Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இளையராஜா ரசிகர்களே இந்தவாரம் உங்கள் வாரம்!

Posted: 02 Dec 2013 12:52 AM PST

சென்னை: சன் டிவியில் இந்த வாரம் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்களுக்குப் பிடித்தமான வாரம். ஆம், இந்த வாரம் இளையராஜா வாரம். இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை இளையராஜாவின் இசையில் உருவான சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்பவுள்ளனர். சன் டிவியில் ஒவ்வொரு வாரமும் தினசரி இரவு 11 மணிக்கு ஒரு வாரமாக படங்களைப் போட்டு வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விபச்சார வழக்குகளில் பிரபல நடிகைகள் - நிஜமா... ட்ராமாவா?

Posted: 02 Dec 2013 12:41 AM PST

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகைகள் கூட, திடீரென்று ஒரு நாள் விபச்சார வழக்கில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இந்த வழக்குகள் அவர்கள் மீது திடீரென பாய்ந்ததற்கு பெரிய பின்னணிகள் உண்டு. ஒன்று ஆளும் வர்க்கத்துக்கு அவர்கள் அடங்கி நடக்காமல் போயிருக்க வேண்டும். அல்லது போலீசார் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

5 பேருடன் திருமணம், 13 வயதில் மகன் என்பதெல்லாம் பொய்- நடிகை ராதா மீண்டும் பேட்டி

Posted: 02 Dec 2013 12:07 AM PST

சென்னை: என்னுடன் படித்த நண்பர்களுடன் நான் எடுத்துக் கொண்ட படங்களைக் காட்டி எனக்கு 5 பேருடன் திருமணம் ஆகி விட்டதாகவும், 13 வயதில் குழந்தை இருப்பதாவும் பைசூல் கூறியிருப்பது வடிகட்டிய பொய் என்று நடிகை ராதா கூறினார். சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன் படங்களின் கதாநாயகி எஸ் ராதா, திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டு திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில்

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபல ஸ்டாராக உயர்ந்த லிட்டில் சூப்பர் ஸ்டார்கள்!

Posted: 01 Dec 2013 10:42 PM PST

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்தவர்கள் தங்களின் அபார திறமையினால் பிரபல நட்சத்திர அந்தஸ்தை பிடிக்கின்றனர். சிலர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது திறமையான முறையில் நடித்தாலும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னரும் அவர்களில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விட்ட நட்சத்திரங்களும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹைதராபாத்தில் பிச்சை எடுத்த வித்யா பாலன்...!

Posted: 01 Dec 2013 09:07 PM PST

ஹைதராபாத்: பாபி ஜஸூஸ் என்ற படத்தில் நடிக்கும் நடிகை வித்யா பாலன், அசல் பிச்சைக்காரர்களை விட தத்ரூபமான பிச்சைக்காரக் கோலத்தில் நடித்துள்ளார். ஹைதராபாத் ரயில்நிலையத்திற்கு வெளியே அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்த யாருக்குமே அவர் வித்யா பாலன் என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு தத்ரூபம். நான் கடவுள் படத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

சிகரெட்டுடன் சினிமா விளம்பரம்- மலையாள நடிகர் மது மீது அரசு வழக்கு!

Posted: 01 Dec 2013 08:44 PM PST

கொச்சி: புதிய படம் ஒன்றின் சுவரொட்டி விளம்பரங்களில் சிகரெட்டுடன் தோன்றியதற்காக மலையாள நடிகர் மதுவுக்கு கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய விருது பெற்ற ‘செம்மீன்' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் மது. ரஜினிந்த் தந்தையாக ‘தர்மதுரை' படத்திலும் நடித்து இருந்தார். எண்பது வயதான மது, இப்போதும் நடித்து வருகிறார். இப்போது ‘தெய்வத்தின்டே

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரேஸ்லெட் சர்ச்சை: சுங்க அதிகாரிகளுடன் நடிகர் கலாபவன் மணி மோதல்

Posted: 01 Dec 2013 08:05 PM PST

கொச்சி: நடிகர் கலாபவன் மணி அணிந்திருந்த பிரேஸ்லெட் பற்றி கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேக கேள்விகளை எழுப்பியதால், நடிகருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, தமிழ் திரைப்படங்களிலும், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிறன்று கொச்சி விமான

This posting includes an audio/video/photo media file: Download Now

சமந்தாதான் சூர்யாவின் ஜோடி- இதில் மாற்றமில்லை: லிங்குசாமி

Posted: 01 Dec 2013 07:33 PM PST

தோல் நோய் பாதிப்பு காரணமாக சூர்யாவின் படத்தில் சமந்தா நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவரை படத்திலிருந்து மாற்றவில்லை என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் கடல், ஐ போன்ற படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவற்றிலிருந்து விலகினார் சமந்தா. பின்னர்

This posting includes an audio/video/photo media file: Download Now

'வெல்டன் சிவா': 'வீரம்' இயக்குனரை பாராட்டிய தயாரிப்பாளர்கள்

Posted: 01 Dec 2013 03:45 AM PST

சென்னை: வீரம் படத்தை குறித்த நேரத்திற்குள் முடித்ததற்காக இயக்குனர் சிவாவை தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர். சிறுத்தை சிவா அஜீத் குமார், தமன்னா, விதார்த், சந்தானம், அப்புக்குட்டி உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள படம் வீரம். படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு துள்ளல் இசைக்கு பெயர்போன தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

7 வருடக் காதலியை கைப்பிடித்தார் 'பிளாக்' பாண்டி

Posted: 01 Dec 2013 03:37 AM PST

சென்னை: காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கும், அவரது காதலி உமேஸ்வரி பத்மினிக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தேறியது. அங்காடித் தெரு உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பாண்டி. டிவி மூலமாக சினிமாவுக்கு வந்த பாண்டி, தற்போது சினிமாவில் வளரும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ளார். அவரும் எம்.பி.ஏ பட்டதாரியான உமேஸ்வரி பத்மினியும் காதலித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

2003ல் தல-தளபதி தீபாவளி, 2014ல் தல-தளபதி பொங்கல்: நெகிழும் சில்வா

Posted: 01 Dec 2013 02:04 AM PST

சென்னை: 2003ல் தீபாவளிக்கு வெளியான அஜீத், விஜய் படங்களில் துணை ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த சில்வா தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகும் வீரம், ஜில்லா ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். கோலிவுட்டின் பிசியான ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளவர் சில்வா. அவர் பணியாற்றியுள்ள பிரியாணி இந்த மாதமும், வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் அடுத்த மாதமும்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online