Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ரகுராம் மாஸ்டரின் உடலுக்கு ரஜினி, கமல், கே. பாலசந்தர், விவேக், நமீதா அஞ்சலி

Posted: 01 Dec 2013 12:33 AM PST

சென்னை: மாரடைப்பால் மரணம் அடைந்த நடன இயக்குனர் ரகுராமின் உடலுக்கு ரஜினிகாந்த், கே. பாலசந்தர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் நேற்று காலை 11.45 மணிக்கு மரணம் அடைந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர். இயக்குனர் கே. பாலசந்தரின்

This posting includes an audio/video/photo media file: Download Now

மரத்தில் கார் மோதி விபத்து: ‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ நடிகர் பால்வாக்கர் மரணம்

Posted: 30 Nov 2013 11:16 PM PST

லாஸ் ஏஞ்சல்ஸ்: நேற்று நடந்த கார் விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகரான பால்வாக்கர் மரணமடைந்தார். ஹாலிவுட் நடிகரான 40 வயது பால்வாக்கர், நேற்று மதியம் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கடந்து கொண்டு தன் நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கார், லாஸ் ஏஞ்சல்ஸ் சாண்டா கிளாரிட சிக்னல் அருகே ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் ச்சோ ஸ்வீட், சிறந்த டான்ஸர்: இங்கிலாந்து மாடல் அழகி ஸ்கார்லட் புகழாரம்

Posted: 30 Nov 2013 11:07 PM PST

சென்னை: ஜில்லா படத்தில் ஒரு பாடலுக்கு விஜய் இங்கிலாந்து மாடல் ஸ்கார்லட் மற்றும் டான்ஸர் ஹேஸல் ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளாராம். நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக வருகிறது. படம் பற்றி அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சமந்தா மீண்டும் தோல் நோயால் அவதி: முகம் முழுவதும் சிவப்பு புள்ளிகள்

Posted: 30 Nov 2013 09:28 PM PST

சென்னை: நடிகை சமந்தாவுக்கு மீண்டு தோல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யாவுடன் அவர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகை சமந்தா கடந்த 1 ஆண்டுக்கு முன்பு தோல் நோயால் அவதிப்பட்டார். இதனால் அவர் மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அவரது முகம் மற்றும் உடம்பில் சிவப்பு புள்ளிகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

சுயசரிதை எழுத எனக்கு தகுதி இல்லை: அமிதாப் பச்சன்

Posted: 30 Nov 2013 08:46 PM PST

மும்பை: சுயசரிதை எழுதும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. பல பிரபலங்கள் சுயசரிதை எழுதுகிறார்கள். நீங்கள் எப்பொழுது எழுதுவீர்கள் என்று அவரிடம்

This posting includes an audio/video/photo media file: Download Now

'யாரும் நம்மால பாதிக்கக் கூடாது...!' - கோச்சடையானை தள்ளி வெளியிடச் சொன்ன ரஜினி!

Posted: 30 Nov 2013 04:16 AM PST

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தால் கோச்சடையானுக்கு 750 அரங்குகள் நிச்சயம் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உறுதியாகக் கூறியும், அதே தேதியில் வெளியாகும் விஜய், அஜீத் படங்கள் பாதிக்க வேண்டாம் என்று கூறி கோச்சடையானை தள்ளி வெளியிட அறிவுறுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதனை படத்தின் தயாரிப்பாளரும் உறுதி செய்துள்ளார். கோச்சடையான்

This posting includes an audio/video/photo media file: Download Now

நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதுவராக செயல்படவில்லை - நயன்தாரா, த்ரிஷா மறுப்பு

Posted: 30 Nov 2013 02:38 AM PST

சென்னை: நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சிசிஎல்லின் சென்னை ரைனோஸ் அணிக்கு விளம்பரத் தூதராக செயல்படவில்லை என்று நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் ‘சிசிஎல்' நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதில் தமிழ் நடிகர்களின் சென்னை

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்!

Posted: 30 Nov 2013 01:47 AM PST

சென்னை: பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர் இன்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 70. இந்திய சினிமாவில் பல நூறு படங்களில் 50 ஆண்டு காலம் நடன இயக்குநராக பணியாற்றியவர் ரகுராம். இன்று பிற்பகல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரகுராமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆபரேஷனை மேலும் தள்ளிப் போட்ட அஜீத்.. வெளிநாட்டில் ஒரு மாதம் ஓய்வு!

Posted: 30 Nov 2013 01:33 AM PST

காலில் ஆபரேஷன் செய்து கொள்ளும் முடிவை மேலும் தள்ளிப் போட்டுள்ளார் அஜீத். ஒரு மாத காலம் வெளிநாட்டில் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் கவுதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளாராம். டிசம்பர் 10-ந்தேதி புறப்படும் அஜீத், ஒரு மாதத்துக்குப் பிறகு திரும்புகிறார். அதற்கடுத்த ஒரு மாதம் கழித்து கவுதம் மேனன் படம் தொடங்குகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online