Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சத்தீஷ்கார் வாக்காளர் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யாராய் பெயர்: விசாரணை நடத்த உத்தரவு

Posted: 29 Dec 2013 05:58 AM PST

மும்பையில் தனது கணவர் அபிஷேக்பச்சனுடன் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யராயின் பெயர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தந்தையுடன் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்தில்

விஜய் சேதுபதியின் கதை குழு

Posted: 29 Dec 2013 05:22 AM PST

தற்போது கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரின் 'பீட்சா', 'சூது கவ்வும்', நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படங்கள் வித்தியாசமான கதை களத்தில் பேசப்பட்டன. இதுவரை படங்களுக்கு இவர் மட்டும் தான் கதை கேட்டு, தெரிவு செய்து நடித்து வந்தார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி அமலாபால்!

Posted: 29 Dec 2013 04:46 AM PST

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'மான் கராத்தே' படத்திற்கு பிறகு 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் 'மான் கராத்தே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான

நடிகர் பிரேம்நசீர் ரசிகர் மன்றம் சார்பில் நடிகை ஷோபனாவுக்கு விருது

Posted: 29 Dec 2013 04:19 AM PST

பழம்பெரும் மலையாள நடிகர் பிரேம்நசீர் நினைவாக அவரது ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2014–ம் ஆண்டுக்கான பிரேம்நசீர் விருது பிரபல நடிகை ஷோபனாவுக்கு வழங்கப்படுகிறது. வருகிற ஜனவரி மாதம் 22–ந்தேதி கேரள மாநிலம் சிறையின்கீழ் அருகே உள்ள சார்கரையில் நடக்கும் விழாவில் இந்த விருது

மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் ரம்பா

Posted: 29 Dec 2013 04:00 AM PST

ஒரு காலத்தில் ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்பா. தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த சில படங்கள் சரிவர ஓடாததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி ஒரு குழந்தைக்கும் தாயும் ஆகிவிட்டார்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறது ‘ஜெயம்’ ரவியின் ‘நிமிர்ந்து நில்’

Posted: 29 Dec 2013 03:54 AM PST

சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'நிமிர்ந்து நில்'. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பெர்லினில் நடைபெறும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜீத்தின் ‘வீரம்’ கன்னடத்தில் ரீமேக் ஆகிறது

Posted: 29 Dec 2013 01:56 AM PST

அஜீத்தின் 'வீரம்' கன்னடத்தில் ரீமேக் ஆகிறது

ஆர்யா-விஜய் சேதுபதியுடன் இணைந்த ஷாம்

Posted: 29 Dec 2013 01:21 AM PST

'இயற்கை', 'பேராண்மை' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் 'புறம்போக்கு'. இப்படத்தில் ஆர்யா-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இவர்களுடன் நடிகர் ஷாமும் இணைந்துள்ளார்.

பாடல்களுக்கு திரையில் உயிர் தருபவர்கள் நடிகர்களே: இசையமைப்பாளர் ஜிப்ரான்

Posted: 28 Dec 2013 08:56 PM PST

ஜெய்-நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'திருமணம் எனும் நிக்காஹ்'. இப்படத்தை அனிஸ் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளன. தரமான காதல் கதைக்கான முன்னோட்டமே அந்த படத்தின் பாடல்கள்தான். அந்த வரிசையில் அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மாபெரும் சாதனை புரிந்து வருகிறது. இப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து அவர் கூறும்போது, இயக்குனர் அனிஸ் என்னிடம் கதை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online