Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


தாக்குதல் சம்பவம் எதிரொலி: புது வீடு தேடும் ஸ்ருதி ஹாஸன்

Posted: 20 Dec 2013 12:35 AM PST

மும்பை: மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதி ஹாஸனின் வீட்டுக்குள் புகுந்து ஒருவர் தாக்கியதை அடுத்து அவர் புதிய வீடு தேடி வருகிறாராம். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் ஸ்ருதி ஹாஸன் மும்பை பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியுள்ளார். அவரது தங்கை அக்ஷரா தாய் சரிகாவுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம்

This posting includes an audio/video/photo media file: Download Now

நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷா தேர்வு - 'பல காத்திருப்பு நிறைவேறியது!'

Posted: 19 Dec 2013 09:05 PM PST

சென்னை: சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சென்னை அணி தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட, போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மாதம் நடக்கிறது. தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி கேப்டனாக விஷால் உள்ளார். இந்த அணிக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

செக்சுக்கு பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம்!- ஓரினச்சேர்க்கை குறித்து த்ரிஷா

Posted: 19 Dec 2013 09:03 PM PST

சென்னை: ஓரினச் சேர்க்கை அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ள பார்ட்னரைத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம் என்று நடிகை த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்க கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி பரபரப்பு கிளப்பி வருகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெற்றி இரு மடங்கு பலம் தரும்.. தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்!- விஜய்

Posted: 19 Dec 2013 09:00 PM PST

சென்னை: வெற்றி இரு மடங்கு பலத்தைக் கொடுக்கும்... தோல்வி இரு மடங்கு அனுபவத்தைக் கொடுக்கும் என்றார் நடிகர் விஜய். ஆரம்ப காலத்தில் தன்னை வைத்துப் படமெடுத்து, பின் நலிவுற்ற நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் 5 பேருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி அளித்தார் விஜய். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "பல பேர்களின் கூட்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னை திரைப்பட விழாவில் தங்க மீன்கள், ஹரிதாசுக்கு விருதுகள்

Posted: 19 Dec 2013 08:56 PM PST

சென்னை: சர்வதேச படவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், தங்க மீன்கள்-ஹரிதாஸ் ஆகிய 2 படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 11-வது சர்வதேச படவிழா, சென்னையில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 8 நாட்களாக நடந்த இந்த விழாவில், 58 நாடுகளை சேர்ந்த 163 படங்கள் திரையிடப்பட்டன.

This posting includes an audio/video/photo media file: Download Now

2013ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய பிரபலம் 'விஜய்'

Posted: 19 Dec 2013 08:38 PM PST

சென்னை: 2013ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார். 2013ம் ஆண்டுக்கு விரைவில் விடை கொடுக்கவிருக்கிறோம். இந்நிலையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்கள், தென்னிந்திய பிரபலங்கள், செல்போன்கள், அரசியல் தலைவர்கள், வார்த்தைகள் ஆகியவற்றின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களை பற்றி பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கேரளாவில் ஜில்லாவை பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் மோகன்லால்

Posted: 19 Dec 2013 08:22 PM PST

சென்னை: ஜில்லா படத்தின் கேரள வினியோக உரிமையை வாங்கியுள்ள மோகன்லால் படத்தை 300 தியேட்டர்களில் வெளியிடுகிறாராம். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால் அப்பா மகனாக நடித்துள்ள படம் ஜில்லா. படத்தில் நடித்ததற்கு சம்பளத்திற்கு பதிலாக மோகன்லால் ஜில்லாவின் கேரள வினியோக உரிமையை வாங்கிக் கொண்டார். விஜய்க்கு தமிழகம் தவிர்த்து

This posting includes an audio/video/photo media file: Download Now

தன்னை வைத்து படம் தயாரித்த ஆரம்பகால தயாரிப்பாளர்களுக்கு விஜய் நிதியுதவி!

Posted: 19 Dec 2013 07:28 PM PST

சென்னை: தன்னை வைத்து ஆரம்பத்தில் படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் விஜய். நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனவரி 10-ம் தேதி வழக்கு விசாரணை- வருவாரா அஞ்சலி?

Posted: 19 Dec 2013 07:10 PM PST

சென்னை: நடிகை அஞ்சலி மீதான அவதூறு வழக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அஞ்சலி நேரில் ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க

This posting includes an audio/video/photo media file: Download Now

நிதியுதவி விழாவில் திடீர் என்று ஜில்லா இசையை வெளியிட்ட விஜய்

Posted: 19 Dec 2013 04:48 AM PST

சென்னை: ஜில்லா படத்தின் இசையை நாளை மறுநாள் வெளியிடுவதாக அறிவித்துவிட்டு சத்தமில்லாமல் இன்றே வெளியிட்டுவிட்டனர். ஜில்லா படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 21ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் வெளியாகும் இசையை கேட்க விஜய் ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் விஜய் திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

இசை வெளியீட்டு விழாவெல்லாம் வேண்டாங்கண்ணா: விஜய்

Posted: 19 Dec 2013 03:21 AM PST

சென்னை: தான் நடித்துள்ள ஜில்லா படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டாம் என்று இளையதளபதி விஜய் கூறிவிட்டாராம். விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இசை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. படத்தின் இசை சிடிக்களை மக்கள் நேரடியாக கடைகளில் வாங்கலாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்களைக் கேவலமாக சித்தரிக்கும் பாலிவுட் படங்கள்... லீனா பாய்ச்சல்

Posted: 19 Dec 2013 01:38 AM PST

ஜாம்ஷெட்பூர்: சமீபத்தில் வெளியான மெட்ராஸ் கபே மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய இரு படங்களையும் தமிழர்களை மிகவும் மோசமான கோணத்தில் சித்தரித்துள்ளன. மேலும் தமிழர்களின் பிரச்சினைகளையும் அவை தரம் தாழ்ந்து காட்டியுள்ளன. தமிழர்களைப் பற்றியும், தமிழர்களின் பிரச்சினை பற்றியும் அரைவேக்காட்டுத்தமான அறிவையே பாலிவுட் உலகினர் கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்று எழுத்தாளர், கவிஞர், குறும்படத் தயாரிப்பாளர்,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online