Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


போதி தர்மருக்கு நினைவிடம்: ஏ.ஆர்.முருகதாசுக்கு பேஸ்புக் ரசிகர்கள் பாராட்டு

Posted: 27 Dec 2013 05:46 AM PST

மாலைமலர் பேஸ்புக்கில் போதி தர்மருக்கு காஞ்சிபுரம் நினைவிடம் அமைக்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டது. பேஸ்புக்கில் இச்செய்தியை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் ஏ.ஆர்.முருகதாசின் '7-ஆம் அறிவு' படத்தின் மூலமாகவே போதி தர்மர் தமிழகத்தில் பிறந்தவர் என பரவலாக தெரியவந்ததாக தெரிவித்தனர். '7-ஆம் அறிவு' படத்தில், போதி தர்மர் தமிழகத்தில் பிறந்தவர் என்றும், சுற்றுப்பயணத்திற்காக சீனா சென்ற அவர், அங்கு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து கொண்டிருந்த மக்களை தனது இயற்கை வைத்திய

ஆக்சனில் களமிறங்கும் நயன்தாரா

Posted: 27 Dec 2013 02:30 AM PST

நயன்தாரா ஆகசன் நடிகையாக மாறுகிறார். கதாநாயகிகள் எல்லோருக்கும் விஜயசாந்தி போல் அடிதடி சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சினேகா பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார். இது விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் ஆகும். அனுஷ்கா இரண்டாம் உலகம் படத்தில் வாள் சண்டை போட்டு நடித்தார். ருத்ரமாதேவி சரித்திர படத்திலும் ஆக்சன் நடிகையாக வருகிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று இதில் நடிக்கிறார்.

விஷாலுக்கு ஜோடியாகிறார் சுருதிஹாசன்

Posted: 27 Dec 2013 01:30 AM PST

விஷால் ஜோடியாகிறார் சுருதிஹாசன். ஏற்கனவே '3' படத்தில் தனுசுடனும், சூர்யாவுடன் '7 ஆம் அறிவு' படத்திலும் நடித்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. தெலுங்கு, இந்தியில் நிறைய படங்கள் வந்தன. இதனால் மும்பையில் முகாமிட்டு இருமொழி படங்களிலும் நடித்து வந்தார். ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி தேடி வந்தனர். தற்போது சுருதிஹாசன் தேர்வாகியுள்ளார். சுருதியிடம் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி சம்மதம் வாங்கி விட்டார்களாம். விஷால் தற்போது ''நான் சிகப்பு மனிதன்'' படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்ட பெங்களூர் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கமலஹாசனுக்கு எதிர்ப்பு

Posted: 26 Dec 2013 11:07 PM PST

பெங்களூர் பட விழாவில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதால் அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற கமலஹாசனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெங்களூரில் 6–வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. ஜனவரி 2–ந்தேதி வரை இவ்விழா நடக்கிறது. இதில் 52 நாடுகளில் இருந்து 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ஜில்லா பட டைட்டிலில் முதலில் யார் பெயர்: மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த விஜய்

Posted: 26 Dec 2013 10:57 PM PST

விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. படத்தில் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார். விஜய், மோகன்லால் இருவரும் பெரிய நடிகர்கள் என்பதால் டைரக்டர் நேசன் என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் தவித்தார். இதனை அறிந்த விஜய் இயக்குனரை அழைத்து மோகன்லால் பெயரை முதலில் போடும்படி கேட்டுக் கொண்டார். மோகன்லால் இதனை ஏற்கவில்லை. விஜய்

திரிஷா மகிழ்ச்சி

Posted: 26 Dec 2013 10:09 PM PST

பத்து ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகியாக நீடிக்கும் திரிஷா என்றென்றும் புன்னகை படம் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து படங்கள் குவிகிறதாம். திரிஷாவை வைத்து விண்ணைத் தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தை எடுக்கவும் யோசனை

மீனா படம் தமிழில் ரீமேக்

Posted: 26 Dec 2013 10:06 PM PST

மீனா திருமணத்துக்கு பிறகு மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக டிரிஷ்யம் என்ற படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற பலர் போட்டியிட்டனர். இறுதியில் நடிகை ஸ்ரீப்ரியா கணவர் ராஜ்குமார் கைக்கு கிடைத்துள்ளது. இவர் 22 பிமேல் கோட்டயம் என்ற மலையாள படத்தை மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் தமிழில் ரீமேக்

சிக்ஸ் பேக்கில் தனுஷ்

Posted: 26 Dec 2013 10:03 PM PST

விக்ரம், சூர்யா, விஷால், பரத் உள்ளிட்டோர் சிக்ஸ் பேக் உடல் கட்டில் படங்களில் நடித்துள்ளனர். தற்போது தனுசும் சிக்ஸ் பேக்குக்கு மாறுகிறார். வேலை இல்லா பட்டதாரி படத்தில் இந்த உடல் கட்டில் அவர் நடிப்பதாக தகவல் பரவியுள்ளது. இதற்காக கடும் உடற்பயிற்சிகள்

விஷாலுடன் இனியா

Posted: 26 Dec 2013 10:00 PM PST

பாண்டிய நாடு படத்திற்குப்பிறகு விஷால் நடிக்கும் புதுப்படம் நான் சிகப்பு மனிதன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவருடன் தற்போது இனியாவும் இணைந்துள்ளார். இரண்டு நாயகிகளும் சமமான கேரக்டரில்

அஜீத்தின் புதுபடம்

Posted: 26 Dec 2013 09:56 PM PST

கானா கண்டேன், அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கியவர். கே.வி. ஆனந்த். இவர் தற்போது இயக்க இருக்கும் புதுப்படத்தில் அஜீத் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது ரஜினிக்காக உருவாக்கிய கதையாம். சில வருடங்களுக்கு முன்பே அவரிடம் இந்த கதையை சொல்லி விட்டாராம். ரஜினி இதில் நடிக்காததால் அஜீத்கைக்கு மாறியுள்ளது. கவுதம்மேனன் படத்தில் அடுத்து நடிக்க அஜீத் ஒப்பந்தமா

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online