Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை: சங்கவி

Posted: 24 Dec 2013 11:19 PM PST

90 களில் விஜய், அஜீத்துடன் நடித்த நாயகி சங்கவி. அமரவதி படத்தில் அஜீத் உடன் அறிமுகம். தொடர்ந்து விஜய், சரத்குமார் படங்களின் நாயகியாக நடித்தவர் சங்கவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 75 படங்களுக்கு மேல் நடித்த சங்கவி ஒரு கட்டத்திற்கு மேல் சட்டென்று காணாமல் போனார் பின்னர் சாவித்ரி, கோகுலத்தில் சீதை என சீரியலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

வேலை இன்னும் முடியல... மேலும் தள்ளிப் போனது விஸ்வரூபம்!

Posted: 24 Dec 2013 09:17 PM PST

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போய்விட்டது. 'விஸ்வரூபம் 2' இந்த ஆண்டே வெளிவரும் என்றுதான் அறிவித்திருந்தார் கமல். பின்னர் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், தொழில் நுட்பப் பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிக சம்பளம் கொடுத்ததால் கமல் ஜோடியாக ஒப்புக் கொண்ட காஜல்!

Posted: 24 Dec 2013 08:51 PM PST

கமலுடன் ஆரம்பத்தில் நடிக்க மறுத்த காஜல் அகர்வால், பின்னர் ஒப்புக் கொண்டது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருப்பது பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்கும் படம் 'உத்தம வில்லன்'. கமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரம் படத்துக்கு யு சான்று - தணிக்கைக் குழு பாராட்டு!

Posted: 24 Dec 2013 08:35 PM PST

அஜீத் நடித்த வீரம் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. விஜயா நிறுவனம் தயாரித்து சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகும் வீரம் படத்தின் சிறப்புக் காட்சி தணிக்கைக் குழுவுக்கு நேற்று போட்டுக் காட்டப்பட்டது. படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறிய தணிக்கைக் குழு, எந்த கட்டும் இல்லாமல், அனைவரும் பார்க்கக் கூடிய

This posting includes an audio/video/photo media file: Download Now

2013- நட்சத்திரங்களாய் ஜொலித்த புதுமுகங்கள்!

Posted: 24 Dec 2013 04:43 AM PST

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமே 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இந்த ஆண்டின் கடைசி வெள்ளியன்றும் சில படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதிக படங்கள் வெளியானது போலவே, புதிய நாயகன், நாயகிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதிகப் படங்கள் வெளியானாலும், எப்படி மிகச் சில

This posting includes an audio/video/photo media file: Download Now

தேதியை ஏன் மாத்தணும்... சொன்னபடி கச்சேரியை நடத்தலாமே! - இளையராஜா

Posted: 24 Dec 2013 02:41 AM PST

சென்னை: இசைஞானி பக்தர்கள், அன்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இப்போதைக்கு இனிப்பான செய்தி, அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பூரணமாக குணமடைந்து வருகிறார் என்பதுதான். ஆம்.. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இளையராஜாவை இப்போது சாதாரண வார்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். குடும்பத்தினர் அருகிலிருந்து கவனிக்க, மிக நெருக்கமான நண்பரான எஸ்பி பாலசுப்ரமணியம் நேரில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரோமில் புத்தாண்டைக் கொண்டாடும் அமலா பால்!

Posted: 24 Dec 2013 01:19 AM PST

நடிகை அமலா பால் இந்தப் புத்தாண்டை இத்தாலியின் ரோம் நகரில் கொண்டாடுகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் படு பிசியாக இருக்கிறார் அமலா பால். இரு மொழிகளிலுமே அவரது பெரிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. மலையாளத்தில் அவர் நடித்த ஒரு இந்தியன் ப்ரயாணகதாவை சமீபத்தில் சென்னையிலுள்ள தன் நண்பர்கள், இயக்குநர்களுக்கு போட்டுக் காட்டினார்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online