Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


புதிய சாதனை: மூன்று நாட்களில் ரூ 69.58 கோடி குவித்த தூம் 3!

Posted: 23 Dec 2013 12:26 AM PST

ஆமீர்கான், அபிஷேக் பச்சன் நடித்த தூம் 3 படம் முதல் மூன்று தினங்களில் ரூ 69.58 கோடி வசூலித்துள்ளதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆமீர்கான், கத்ரீனா கைப், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா நடித்த படம் தூம் 3. இதில் ஆமீர்கான் வில்லனாக நடித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை

This posting includes an audio/video/photo media file: Download Now

ராதா புகாரை வாபஸ் பெற்றாலும், பைசூலை கைது செய்தே தீருவோம் - போலீஸ் உறுதி!

Posted: 22 Dec 2013 11:49 PM PST

சென்னை: நடிகை ராதா தன் புகார்களை வாபஸ் பெற்றாலும், பைசூலை கைது செய்யும் முடிவில் மாற்றமில்லை என்று சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. ‘சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது செக்ஸ் மற்றும் ரூ 50 லட்சம் மோசடி புகார் கொடுத்தார். இது தொடர்பாக வடபழனி

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹரியானாவிலிருந்து மும்பைக்கு 42 நாள் நடந்தே வந்த ரசிகர்... 'ரவுடி ரத்தோரை'ப் பார்க்க!

Posted: 22 Dec 2013 09:43 PM PST

மும்பை: ஹிந்தி நடிகரான அக்‌ஷய்குமாரின் தீவிர ரசிகர் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக ஹரியானாவிலிருந்து மும்பைக்கு கிட்டத்தட்ட 42 நாட்கள் பாதயாத்திரையாக சென்று அவரைச் சந்தித்துள்ளார். பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவரது ரசிகர் ஒருவர் இவரைப் பார்க்கும் ஆவலில் ஹரியானாவில் இருந்து மும்பைக்கு வர தீர்மானித்துள்ளார். ஆனால், கையில் பணமில்லை. எனவே, கால்நடையாகவே மும்பை வந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

'காமசூத்ரா வெறும் செக்ஸ் படமல்ல.. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்'- இயக்குநர் விளக்கம்

Posted: 22 Dec 2013 09:19 PM PST

‘காமசூத்ரா-3டி' படம் தரக்குறைவான செக்ஸ் படமல்ல. ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் உள்ள படம் என்று அதன் இயக்குந்ர் ரூபேஷ் பால் விளக்கம் அளித்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சச்சினுக்காக இன்னுமொரு பாட்டை அர்ப்பணித்த தனுஷ்!

Posted: 22 Dec 2013 09:08 PM PST

சச்சினுக்காக மேலும் ஒரு பாடலை உருவாக்கிய தனுஷ், அதை அவர் முன்னிலையிலேயே சமர்ப்பித்தார். திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார் சச்சின். மும்பை கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை

Posted: 22 Dec 2013 08:50 PM PST

ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை. இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும். இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது. ஒரு முறை அமிதாப்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐஸ்வர்யா ஒரு அருமையான அம்மா: கணவர் அபிஷேக்பச்சன் பாராட்டு

Posted: 22 Dec 2013 08:28 PM PST

மும்பை: தனது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் மிகச்சிறந்த தாயாக தனது மகள் ஆராத்யாவை வளர்த்து வருவதாக நடிகர் அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்- ஜெயாபச்சன் தம்பதியினரின் மகனும், நடிகருமனான அபிஷேக்பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 2 வயதில்

This posting includes an audio/video/photo media file: Download Now

2013ன் சின்னத்திரையின் ரொமான்ஸ் ஜோடிகள்….

Posted: 22 Dec 2013 07:42 PM PST

சின்னத்திரையில் சில ஜோடிகளின் கெமிஸ்ட்ரி அபரிமிதாக ஒர்க் அவுட் ஆகி சீரியலின் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒவ்வொரு எபிசோடிலும் காதலும், ரொமான்சும் அதிகரிக்க அதிகரிக்க ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் சீரியல் ஒளிபரப்பாகும். சின்னச்சின்ன மகிழ்ச்சியான தருணங்கள், நிஜமாகவே இவர்கள் காதலிக்கின்றனரோ என்று நேயர்களே சந்தேகிக்கும் அளவிற்கு சில ஜோடிகள் சீரியலில் ரொமான்ஸ் செய்வார்கள். 2013ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்த தமன்னா திட்டம்

Posted: 22 Dec 2013 02:37 AM PST

சென்னை: வீரம் படம் ஹிட்டானால் தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் உள்ளாராம் தமன்னா. கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் தமன்னா கோலிவுட்டில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீரம் படத்தை நடித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

திருநாள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த நடிகர் விஜய்

Posted: 22 Dec 2013 01:22 AM PST

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்தார். காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ளது சனீஸ்வர பகவான் கோவில். இந்த கோவிலில் நவகிரக சாந்திஹோமம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார். சனீஸ்வரன் சன்னதியில் நடந்த ஹோமம் முடிந்ததும்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை ஸ்ரீதேவியின் வீட்டில் தீ: ஹோட்டலில் இரவை கழித்த குடும்பத்தார்

Posted: 22 Dec 2013 01:13 AM PST

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மும்பை வீட்டில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியாருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவியின் வீட்டில் திடீர் என்று தீப்பிடித்தது. அவரது படுக்கை

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online