Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


முதன்முறையாக பாட்டு பாடிய ஜாக்கி சான் - தமிழ், ஆங்கிலத்தில் போலீஸ் ஸ்டோரி 2013

Posted: 23 Dec 2013 11:54 PM PST

முதல் முறையாக ஜாக்கி சான் ஒரு படத்தில் பாட்டுப் பாடியுள்ளார். படத்தின் பெயர் போலீஸ் ஸ்டோரி 2013. உலக பிரபல ஹீரோக்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளை மிகவும் கவர்ந்த நாயகனாக திகழ்பவர் ஜாக்கி சான். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ராதிகாதான் என் ரோல் மாடல்: வாணி போஜன்

Posted: 23 Dec 2013 08:34 PM PST

சன் டிவியில் தெய்வமகள் தொடரில் அமைதியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளவர் வாணி போஜன். இந்த சின்னத்திரை நாயகிக்கு சினிமாவில் நடிக்க ஆசையாம். அதற்கான பயிற்சிக்களமாகவே சீரியல் நடிப்பை பயன்படுத்தி வருகிறார். மீடியாவில் எல்லோருக்கும் ஒரு ரோல்மாடல் இருப்பதைப் போல வாணி போஜனுக்கும் ரோல்மாடல் இருக்கிறார். அவர் ராடான் டிவியின் ராதிகாவாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? டி.வி. நடிகைக்கு நடுரோட்டில் தொந்தரவு கொடுத்த ஆசாமி

Posted: 23 Dec 2013 08:20 PM PST

மும்பை: மும்பையில் பிரபல டிவி நடிகைக்கு நடு ரோட்டில் காரில் வந்த ஆசாமி தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு தொந்தரவு கொடுத்த நபரைப் பற்றி ஃபேஸ்புக்கில் போட்டு பிரச்சினையை கொட்டி தீர்த்துள்ளார் அந்த நடிகை. மும்பை பைசுல்லா பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகை அலெபியா கபாடியா(28), சனிக்கிழமை மாலை பந்த்ரா

This posting includes an audio/video/photo media file: Download Now

இளம் நரேந்திர மோடியாக நடிக்க விவேக் ஓபராய்க்கு அழைப்பு

Posted: 23 Dec 2013 08:03 PM PST

மும்பை: பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் இளம் வயது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கிறார் இயக்குனர் மிதேஷ் பட்டேல். இளம் வயது நரேந்திரமோடியாக நடிக்க பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்க்கு அழைப்பு விடுத்துள்ளார் மிதேஷ் பட்டேல். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

எதிர்ப்பு காரணமாக தமிழ்நாட்டுக்கு வராமல் பாங்காக்கில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன்!

Posted: 23 Dec 2013 07:52 PM PST

சென்னை: ஆபாசப் பட நடிகையான சன்னி லியோன் தன் முதல் தமிழ்ப் படமான வடகறியில் இடம் பெறும் குத்துப் பாடலுக்கு பாங்காக்கில் வைத்து ஆடிக் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் முன்னணி ஆபாசப்பட நடிகையாகத் திகழ்பவர் சன்னி லியோன். நூற்றுக்கும் மேற்பட்ட ‘செக்ஸ்' படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது இந்திப் படங்களில் மகா கவர்ச்சி உடைகளில்

This posting includes an audio/video/photo media file: Download Now

25வது ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார்- பிரமாண்ட பாராட்டு விழா

Posted: 23 Dec 2013 07:25 PM PST

சென்னை: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் இருபத்தைந்து வருடங்களாக இயக்குநராக வலம் வருபவர் கேஎஸ் ரவிக்குமார். புரியாத புதிர் என்ற படம்தான் இயக்குநராக அவருக்கு முதல் படம். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உள்பட

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்மஸ்ரீ பட்டத்தை இழக்கும் மோகன் பாபு, பிரம்மானந்தம்!!

Posted: 23 Dec 2013 06:37 PM PST

ஹைதராபாத்: நாட்டின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீயை இழக்கிறார்கள் நடிகர்கள் மோகன் பாபு மற்றும் பிரேமானந்தம். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு மோகன்பாபு தயாரித்த 'தேனிகைனா

This posting includes an audio/video/photo media file: Download Now

நலமாக உள்ளார் இளையராஜா!

Posted: 23 Dec 2013 05:09 AM PST

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இதயம் சீரான இயக்கத்துக்கு திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுத்து வருகிறார். இசைஞானி இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோவில் ரிகார்டிங் பணிகளில் இருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா சுகவீனம்.. அப்பல்லோவில் தீவிரப் பரிசோதனை

Posted: 23 Dec 2013 04:52 AM PST

சென்னை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இப்போது நார்மலாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. இது சினிமா உலகை மட்டுமல்ல, அவரது பல கோடி அபிமானிகளையும் அதிர வைத்தது. இந்நிலையில், இளையராஜாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!

Posted: 23 Dec 2013 04:18 AM PST

ராஜமுந்திரி: ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நடிகைகள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை விட அதிகம் காணப்படுவது ஜவுளிக்கடை, நகைக்கடை, கார் ஷோரூம் திறப்பு விழாக்களில்தான். இதற்காக கணிசமான சம்பளம் மற்றும் பரிசுகளைப் பெறுகிறார்கள். ஆந்திராவில் ராஜமுந்திரி

This posting includes an audio/video/photo media file: Download Now

வர்ற, 28ம் தேதி காஜல் தங்கச்சி நிஷாவுக்குத் திருமணம்.. !

Posted: 23 Dec 2013 04:15 AM PST

மும்பை நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கும், கரண் வெலச்சாவுக்கும் டிசம்பர் 28ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இஷ்டம் தமிழ்ப் படத்தில் நடித்துவர் நிஷா. காஜல் அகர்வாலின் செல்லத் தங்கை. ஆனால் அக்கா காஜலுக்கு கை கொடுத்த தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் நிஷாவுக்கு சவுகரியமாக இல்லை. தெலுங்கில் ஐந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

கவுதமியுடன் நான்… முதன் முறையாக மனம் திறந்த கமல்

Posted: 23 Dec 2013 03:35 AM PST

கவுதமியின் கவலைகளை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மனதிற்குப் பிடித்த ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மனைவி சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் கவுதமியுடன் இணைந்து வாழ்கிறார் கமல்ஹாசன். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கின்றனர். இவர்களின் நட்பினைப் பற்றி ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் ஒரு நடிகன் என்பதையே மறந்துட்டாங்களோ... ‘கொலைவெறி’யோடு போராடும் தனுஷ்

Posted: 23 Dec 2013 03:00 AM PST

திருவனந்தபுரம்: தனுஷ் நடித்த படங்களில் பிரபலமான பாடல்கள் பல உள்ளன. அதேபோல், தனுஷ் பாடிய பாடல்களிலும் புகழ் பெற்ற பாடல்கள் பல உள்ளன. ஆனபோதும், ரசிகர்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருப்பது ‘ஒய் திஸ் கொலை வெறி' பாடல் தானாம். பெரும்பாலும் தனுஷ் பங்குபெறும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் ரசிகர்களின் முக்கிய வேண்டுகோள் கொலைவெறி பாடல் தானாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ.1 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்

Posted: 23 Dec 2013 02:49 AM PST

சென்னை: அமெரிக்க பாடகரை ஒப்பந்தம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்துவிட்டதாக இயக்குநர் டி. ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜீ தமிழில் ஆட்டம் பாட்டம் அமர்க்களமாய் குஷ்பு

Posted: 23 Dec 2013 02:07 AM PST

ஜீ தமிழில் நம்ம வீட்டு மகாலட்சுமி என்ற புத்தம் புதிய கேம் ஷோ தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை குஷ்பு தொகுத்து வழங்குகிறார். முற்றிலும் பெண்களுக்கு மட்டுமேயான இந்த நிகழ்ச்சியில் நான்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியின் சுற்றுக்கள் பழையவைதான் என்றாலும் அதனை கலகலப்பாக கொண்டு செல்கிறார் குஷ்பு. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆப்பிளின் ‘பெஸ்ட் ஆப் 2013’: சிறந்த தமிழ் ஆல்பமாக மரியான் தேர்வு

Posted: 23 Dec 2013 02:02 AM PST

சென்னை: 2014ம் ஆண்டு பிறக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், 2013ம் ஆண்டில் வெளிவந்த தமிழின் சிறந்த ஆல்பமாக மரியானை தேர்வு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’: லெட்சுமி மேனனோடு நடிப்பில் மோதும் இனியா!

Posted: 23 Dec 2013 01:23 AM PST

சென்னை: திரு இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘நான் சிகப்பு மனித'னில் இன்னொரு கதாநாயகியாக இனியா இணைந்துள்ளார். தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்கி வந்த நடிகர் விஷால், பாண்டியநாடு மூலம் வெற்றி வாகை சூடினார். விஷால். அதிலும் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த இந்த படத்தை சொன்ன தேதியில் சரியான வெளியிட்டு நல்லதொரு தயாரிப்பாளராகவும்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online