Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


பாலிவுட்டில் ஸ்லோவாக செல்ல விரும்பும் தனுஷ்

Posted: 22 Dec 2013 12:30 AM PST

சென்னை: பாலிவுட்டில் ஸ்லோவாக செல்ல விரும்புவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பாடியை காட்டி நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகர்களுக்கு மத்தியில் தனுஷ் நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் அவரின் முதல் இந்தி படமே சூப்பர் ஹிட்டானது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சல்மான் கானை சிக்க வைக்க போலி துப்பாக்கிச்சூடு நடத்திய தயாரிப்பாளர் கைது

Posted: 21 Dec 2013 10:33 PM PST

மும்பை: நடிகர் சல்மான் கானை போலீசில் சிக்க வைக்க போலி துப்பாக்கிச்சூடு நடத்திய பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹர்தேவ் சிங்(47). அவர் மும்பையில் பட தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். ஹர்தேவ் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். தான் காரில் அதிகாலையில் கடைக்கு சென்று கொண்டிருக்கையில் பைக்கில் இரண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசிகர்களுக்கு விஜய்யின் கிறிஸ்துமஸ் பரிசு

Posted: 21 Dec 2013 10:23 PM PST

சென்னை: ரசிகர்களுக்கு விஜய்யின் கிறிஸ்துமஸ் பரிசாக ஜில்லா டீஸர் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது. விஜய், காஜல் அகர்வால் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா. படத்தின் இசை வெளியீட்டு விழா சத்தமில்லாமல் நடைபெற்றது. படத்தில் விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார். இசையோடு சேர்த்து படத்தின் டீஸரும் வெளியாகும் என்று

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரியாணி - விமர்சனம்

Posted: 21 Dec 2013 05:09 AM PST

-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு: கார்த்தி, பிரேம்ஜி, ஹன்சிகா, சம்பத், ராம்கி, மான்டி தக்கர் ஒளிப்பதிவு: சக்தி சரவணன் இசை: யுவன் சங்கர் ராஜா மக்கள் தொடர்பு: ஜான்சன் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: வெங்கட் பிரபு கதை இருக்கிறதோ இல்லையோ.. பார்வையாளர்களை இரண்டரை மணி

This posting includes an audio/video/photo media file: Download Now

யாஷ்ராஜ் பிலிம்ஸின் முதல் தமிழ்ப் படம் - ஆஹா கல்யாணம்!

Posted: 21 Dec 2013 04:26 AM PST

பாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் முதன் முதலாக தமிழ்ப் படம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஆஹா கல்யாணம் என்று தலைப்பிட்டுள்ளனர். மறைந்த பாலிவுட் ஜாம்பவான் யாஷ் சோப்ராவால் உருவாக்கப்பட்டது யாஷ்ராஜ் பிலிம்ஸ். பல வெற்றிப் படங்களை இந்தியில் தயாரித்துள்ள நிறுவனம் இது. முதல் முறையாக

This posting includes an audio/video/photo media file: Download Now

தலைமுறைகள்- விமர்சனம்

Posted: 21 Dec 2013 04:19 AM PST

-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் கார்த்திக், இயக்குநர் எம் சசிகுமார் இசை: இளையராஜா தயாரிப்பு: எம் சசிகுமார் எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம்

This posting includes an audio/video/photo media file: Download Now

மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா!

Posted: 21 Dec 2013 04:13 AM PST

மலையாளத்தில் இரு புதிய படங்களில் நடிக்கும் ஆன்ட்ரியா, இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா. இப்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறாராம். இதுகுறித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

நல்ல நேரம் வந்தது... புதுப்பட வேலையில் மும்முரம் காட்டும் சூப்பர் ஸ்டார்!

Posted: 21 Dec 2013 04:03 AM PST

நேரம், காலம், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்ட ரஜினி, தனக்கான நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து, இப்போது பட வேலைகளில் மும்முரமாகியுள்ளார். பாபா படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்தார் ரஜினி. காரணம் கேட்டபோது, நேரம் சரியாக இல்லேன்னா என்ன பண்ணாலும் ஒன்றும் நடக்காது என்று அவர் கூறியது நினைவிருக்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online