Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


தமிழ் சினிமா 2013: 34 படங்களில் 106 பாடல்கள் எழுதிக் குவித்த கவிஞர் நா முத்துகுமார்!

Posted: 26 Dec 2013 12:22 AM PST

இந்த ஆண்டும் அதிக திரைப்பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையைப் பெறுகிறார் கவிஞர் - பாடலாசிரியர் நா முத்துகுமார். தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அவர் தமிழ் சினிமாவின் அதிக பாடல்கள் எழுதிய பாடல் ஆசிரியராகத் திகழ்கிறார். தினசரி புதிய தமிழ் பாடல் ஆசிரியர்கள் உருவெடுத்து வரும் இந்த நாட்களில் இது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

திரும்ப பழைய மாதிரி ஸ்லிம் பியூட்டி ஆகிட்டாங்க நம்ம ஐஸ்...

Posted: 26 Dec 2013 12:13 AM PST

மும்பை: கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினமான நேற்று முன் தினம் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் தனது தாயார் குடும்பத்தோடு அருகிலிருந்த உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றிருந்தார். உடன் தனது இரண்டு வயது மகள் ஆராத்யாவையும் அழைத்துச் சென்றார். அங்கு எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ். அதில்,

This posting includes an audio/video/photo media file: Download Now

நண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு

Posted: 25 Dec 2013 11:56 PM PST

சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஸ்ருதி ஹாஸனுக்கு சில அன்புக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறாராம் அம்மா ஸ்ருதிஹாஸன். காரணம், சமீபத்தில் அவர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் முயற்சி. இனி இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெரிந்த திரைத்துறை நண்பர்கள், ரசிகர்களுடன்கூட போனிலோ நேரிலோ பேசத் தடை விதித்துள்ளாராம் சரிகா.

This posting includes an audio/video/photo media file: Download Now

2013 தமிழ் சினிமா... நேற்று அவர்கள் இருந்தார்கள்!

Posted: 25 Dec 2013 11:35 PM PST

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பல நட்சத்திரங்கள் உதிக்கிறார்கள்... இருந்த பலர் மறைகிறார்கள். முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு மறைந்தவர் எண்ணிக்கை அதிகம். மணிவண்ணன், கவிஞர் வாலி, டிஎம்எஸ் போன்றவர்களின் மறைவை அத்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டு மண்ணுலகிலிருந்து மறைந்த திரைப் பிரபலங்களின் பட்டியல் இது... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

Posted: 25 Dec 2013 11:24 PM PST

கொச்சி: பிரபல மலையாள நடிகர் திலீப்பின் கொச்சி வீடு மற்ரும் அலுவலகங்களில் வணிக வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திலீப் வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் திலீப். நிதி நிறுவனம்

This posting includes an audio/video/photo media file: Download Now

2013... மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்!

Posted: 25 Dec 2013 11:06 PM PST

சினிமாவில் பொதுவாக ஒரு ஹீரோவின் அந்தஸ்து என்பது அவரது படங்கள் குவிக்கிற வசூலைப் பொறுத்துதான். குறிப்பாக படத்துக்கான ஓபனிங். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும் முதலிடத்தில் இருக்கிறார்.. என்றாலும் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்த ஆண்டு வெளியான படங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு 2013-ன் டாப் பாக்ஸ் ஆபீஸ் நாயகர்களைப் பட்டியலிடலாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தலையிலேயே ‘குட்டி’ மகனுக்கு நடிப்பு சொல்லித் தரும் தலைவர் அப்பா

Posted: 25 Dec 2013 10:41 PM PST

சென்னை: பலத்த ஆரவாரத்துடன் மகனை திரை உலகிற்கு அறிமுகப் படுத்தும் விழா நடத்திய தலைவர் அப்பா, தற்போது படு அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் மகனுக்கு ‘சார் போஸ்ட்' சொல்லக் கூட கஷ்டமாக உள்ளது தானாம். இதனை வெளியில் சொன்னால் மகனின் எதிர்காலம் பாதிக்கும் என கருதும் அப்பா நடிகர், பெரிய கதாநாயகி தேடிக் கொண்டிருக்கிறோம் என

உங்க வாய்ப்பெல்லாம் சிவகார்த்திகேயனுக்குப் போகுதாமே!- தனுஷை ஏற்றிவிட்ட நாரதர்கள்!

Posted: 25 Dec 2013 09:42 PM PST

வார்த்தைக்கு வார்த்தை சிவகார்த்திகேயனை தன் தம்பி என்று புகழ்ந்து வந்த தனுஷ், இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதில்லையாம். காரணம் இருவருக்குமிடையிலான நட்பில் விழுந்த விரிசல்தான் என்கிறார்கள். கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலக்கிய சிவகார்த்திகேயன் மெரினாவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார். அடுத்து தனுஷுடன் 3 படத்தில் நடித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் விவேக்குக்கு ‘பசுமை காவலர்’ விருது!

Posted: 25 Dec 2013 09:07 PM PST

சென்னை: நடிகர் விவேக்குக்கு பசுமைக் காவலர் விருது வழங்கினார் நீதிபதி ஜோதிமணி. பதிவுத் துறையின் ஓய்வு பெற்ற கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினார் ‘ரியல் எஸ்டேட் குற்றங்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள காஸ்மோ பாலிடன் கிளப்பில் நேற்று இரவு நடைபெற்றது. ஆ.ஆறுமுக நயினார் எழுதிய மற்றொரு புத்தகமான ‘ஸ்டாம்ப்

This posting includes an audio/video/photo media file: Download Now

அறிவித்தபடி வெளிவரவில்லை ஜில்லா ட்ரைலர்!

Posted: 25 Dec 2013 07:48 PM PST

சென்னை: கிறிஸ்துமஸ் நாளில் விஜய்யின் ஜில்லா பட டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தது சூப்பர் குட் நிறுவனம். ஆனால் அறிவித்தபடி இவற்றை வெளியிடவில்லை அந்த நிறுவனம். இப்போது வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த ட்ரைலரை ரசிகர்களுக்கு விஜய் தரும் தீபாவளிப் பரிசு என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார்

Posted: 25 Dec 2013 07:19 PM PST

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்றிரவு காலமானார். கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. தற்போது 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாலிவுட் போகும் பீட்ஸா

Posted: 25 Dec 2013 04:14 AM PST

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த பீட்ஸா திரைப்படம் ஹாலிவுட்டில் டப்பிங் செய்யப்படுகிறதாம். இதற்குக் காரணம் இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பீட்ஸா பெற்ற விருதுதான் என்கின்றனர். இந்தியாவில் தயாராகும் படங்களுக்கு இத்தாலியில் கொடுக்கப்படும் விருதுதான் ரிவர் டூ ரிவர். இந்த விருதை பெற்றிருக்கிறது விஜய் சேதுபதி நடித்த வெற்றிப்படமான பீட்சா. புளோரன்ஸ் இந்தியா பிலிம்

This posting includes an audio/video/photo media file: Download Now

தலைமுறைகள் படம் பார்த்தார் ரஜினி... பாலுமகேந்திரா, சசிகுமாருக்குப் பாராட்டு!

Posted: 25 Dec 2013 03:57 AM PST

தனக்குப் பிடித்த படங்களை உடனுக்குடன் பாராட்டிவிடுவது ரஜினி வழக்கம். சமீபத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘தலைமுறைகள்' படத்தையும் பார்த்தார் ரஜினி. இந்தப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாத்தாவாக பாலுமகேந்திராவும். பேரனாக மாஸ்டர் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் தனது ‘கம்பெனி புரடக்‌ஷன்' சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார். படம் பார்த்து

This posting includes an audio/video/photo media file: Download Now

நய்யாண்டி பிரச்சினை எனக்கு நல்லதாகவே முடிந்துள்ளது! - நஸ்ரியா

Posted: 25 Dec 2013 03:40 AM PST

‘நய்யாண்டி' படத்தில் ‘டூப்' நடிகையை வைத்து தொப்புள் காட்சியைப் படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷன் வரை போன நஸ்ரியா, அதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு நஸ்ரியாவை படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்கி வருகின்றனர். இனி அப்படியெல்லாம் பிரச்சினை கிளப்ப மாட்டேன் என்று இயக்குநர்களைச் சந்தித்து உறுதி

This posting includes an audio/video/photo media file: Download Now

புத்தாண்டு கொண்டாட்டங்கள்... நட்சத்திர ஓட்டல்களில் குத்தாட்டம் போடத் தயாராகும் நடிகைகள்!

Posted: 25 Dec 2013 03:32 AM PST

சென்னை: புத்தாண்டு வந்தாலே போதும்... நட்சத்திர ஓட்டல்களில் கவர்ச்சிக் குத்தாட்டம் போடத் தயாராகிவிடுவது நடிகைகள் வழக்கம். சில நடிகைகளுக்கு அவர்கள் பெறும் ஒரு படத்தின் சம்பளத்தையே சன்மானமாகத் தருவதுண்டு. நடிகைகளின் கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே சரக்கடித்தபடி விருந்து சாப்பிடுவதுதான் இப்போதைய புத்தாண்டுக் கொண்டாட்டம். இந்தி நடிகர், நடிகைகள் புத்ததாண்டு நிகழ்ச்சிகளில் கோடிகளில்

This posting includes an audio/video/photo media file: Download Now

மிலி சைரஸ், லேடி காகா, வித்யாபாலன்.... 2013ல் மிக மோசமாக ஆடை அணிந்த பிரபலங்கள்

Posted: 25 Dec 2013 03:26 AM PST

லண்டன்: 2013ம் ஆண்டு முடிய இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நடந்த முக்கிய திரை நிகழ்வுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது எம் டிவி. அதில் இந்தாண்டு மிக மோசமாக உடை அணிந்து வந்த பிரபலங்கள் என சிலர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பத்து பேர் தரவரிசை

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா மூன்று நாள்களில் வீடு திரும்புகிறார்!

Posted: 25 Dec 2013 02:15 AM PST

இசைஞானி இளையராஜாவின் இதய ரத்தக் குழாய்களில் இருந்த இரு அடைப்புகள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் இளையராஜா, இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புகிறார். இதனால் அவரது மலேசிய இசை நிகழ்ச்சி தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா வருகிற 28-ந் தேதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் பிரியாணி செம வசூல்!

Posted: 25 Dec 2013 01:56 AM PST

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் நாற்பது திரைகளில் வெளியான பிரியாணி திரைப்படம் முதல்வார இறுதியில் 85 ஆயிரம் டாலர்கள் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 19 திரைகளில் மட்டுமே வெளியான என்றென்றும் புன்னகை 27 ஆயிரம் டாலர்களை வசூலித்துள்ளது. திங்கள் கிழமை

This posting includes an audio/video/photo media file: Download Now

மூன்று நாட்களில் மூன்று மில்லியன் டாலர்கள்: அமெரிக்காவில் தூம் 3 சாதனை

Posted: 25 Dec 2013 01:32 AM PST

வாஷிங்டன்(யு.எஸ்): ஆமிர்கான், அபிஷேக் பச்சன் நடித்த தூம் 3 திரைப்படம் அமெரிக்காவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் வட அமெரிக்காவில் வெளியான இந்தியப் படங்களிலேயே, வெளியான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய முதல் மூன்று நாட்களில், தினம்தோறும் 1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. திங்கட்கிழமை 450 ஆயிரம் டாலர்கள் வசூலாகியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online