Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அமிதாப்பச்சன், தர்மேந்திராவின் ஷோலே படத்தை 3டியில் மாற்ற ரூ.20 கோடி செலவு

Posted: 28 Dec 2013 03:07 AM PST

அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ்குமார் இணைந்து நடித்து 1975–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'ஷோலே' நாயகிகளாக ஹேமமாலினி, ஜெயமாதுரி நடித்து இருந்தனர். அம்ஜத்கான் வில்லனாக வந்தார். 'மகபூபா மகபூபா', 'ஏ தோஸ்த ஹம்' உள்ளிட்ட பல இனிமையான பாடல்கள் இதில் உள்ளன. இந்த படத்தை 3டியில் மாற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஏற்கனவே தமிழில் ரஜினி நடித்த 'சிவாஜி' படம்

நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் திருமணம்

Posted: 28 Dec 2013 01:42 AM PST

நடிகை சமீரா ரெட்டி நடிகர் சூர்யாவுடன் நடித்த 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் ஏராளமான ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆவார். இவரது திருமண நிச்சயதார்த்தம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றுள்ளது. தனித்தனியே அனுப்பப்படும் மோட்டார் பைக்குகளின் பாகங்களை ஒருங்கிணைத்து வண்டிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் அக்ஷய் வர்தே என்பவர். இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இவர்களை சென்ற வருடம் ஒருவருக்கு ஒருவர்

புதுமுக நடிகருடன் நித்யாமேனன் காதல்?

Posted: 28 Dec 2013 01:26 AM PST

நித்யாமேனனுக்கும் 'மாலினி 22 பாளையங்கோட்டை' பட நாயகன் கிரிஷ் சாதருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நித்யாமேனன் ஏற்கனவே தமிழில் நூற்றி என்பது, வெப்பம், படங்களில் நடித்துள்ளார். சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.

தமிழ் படங்களில் நடிக்காதது ஏன்?: அஞ்சலி விளக்கம்

Posted: 27 Dec 2013 11:44 PM PST

நடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிப்பதை திடீர் என நிறுத்தி உள்ளார். கடைசியாக இவர் நடித்த 'வத்திக்குச்சி' படம் வந்தது. அதன் பிறகு 'சிங்கம்–2' படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற்போது ஐதராபாத்திலேயே தங்கி உள்ளார். சித்தி கொடுமைப்படுத்தியதாக சென்னை வீட்டில் இருந்து வெளியேறிய அவர் அதன் பிறகு மீண்டும் சென்னைக்கு வரவில்லை. தனது வீட்டை அபகரித்து விட்டதாக சித்தி மீது போலீசிலும் புகார்

சன்னியாசி ஆனது ஏன்?- நடிகை ரஞ்சிதா விளக்கம்

Posted: 27 Dec 2013 11:05 PM PST

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார்.

எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: சங்கவி

Posted: 27 Dec 2013 10:32 PM PST

அமராவதி படத்தில் அஜீத் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சங்கவி. 1993–ல் இப்படம் வந்தது. விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். சங்கவிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் குடித்தனம் நடத்தி வருவதாகவும் செய்திகள் பரவின. இதனை சங்கவி மறுத்துள்ளார். அவர்

இந்தி திரைப்பட நடிகர் பாரூக் ஷேக் மாரடைப்பால் துபாயில் மரணம்

Posted: 27 Dec 2013 10:26 PM PST

துபாயில் நடைபெறும் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாரூக் ஷேக் அங்கு சென்றுபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 64 வயதான ஷேக், கரம் ஹவா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் புகழ்பெற்ற வங்க திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேயின் பல படங்களில் சிறப்பாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

Posted: 27 Dec 2013 10:00 PM PST

நெஞ்சு வலி காரணமாக இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் அனுமதியாகி, 5 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று காலை வீடு திரும்பினார். சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவிற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை

படப்பிடிப்பு நடந்த கிராமத்துக்கே உணவு பரிமாறிய அஜீத்

Posted: 27 Dec 2013 09:57 PM PST

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், விதார்த், பாலா போன்றோரும் உள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதன் பெரும் காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளே கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜீத் பிறகு ஆவேசமாகி ஆக்சனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்: நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்

Posted: 27 Dec 2013 07:15 PM PST

பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார். நாடோடி தென்றல் படம் மூலம் 1992-ம் ஆண்டு டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online