Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


புத்ரன் படத்தை மாணவர்களிடம் நிதி திரட்டி வெளியிடுவேன்: டைரக்டர் ஜெயபாரதி அறிவிப்பு

Posted: 30 Dec 2013 02:12 AM PST

விநியோகஸ்தர்கள் வாங்க மறுப்பதால் 'புத்ரன்' படத்தை மாணவர்களிடம் நிதி திரட்டி வெளியிடப் போவதாக அப்படத்தின் டைரக்டர் ஜெயபாரதி தெரிவித்தார். இவர் 'குடிசை' என்ற படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். 1979–ல் மாணவர்களிடம் ரூ.90 ஆயிரம் நன்கொடை வசூலித்து இப்படத்தை எடுத்தார். அதன் பிறகு ஊமை ஜனங்கள், கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் உள்ளிட்ட 7 படங்களை டைரக்டு செய்துள்ளார்.

பவன்கல்யாண் 3–வது திருமணம்: ரசிகர்கள் எதிர்ப்பு

Posted: 30 Dec 2013 01:59 AM PST

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன்கல்யாண் ஆஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். கடந்த செப்டம்பர் 30–ந்தேதியே இவர்கள் ஐதராபாத் எர்ரட்டா இணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போதுதான் அது வெளியாகி இருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் ஸ்ரேயாவை காண திரண்ட ரசிகர்கள்

Posted: 30 Dec 2013 01:49 AM PST

நடிகை ஸ்ரேயா விசாகப்பட்டினத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆந்திரா ரசிகர்கள் நடிகர், நடிகைகளை பார்க்க வெறித்தனமாக திரள்கிறார்கள். ஏற்கனவே அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, தமன்னா உள்ளிட்டோர் ஜவுளிக்கடை, நடிகைக்கடை திறப்பு

பிப்ரவரி 12–ந்தேதி துபாய் என்ஜினீயருடன் நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்

Posted: 29 Dec 2013 11:28 PM PST

மலையாள பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மீராஜாஸ்மின். தமிழிலும் ரன், சண்டைக்கோழி உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருக்கும் மாண்டலின் கலைஞர் ராஜேசுக்கும் காதல் எனவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கிசு கிசுக்கள் வந்தன. இந்நிலையில் நடிகை மீராஜாஸ்மின் திருவனந்த புரத்தைச் சேர்ந்த என்ஜினீயர் அனில் ஜாண் டைட்டஸ் என்பவரை வருகிற பிப்ரவரி மாதம் 12–ந்தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி

விரைவில் படம் தயாரிப்பேன்: சிம்ரன்

Posted: 29 Dec 2013 11:08 PM PST

நடிகை சிம்ரன் தயாரிப்பாளராகிறார். தற்போது அவர் படங்களில் நடிக்க வில்லை. தயாரிக்க போகும் படத்தை யாரை வைத்து இயக்குவது மற்றும் கதை போன்றவை குறித்து ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து சிம்ரன் அளித்த பேட்டி வருமாறு:– நான் படம் தயாரிக்க உள்ளேன். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கிறது. தமிழ் திரையுலகில் ஹன்சிகா சிறந்த நடிகையாக உள்ளார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். கவர்ச்சி, அழகு, நடனம் அனைத்திலும்

ஆஸ்கார் விருது போட்டியில் விஜய் பிரகாஷ் பாடிய பாடல்

Posted: 29 Dec 2013 10:31 PM PST

இந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள மற்றொரு பாடலும் இந்த ஆஸ்கார் விருதுத் தேர்வுப் பட்டியலில் அனுப்பப்பட உள்ளது என்பது அவருக்கு மீண்டும் ஒரு உயர்வைத் தந்துள்ளது. 86-வது ஆஸ்கர் அகாடமி விருது பரிசீலனைக்காக அனுப்பப்பட உள்ள ஐந்து பாடல்களில் இவர் 'காமசூத்ரா 3டி' என்ற படத்தில் கொடுத்துள்ள 'சாவரியா' என்ற பாடலும் ஒன்றாகும்.

பழம்பெரும் வங்காள நடிகை சுசித்ராசென் கவலைக்கிடம்

Posted: 29 Dec 2013 10:19 PM PST

பழம்பெரும் வங்க மொழி நடிகையான 82 வயது சுசித்ரா சென்னிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டதால் கடந்த 23-ந் தேதி பெல்லே வ்யூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக இருதய சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது நுரையீரலில் சளி தொற்று

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online