Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இலங்கை: ரணில் விக்ரமசிங்கேயின் கட்சியில் இணைந்தார் தெலுங்கு நடிகை நதீஷா!

Posted: 21 Dec 2013 12:37 AM PST

கொழும்பு: தெலுங்கு நடிகை நதீஷா ஹேமமாலி இலங்கை அரசியலில் குதித்துள்ளார். அங்குள்ள எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து மாகாண சபை தேர்தலிலும் போட்டியிடுகிறார். இலங்கையை சேர்ந்த சிங்கள சினிமா நடிகை நதீஷா ஹேமமாலி. இவர் டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் மிஸ்டர் ராஸ்கல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தமிழ்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயா டிவியில் காலபைரவனின் கதை

Posted: 21 Dec 2013 12:12 AM PST

ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6.30 ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் ‘காலபைரவன்'. தமிழ்நாட்டில் உள்ள ஒரு அழகிய கிராமம் ‘பைரவபுரம்' அந்த கிராமத்தில் உள்ள காலபைரவன் கோவிலை பல நூற்றாண்டுகளாக அதே கிராமத்தின் பூர்வ குடிகளான ஐந்து குடும்பங்கள் பராமரித்து வந்தன. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் ரொம்ப பிஸி... தங்க மீனாட்சியின் காதல் கதை...

Posted: 21 Dec 2013 12:02 AM PST

சரவணன் மீனாட்சி பார்ட் 2 தொடரின் நாயகி தங்க மீனாட்சிதான் சின்னத்திரையின் க்யூட் கதாநாயகி. பிரிவோம் சந்திப்போம் தொடரில் கறுப்பு மேக் அப் போட்டபோதே களையாக தெரிந்த நாயகி, இளவரசி தொடரில் மகாலட்சுமியாக வந்து அசத்தினார். இடையில் கொஞ்சநாளாய் சீரியலில் ஆளைக் காணோமே என்று தேடினால் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி பார்ட் 2வில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்ரீ சங்கரா டிவி: பஜன் சாம்ராட் சீசன்–2 இறுதிச் சுற்று

Posted: 20 Dec 2013 11:50 PM PST

ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பஜன் சாம்ராட் சீசன்-2' வின் இறுதிச்சுற்று டிசம்பர் 21 காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக இடம் பெறுகிறது. பெங்களூர், அரண்மனை மைதானத்தில் தொடர்கிற இந்த நிகழ்ச்சி மாலை 4 மணி வரை நேயர்கள் ரசிக்கலாம். டிசம்பர் சீசனில் கர்நாடக இசைக்கச்சேரிகள் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகிறது. ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் பஜன் சாம்ராட் 5 மணிநேரம் நேரடியாக ஒளிபரப்பாகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி என்னைப் பாராட்டிட்டார்.. சீக்கிரம் அவரைச் சந்திப்பேன்! - பவரு பேட்டி

Posted: 20 Dec 2013 11:41 PM PST

சென்னை: தன் நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டிவிட்டதாகவும், விரைவில் அவரைச் சந்திப்பேன் என்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் பேட்டி அளித்துள்ளார். வழக்குகளில் சிக்கி கைது, கோர்ட்டு என அலைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். நான்கு வழக்குகளிலிருந்து ஜாமீனில் வந்துள்ள பவர் ஸ்டார், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,

This posting includes an audio/video/photo media file: Download Now

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு- இயக்குநர் கவுதமன் கைதாகி விடுதலை!

Posted: 20 Dec 2013 11:08 PM PST

சென்னை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் நேற்று கைதாகி விடுதலையாகினர். சென்னையில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்தார் பிரணாப் முகர்ஜி. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்பினர் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். திரைப்பட இயக்ககுநர் கவுதமன் மாணவர்களின் போராட்டத்திற்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக சல்மான்கான் மீது புது வழக்கு

Posted: 20 Dec 2013 09:50 PM PST

ஹைதராபாத்: இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி சல்மான்கான் மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கும், வழக்குகளுக்கும் அப்படி ஒரு ராசி. மான் வேட்டை வழக்கு, குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை பலியாக்கிய வழக்கு என அவர் கடுமையான குற்றங்களில் சிக்கி, ஜாமீனில் வெளியில் உள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை- த்ரிஷா

Posted: 20 Dec 2013 09:04 PM PST

நடிக்க வந்து பத்துப் பதினோரு ஆண்டுகள் கடந்த பிறகும் தினசரி செய்திகளில் வரும் நாயகியாகத் திகழ்கிறார் த்ரிஷா. முன்பெல்லாம் தினமும் த்ரிஷாவுக்கு கல்யாணம் என்று செய்தி வந்து கொண்டிருந்தது. இப்போது மீண்டும் அவர் பரபரப்பாக புதுப்படங்களில் ஒப்பந்தமாகும் செய்திகள் வருகின்றன. தமிழில் நேற்றுதான் அவர் நடித்த என்றென்றும் புன்னகை படம்

This posting includes an audio/video/photo media file: Download Now

'க்ளாஸ் ஆக்ஷன் படம்'- இவன் வேற மாதிரிக்கு ரஜினியின் பாராட்டு!

Posted: 20 Dec 2013 08:56 PM PST

சென்னை: இவன் வேற மாதிரி ஒரு க்ளாஸ் ஆக்ஷன் படம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன், அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் ‘இவன் வேற மாதிரி'. இப்படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சத்யா

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த பொண்ணு என்னையவே இப்படி கலாய்க்குதே: சந்தானம்

Posted: 20 Dec 2013 05:36 PM PST

சென்னை: ஊரை எல்லாம் நான் கலாய்க்கிறேன் இந்த பொண்ணு நம்மை போன் போட்டு கலாய்க்கிறதே என்கிறாராம் சந்தானம். சந்தானம் படங்களில் மட்டுமின்றி படப்பிடிப்புகளிலும் பிறரை கலாய்த்து வருகிறார். ராஜாராணி படப்பிடிப்பின்போது ஆர்யா, நயன்தாரா, சந்தானம் பேசிக் கொண்டிருப்பார்களாம். அப்போது சந்தானத்திற்கும், நயனுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டதாம். சந்தானத்துடன் பேசிப் பேசி நயனும் கலாய்க்கத் துவங்கிவிட்டாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆயிரம் எபிசோடுகளாய் அழும் இளவரசி… தென்றல் துளசி….

Posted: 20 Dec 2013 05:36 PM PST

இன்றைக்கு திரைப்படங்கள் நூறு நாட்கள் ஓடுகிறதோ இல்லையோ டிவி சேனல்களில் சீரியல்கள் 500, 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகின்றன. டி.ஆர்.பி எனப்படும் மந்திரச்சொல்தான் சீரியலை ஓடவைக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை டிவி தொடர்கள் என்றாலே 12 எபிசோடுகள்தான் குறைந்த பட்சம் ஒளிபரப்பானது. தினசரி சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய உடன் நூறு எபிசோடுகள் பிறகு

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் இல்லை: நடிகை சங்கீதா

Posted: 20 Dec 2013 02:43 AM PST

சன்டிவியில் சன் குடும்பம் நிகழ்ச்சியில் ஸ்டிரிக்ட் நடுவராக மார்க் போட்ட நடிகை சங்கீதா. புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியின் கலகலப்பான தொகுப்பாளினி. ஜாலியும், கேலியுமாக நடிகர்களை பேட்டி எடுக்கும் சங்கீதா இதுநாள்வரை அவர் மீது இருந்த இமேஜை உடைத்திருக்கிறார். நான் ரொம்ப ஸ்ரிக்ட் ஆபிசர் இல்லை. சிநேகமானவள் என்கிறார். நடிகையாக, நடுவராக இருந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

பிக் பாஸில் முஸ்லீம் மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதா?: சல்மான் மீது வழக்கு

Posted: 20 Dec 2013 02:37 AM PST

மும்பை: முஸ்லீம்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் சேனல் மற்றும் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் சல்மான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது. நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மிர்ச்சியில் 'வீரம்' இசை வெளியீடு: பாடல்கள் கலக்கல்ஸ்

Posted: 20 Dec 2013 02:23 AM PST

சென்னை: வீரம் படத்தின் இசை வெளியீடு விழா இன்று நடந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் குமார், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, முனிஷ், சுஹைல், ரமேஷ் கண்ணா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள வீரம் படத்தின் இசை இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை வீரம் படத்தின் பாடல்கள் ரேடியோ மிர்ச்சியில் வெளியிடப்பட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கரகாட்டக்காரன் தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி மரணம்!

Posted: 20 Dec 2013 01:25 AM PST

சென்னை: கரகாட்டக்காரன் படத்தைத் தயாரித்த கருமாரி கந்தசாமி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 73. 1989-ம் வருடம் ராமராஜன் நடிப்பில் வெளிவந்து மூன்று வருடங்கள் ஓடி சாதனை படைத்த படம் ‘கரகாட்டக்காரன்'. ராமராஜன் - கனகா நடித்து, இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘வில்லுப்பாட்டுக்காரன்', ‘எல்லாம் அவன் செயல்'

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online