார்!

Posted: 26 Dec 2013 06:16 PM PST

இசையானி இளையராஜா இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 23ம் தேதி இசைஞானி இளையராஜா நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய இதயத் துடிப்பை கண்காணித்த மருத்துவர்கள் இளையராஜாவுக்கு லேசான மாராடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச திரைப்படத் திருவிழா: சித்தராமையாவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

Posted: 26 Dec 2013 04:19 AM PST

பெங்களூர்: பெங்களூருவில் நடைபெறும் ஆறாவது சர்வதேசத் திரைப்படத் திருவிழாவை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரானியத் திரைப்படத் தயாரிப்பாளர் போரான் டெரக்ஷண்டே, ஜெர்மனியின் ஹோஃப் திரைப்பட விழாவின் இயக்குநர் ஹெய்ன்ஸ் ஜார்ஜ் படேவிடாஸ், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளான அம்பரீஷ், உமாஸ்ரீ, ராதிகா பண்டிட், சுதீப், ரம்யா ஆகியோர்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷாலுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

Posted: 26 Dec 2013 04:17 AM PST

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் தயாரித்து நடித்த ‘பாண்டியநாடு' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் லட்சுமி மேனன், ஜெகன், சுந்தர் ராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஷால் தயாரிக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

2013: தலைவா.. வாழ்நாளில் விஜய் மறக்க விரும்பும் படம்!

Posted: 26 Dec 2013 03:44 AM PST

இந்த ஆண்டு கமலுக்கும் சூர்யாவுக்கும் அஜீத்துக்கும்.. ஏன் அடுத்த நிலை ஹீரோக்களான விஜய் சேதுபதி - சிவ கார்த்திகேயனுக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. ஆனால் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் - குறிப்பாக ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்டவர் என்று சொல்லப்படும் விஜய் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு மிகக் கடுமையாக அமைந்துவிட்டது. முதலில் விஜய்க்கு நேர்ந்ததைப் பார்ப்போம்... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

துபாய் தொழிலதிபரை மணந்த நடிகை வீணா மாலிக்

Posted: 26 Dec 2013 03:13 AM PST

மும்பை: பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகை வீணா மாலிக் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சேனல் ஒன்றின் ‘பிக்பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் இந்தியாவில் பிரபலம் ஆனார் வீணா மாலிக். இந்த நிலையில் வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லாவில் டாப் மோகன் லால்தான்... மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுத்த விஜய்!

Posted: 26 Dec 2013 02:25 AM PST

ஜில்லா படத்தின் டைட்டில் மற்றும் சம்பளம் போன்றவற்றில் முதலிடம் மோகன் லாலுக்கு தருமாறு கேட்டுக்கொண்டாராம் நடிகர் விஜய். ஜில்லாவில் முதல் முறையாக மோகன் லாலும் விஜய்யும் நடித்துள்ளனர். மோகன்லால் சீனியர். மலையாளத்தில் அவர் முதல் நிலை நடிகர். ஆனால் தமிழில் அவரை விட விஜய்க்குதான் முக்கியத்துவம். ஆனாலும் மோகன்லாலின் சீனியாரிட்டி மற்றும் அவர்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சிவகார்த்திகேயன்!

Posted: 26 Dec 2013 02:16 AM PST

இதுவரை ஜாலி, கேலி, ஆட்டம், பாட்டு என தோன்றி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார், மான் கராத்தே படம் மூலம். இந்த ஆண்டு அதிக வெற்றிப் படங்கள் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நல்ல வசூல் கிடைத்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாரம்பரிய இசைக்கு புது வடிவம் தரும் காஸ்மிக்!

Posted: 26 Dec 2013 01:57 AM PST

இந்தியாவில் கடவுளை அடையும் வழியாக இசை மதிக்கப்படுகிறது. எல்லா இசை மேதைகளும் ஒவ்வொரு ராகத்தையும் சுரத்தையும் இசைப் படைப்பையும் தெய்வீகமாகவே பார்க்கிறார்கள். வழிபடுகிறார்கள். இந்த பாரம்பரிய வணக்கமும் வழிபாடும் குருவிடமிருந்து சீடனுக்கும் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கும் தொடர்ந்து வழிவழியாக வந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தே இருக்கிறது. இந்த மரபுவழி நம்பிக்கையை போற்றும் வகையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

நட்சத்திர கிரிக்கெட் துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி!

Posted: 26 Dec 2013 01:17 AM PST

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட்டின் சென்னை அணிக்கு துணைத் தூதராக சஞ்சிதா ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். சி.சி.எல்.எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். விரைவில் 4வது ஆண்டு சி.சி.எல்.போட்டிகள் நடக்கவிருக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online