Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஆஸ்திரேலியாவில் மகள் பிறந்த நாளை கொண்டாடும் அஜீத்

Posted: 31 Dec 2013 08:42 AM PST

அஜீத் 'வீரம்' படத்தை முடித்து விட்டு ஓய்வெடுக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவருடன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவும் சென்று இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை அங்கேயே கொண்டாடினார்கள். தற்போது புத்தாண்டையும் அனோஷ்கா பிறந்த நாளையும் அங்கேயே கொண்டாட

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: நித்யாமேனன்

Posted: 31 Dec 2013 08:34 AM PST

நித்யாமேனன் 'நூற்றி என்பது' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'வெப்பம்' படத்திலும் நடித்தார். தற்போது சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஸ்ரீப்ரியா இயக்கும் 'மாலினி 22 பாளையங்கோட்டை' படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சக நடிகைகள் கவர்ச்சிக்கு மாறியுள்ளதால் போட்டியை சமாளிக்க நித்யாமேனனும்

மலையாளத் திரைப்படத்திலும் தமிழனாக அறிமுகமாகும் நடிகர் சந்தானம்

Posted: 31 Dec 2013 04:07 AM PST

ஒரு வரி வசனம் மற்றும் விரைவான நகைச்சுவை போன்றவை நடிகர் சந்தானத்தை குறுகிய காலத்திலேயே சிறந்த காமெடியனாக புகழ் பெற வைத்துள்ளன. தற்போது இவர் 'சலாலா மொபைல்ஸ்' என்ற படத்தின்மூலம் மலையாள திரைப்பட உலகிலும் அறிமுகமாக உள்ளார். மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பராக அழகர்சாமி என்ற தமிழ்க் கதாபாத்திரமாகவே இந்தப் படத்தில் அறிமுகமாகும் இவர், கதையின் திருப்பத்தில்

இந்தி நடிகை வீனா மாலிக் மீது மும்பை தொழில் அதிபர் புகார்

Posted: 30 Dec 2013 04:04 PM PST

மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது

உலக அளவில் சார்லி சாப்ளின் போல் விவேக் புகழ்பெற வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு

Posted: 30 Dec 2013 01:03 PM PST

விவேக் கதாநாயகனாக நடித்த 'நான்தான் பாலா' என்ற படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்கள் மற்றும் டிரைலரை டைரக்டர் பாரதிராஜா வெளியிட, டைரக்டர் கே.பாலசந்தர் பெற்றுக்கொண்டார்

தொழில் அதிபர் மீதான புகாரை வாபஸ் வாங்கவில்லை: நடிகை ராதா மீண்டும் அதிரடி பல்டி

Posted: 30 Dec 2013 10:19 AM PST

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் தொழில் அதிபர் பைசூல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். தொழில் அதிபர் பைசூல், தன்னோடு 6 ஆண்டுகள் திருமணம்

சென்னை இசைப்பள்ளியில் பயில கேரள மாணவர்களுக்கும் வாய்ப்பு: கோழிக்கோடு பள்ளி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

Posted: 30 Dec 2013 09:49 AM PST

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்கார் நாயகரும், இசைப்புயலுமான ஏ.ஆர்.ரகுமான், சென்னையில் உள்ள தனது பள்ளியில் சேர்ந்து இசையினை பயில்வதற்கான வாய்ப்பு இங்குள்ள மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online